Search This Blog

Friday, May 4, 2012

"அடிமை பெண்"


எம்.ஜி.ஆர் கதாநாயகனாக, ஜெயலலிதா இரண்டு வேடத்தில் நடித்த "அடிமை பெண்"தான் நமக்கு தெரியும். ஆனால் அந்த படம் முதல் முறை எடுக்கப்பட்டு பாதியிலேயே நின்று போனதும் , இரண்டாவது முறையாக எடுக்கப்பட்ட படம் மட்டுமே வெளி வந்தது என்பதும் பெரும்பாலானோருக்கு தெரியாது.

முதல் முறை எடுத்து பாதியிலே நிறுத்தப்பட்ட "அடிமை பெண் " படத்தில் கே.ஆர்.விஜயா, ரத்னா, எம்.என்.நம்பியார், நடிக்க எம்.ஜி.ஆரால் இயக்கப்பட்டது. ஒன்றிரண்டு சீன்கள் எடுக்கப்பட்டதும் என்ன காரணத்தினாலோ படம் பாதியிலேயே நிறுத்தப்பட்டது. அதன் பின் வந்ததுதான் ஜெயலலிதா இரண்டு வேடத்தில் நடித்த "அடிமை பெண்".

பாதியிலேயே நிறுத்தப்பட்ட முதல் "அடிமை பெண்" படத்தில் இருந்து கே.ஆர்.விஜயாவும், எம்.ஜி.ஆரும் இடம் பெற்ற ஒரு காட்சி உங்களுக்காக.

No comments:

Post a Comment