Search This Blog

Showing posts with label Cancer. Show all posts
Showing posts with label Cancer. Show all posts

Tuesday, October 3, 2017

முற்றிய நிலையில் உள்ள புற்றுநோய்க்கு ஆயுர்வேத மருத்துவத்தில் தீர்வு

முற்றிய நிலையில் உள்ள புற்றுநோய்க்கு இதுவரை அலோபதி மருத்துவத்தில் தீர்வு கண்டபாடில்லை. மரணம் நிச்சயம். இப்படித்தான் மருத்துவ உலகம் சொல்லி வருகின்றன. புற்றுநோய் குறித்து இதுவரை ஆகி வந்த மரபுகளை எல்லாம் ஷிமோகாவில் உள்ள ஆயுர்வேத வைத்தியர் முறியடித்திருக்கிறார்.
நாம் சொல்லப்போகும் இந்த தகவல் சிலர் / பலர் அறிந்திருக்கலாம். நோயால் பாதிக்கப்பட்டு, பயனடைந்தவர்கள் சொல்லும்போது அதை ஊருக்கும் சொல்வதுதானே நலம்.
”அம்மாவுக்கு லிம்போமா (LYMPHOMA) எனும் ஒரு வகை ரத்தப்புற்று நோய் இருக்கிறது. அதுவும் நாலாவது ஸ்டேஜ். அபாய கட்டத்தில் இருப்பதாகவும், குணப்படுத்துவதற்கு 30 சதவீதம்தான் வாய்ப்பு இருப்பதாகவும் மருத்துவர்கள் சொன்னார்கள். சொன்னவர்கள் ஒன்றும் சாதாரண மருத்துவர்கள் அல்ல. புற்றுநோய்க்கென சிகிச்சை அளிக்கும் உலகத்தரம் வாய்ந்த மருத்துவமனை மருத்துவர்கள் அவர்கள்.
நம்பிக்கையிழந்து, வீட்டில் கலங்கிப்போய் உட்கார்ந்து இருந்தபோதுதான், வீடு அருகே வசிக்கும் உள்ள கண்ணன் என்பவர் மூலம் கேள்விப்பட்டு ஷிமோகாவுக்குச் சென்றேன். அங்குள்ள வைத்தியர் கொடுத்த மருந்தை எடுத்துக் கொண்டதால்தான் இன்று என் அம்மாவுக்கு இருந்த புற்று நோய், கிட்டத்தட்ட 60 சதவீதம் வரை குணமாகி விட்டது,” என நம்பிக்கையுடன் சொல்கிறார் ரமேஷ் என்கிற கிருஷ்ணமூர்த்தி. இவர், ஓசூரில் சிம்சன் நிறுவன தொழிலாளர்.

ரமேஷ் என்கிற கிருஷ்ணமூர்த்தி
கண்ணன், அசோக் லேலன்ட் நிறுவன தொழிலாளர். அவருடைய தாயாருக்கு இருந்த புற்றுநோய் ஷிமோகா (Shimoga alias Shivamogga) வைத்தியரின் மருந்தினால் முற்றிலும் குணமடைந்து விட்டதாகவும் சொன்னார் ரமேஷ். கண்ணன், ஆரம்பம் முதலே அலோபதி மருந்தை தவிர்த்து விட்டாராம்.
ஸ்கேன், பயாப்சி பரிசோதனை, கீமோதெரபி என சில, பல லட்சங்களை செலவு செய்த பின்னரே, ஷிமோகா சென்ற ரமேஷ், இப்போது அலோபதி மருத்துவத்தை முற்றிலும் நிறுத்திவிட்டு, ஷிமோகா வைத்தியரின் மருந்தை மட்டுமே தன் தாயாருக்கு கொடுத்து வருகிறார். இவரிடம் ஆலோசனை பெற்ற புற்றுநோயால் பாதிக்கப்பட்ட பலர் இப்போது ஷிமோகாவுக்கு சென்று வருகின்றனர்.

ஷிமோகாவில் தரப்படும் மருந்து பொட்டலம்
கர்நாடகா மாநிலம் சாகர் மாவட்டம் செல்லும் வழியில் அனந்தபுரா என்ற ஊர் வருகிறது. அங்கிருந்து வைத்தியர் வீட்டுக்கு வழி கேட்டால், மக்களே அழைத்துச் சென்று விடுவார்கள். அந்தளவுக்கு அவர் மீது அவ்வூர் மக்கள் மரியாதை வைத்திருக்கின்றனர். அந்த வைத்தியர், சுப்பையா நாராயணமூர்த்தி.
கிட்டத்தட்ட ஒரு கி.மீ.க்கும் தொலைவுக்கு மேல் வைத்தியசாலைக்குச் செல்லும் மக்கள் கூட்டம் வரிசை கட்டி நிற்கிறது. வாரத்தில் வியாழன், ஞாயிறு ஆகிய கிழமைகளில் மட்டுமே மருந்து கொடுக்கப்படுகிறது. அந்த நாள்களில் ஆயிரக்கணக்கானோர் வரிசை கட்டி நிற்கின்றனர். பல மாநிலங்கள் மட்டுமல்ல; வெளிநாடுகளில் இருந்தெல்லாம்கூட புற்றுநோயால் பாதி க்கப்பட்டவர்களுக்காக மருந்து வாங்க அவர்களுடைய உறவினர்கள் குவிகின்றனர்.

மருந்து வாங்க காத்திருக்கும் கூட்டம்
”மூன்று வகையான மரப்பட்டைகளில் இருந்து பொடி செய்து தயாரிக்கப்பட்ட மருந்துகளை ஒன்றாக கலந்து தலா 100 கிராம் வீதம் மூன்று பொட்டலத்தில் தருகின்றனர். புற்றுநோயின் தன்மைக்கு ஏற்ப இந்த மருந்து கலவையின் விகிதம் மாறுபடுகிறது. ஆனால் எல்லா வகையான புற்றுநோய்க்கும் இதே மருந்துதான். புற்றுநோய் மட்டுமின்றி முழங்கால் வலி, சிறுநீரக பிரச்னை, இருதய நோய்கள்,  நீரிழிவு நோயால் பாதிக்கப்பட்டவர்களும்கூட வருகின்றனர். அவர்களுக்கும் இதே மருந்துதான் தருகின்றனர்.
எனினும், புற்றுநோய் பாதிப்புக்காக வருபவர்கள் அதிகம். இங்கு கொடுக்கப்படும் மருந்தால் 100 சதவீதம் புற்று நோய் குணமாகியதாக பலரும் சொல்லக் கேள்விப்பட்டிருக்கிறேன். இப்போது என் அம்மாவுக்கும் வெகுவாக குணமாகி வருகிறது. ஸ்கேன் ரிப்போர்ட் பார்த்துவிட்டு, ‘இந்த மாதிரி இருக்க வாய்ப்பே இல்லை. ‘மிராக்கிள்’ ஆக இருக்கிறது,’ என்று மருத்துவர் ஆச்சர்யத்துடன் சொன்னார்,” என்கிறார் ரமேஷ்.
இதன் பிறகே ரமேஷ், தன் தாயாருக்கு வழங்கி வந்த கீமோதெரபி சிகிச்சையை நிறுத்திவிட்டு, ஷிமோகா மருந்தை மட்டுமே பின்பற்ற முடிவு செய்தார். திருப்பதியில்கூட வெங்கடாஜலபதியை தரிசித்து விடலாம். ஆனால், நரசிபுரா வைத்தியரிடம் 10 வினாடிகளுக்கு மேல் பேச முடியாது. அந்தளவுக்கு கூட்டம் அதிகம் என்கிறார் அவர்.
புற்றுநோயால் பாதிக்கப்பட்டவர்களை ஒருபோதும் இங்கு நேரடியாக அழைத்துச் செல்ல வேண்டியதில்லை. அவர்களின் பாதிப்பை அறிந்த ஒருவர் சென்றாலே மருந்து கொடுத்து அனுப்புகின்றனர். என்ன வகையான புற்றுநோய்?, அதன் தற்போதைய தன்மை என்ன? என்பது குறித்து சொன்னாலே போதும். மருத்துவ அறிக்கை, ஸ்கேன் அறிக்கையைக் காட்டத் தேவையில்லை.
வைத்தியர் சுப்பையா நாராயணமூர்த்தி, ஆரம்பத்தில் மருந்தை மரப்பட்டைகளாகத்தான் கொடுத்து வந்திருக்கிறார். பின்னர், அவரே அதை பொடியாக்கி தர ஆரம்பித்திருக்கிறார். அதேபோல் முன்பு, இந்த மருந்துகளை இலவசமாக தந்துள்ளார். பின்னர் ரூ.100, 150 என ஆரம்பித்து, இப்போது ரூ.300க்கு தருகிறார். ஒரு நபருக்கு ஒரு மாதத்திற்கு உண்டான மருந்து மட்டுமே வழங்கப்படுகிறது.
இந்த மருந்தை எப்படி உட்கொள்வது?:
இரண்டு ஸ்பூன் மிளகு, இரண்டு ஸ்பூன் சீரகம் ஆகிய இரண்டையும் அம்மியில் பொடியாக அரைத்துக் கொள்ள வேண்டும். அவற்றை, 5 லிட்டர் தண்ணீரில் போடவும். இத்துடன், வைத்தியர் கொடுத்த மருந்தின் ஒரு பாக்கெட்டை பிரித்து கொட்ட வேண்டும். பின்னர் அந்த கலவை கலந்த தண்ணீரை இரண்டரை லிட்டராக சுண்டும் வரை கொதிக்க வைக்க வேண்டும். கொதிநிலை அடங்கி ஆறியபின், ஃபிரிட்ஜில் வைத்து பயன்படுத்த வேண்டும்.
தினமும் சாப்பிட்ட பின்பு காலை, மதியம், இரவு மூன்று வேளையிலும் அந்த மருந்தை குடிக்க வேண்டும். மூன்று வேளைகளுக்கும் சேர்த்து தினமும் அரை டம்ளர் (உத்தேசமாக 100 மி.லி.) வீதம் குடிக்க வேண்டும். இப்படி ஒன்பது நாள்களுக்கு ஒரு பொட்டலாம் வீதம் 27 நாள்களுக்கு 3 பொட்டல மருந்தையும் பயன்படுத்திக் கொள்ள வேண்டும். இந்த மருந்து தீர்ந்த உடன், மீண்டும் ஷிமோகா சென்று பெற்றுக்கொள்ளலாம். இந்த மருந்து அதிக கசப்புத்தன்மை கொண்டது.

கேன்சர் மருந்து கஷாயம்
ஓசூர் சிம்சன் நிறுவனத்தில் பணியாற்றும் செல்வராஜ் என்பவரின் தாயார் கர்ப்பப்பை புற்றுநோயால் பாதிக்கப்பட்டுள்ளார். ஒருகட்டத்தில் நோய் தீவிரம் அடைந்து அவர் சிறுநீர் கழிக்கும்போது கர்ப்பப்பையின் ஒரு பகுதி வெளியே தொங்கியதாகவும், அதிக ரத்தப்போக்கு இருந்ததாகவும் கூறினார். பின்னர், அவரும் ஷிமோகா வைத்தியரிடம் மருந்து வாங்கிச்சென்று தன் தாயாருக்கு கொடுத்த வர, இப்போது அவர் ஓரளவு நலமடைந்து உள்ளதாகவும் கூறினார்.
மருந்து வாங்கச் செல்லும் ஒவ்வொருவருக்கும் மருந்து தயாரிப்பு முறை, பயன்படுத்தும் முறை குறித்து பல மொழிகளில் அச்சிடப்பட்ட துண்டு பிரசுரத்தையும் கொடுத்து அனுப்புகின்றனர். எனினும், அந்த மருந்து எந்த மரத்தின் பட்டையில் இருந்து தயாரிக்கப்படுகிறது என்ற விவரங்கள் குறிப்பிடப்படவில்லை. வைத்தியர் கொடுக்கும் மருந்தைப் பற்றிய அறிவியல்பூர்வ ஆராய்ச்சி முடிவுகளும் இல்லை. ஆனால், நோய் குணமாகிறது. அதுதானே முக்கியம்!

கேன்சர் மருந்து பொடி
இந்த மருந்தை உட்கொள்பவர்கள் கண்டிப்பாக தேநீர், வாழைப்பழங்கள், பச்சை மிளகாய், முட்டைக்கோஸ், எண்ணெய் சார்ந்த உணவுகள், அசைவ உணவுகள், மதுபான வகைகளை தவிர்க்க வேண்டும் என்றும் குறிப்பிடுகின்றனர்.
அலோபதி மருத்துவர்களால் கைவிடப்பட்ட பல நோய்களுக்கு ஷிமோகா நாராயணமூர்த்தியின் ஆயுர்வேத மருந்து தீர்வு அளிக்கிறது. இருப்பினும், இதுபற்றி ஏன் தமிழ் பத்திரிகைகள், காட்சி ஊடகங்கள் பட்டவர்த்தனமாக வெளியுலகுக்குச் சொல்லவில்லை எனத் தெரியவில்லை.
 
வைத்தியரை தொடர்பு கொள்ள: 08183 – 258033.
(குறிப்பு: இது விளம்பர நோக்கமற்று, மக்கள் நலன் கருதி பதிவிடப்படுகிறது. பயனாளிகள் விசாரித்து, அதன்பேரில் செயல்படுவது நல்லது).

Wednesday, September 6, 2017

புற்று நோய்


  • -------------
    இந்தப் பதிவை படிக்கப் படிக்க ஆச்சரியம் காத்திருக்கிறது. கண்டிப்பாக நீங்களும் படியுங்கள். ஆனந்தம் உங்களையும் தொற்றிக் கொள்வது உறுதி.

    மக...்கள் பயப்படும் நோய்களில் ஒன்றான கேன்சர் ( புற்றுநோய் ) மருத்துவத்துறையில் மிகப்பெரிய சவாலான ஒரு நோயாகவே இருக்கிறது, ஏழை, பணக்காரன் , உயர்ந்தவர் , தாழ்ந்தவர், நல்லவர் , கெட்டவர் என்ற பாகுபாடு இல்லாமல் உலக மக்களில் 8 மில்லியன் பேர் இந்த கேன்சர் நோயால் பாதிக்கப்படுள்ளனர், இன்றளவும் முழுமையான மருந்து கண்டுபிடிக்கப்படவே இல்லை. இந்தப்பதிவு வெளிவந்த பின் அந்த நிலை மாறும். அரிய பல விஷயங்களை பகிர்ந்துகொள்ள இருக்கிறோம். அதனால் முழுமையாக இந்தப்பதிவை படிக்கவும்.
  • எல்லாம் வல்ல நம் விநாயகப் பெருமானுக்கும் நம் குருநாதர் அகத்தியர் பெருமானுக்கும் முதலில் எல்லையில்லாத நன்றியை தெரிவித்துக் கொள்கிறோம்.
    கேன்சர் நோய் பற்றி பலரும் கேள்விபட்டு இருக்கலாம் இது ஒரு கொடிய நோய் ஒருமுறை வந்துவிட்டால் வேகமாக பரவும், இரத்தத்தில் வரலாம் , கட்டியாக வரலாம், எலும்புகளில் வரலாம் என பல விதமாக வரும் இந்த நோய் உண்மையில் பயப்படக்கூடிய நோய் அல்ல. இது ஒரு வகையான பூஞ்சை காளான் நோயாகும்.
    சரியாக 6 வருடங்களுக்கு முன் ஒருவர் கேன்சர் நோய்க்கு மருந்து கேட்டு இமெயில் அனுப்பி இருந்தார். ஆரம்ப நிலையில் இருக்கும் கட்டி என்று தெரிவித்திருந்தார். அப்போது அவருக்கு அகத்தியர் நூலில் இருந்து ஒரு பதிலைத் தெரியப்படுத்தி இருந்தோம். 48 நாட்களில் குணம் கிடைத்தது.
    அதன் பின் அதே மாதத்தில் இன்னொரு நபர் இமெயிலில் கேன்சருக்கு மருந்து கேட்டிருந்தார் ஆனால் அவருக்கு இந்த மூலிகை மருந்து வேலை செய்யவில்லை. கேன்சர் செல்களின் அசுர வளர்ச்சியை குறைக்க முடியவே இல்லை. அகத்தியரின் நூல்களில் ஆயூர்வேத முறைப்படி கூறியுள்ள அனைத்து மூலிகைகளை பயன்படுத்தியும் எள்ளவும் குறையவே இல்லை.
    இதன் பின் தான் இதற்கான மருந்து தெரிந்து கொள்ள வேண்டும் என்ற ஆர்வம் அதிகமானது. இந்த நோயிலிருந்து மக்களை காப்பாற்ற முடியவில்லையே என்று குருநாதரின் மேல் கோபம் கூட வந்தது,
    அதன் பின் சில மாதங்கள் கழித்து ஒரு வயதான பெண்மனி நான்கே நான்கு ஓலைச்சுவடிகளை மட்டும் எடுத்துக் கொண்டு வந்து நம்மிடம் கொடுத்து இது எங்க அய்யா காலத்தில் பெட்டியில் வைத்திருந்தார் இதில் என்ன இருக்கிறது என்று படித்து சொல்லலாமா என்றார். இதில் ஏதோ மருத்துவ குறிப்பு இருக்கிறது என்று கூறினோம், உடனே அந்த பெண்மணி இது உங்களிடம் இருக்கட்டும் என்று கூறி சென்றுவிட்டார். அதன் பின் அந்த ஓலைச்சுவடியில் ஒரு பாட்டு இருந்தது அதை இங்கு பகிந்து கொள்கிறோம்.
    வினையான வினையது அதிகமானால் பொல்லா சூது வரும்
    விட்டொழியும் பொய்யும் பிரட்டும் உலகில் வலம் வரும்.
    பூஞ்சையும் நஞ்சும் இடமறியாமல் உடலில் பொங்கி வரும் பூவுலகில் மருந்தில்லை என்று ஒடுவான் பொய் வைத்தியன்
    நோயறிந்த பின் வழி தெரியாமல் அழியும் மக்கள் கோடா கோடி நல்வேளையும் நாகதாளியும் முறைப்படி எடுத்து உப்பாக்கினால் உனக்கு நிகர் வைத்தியன் பூமியில் இல்லை என்பார்கள் சான்றோர்
    பூஞ்சையும் நஞ்சும் பூண்டோடு விட்டு விலகும் தானே !
    – அகத்தியர் ஏட்டுகுறிப்பு 17
    கேன்சர் என்பது நம் உடலுக்கு நஞ்சை விளைவிக்கும் ஒரு வகையான பூஞ்சை காளான் என்பதை அகத்தியர் தம் ஏட்டு குறிப்பில் உணர்த்தியதோடு அதற்கான மருந்தையும் தன் பாட்டிலே தெரியப்படுத்தியுள்ளார்
    இதில் நல்வேளை என்ற மூலிகை என்பது தைவேளை செடியை குறிக்கும். நாகதாளி என்பது ஒரு வகையான கொடி, இதன் பூ பாம்பு சீறிக்கொண்டு இருப்பதை போல் தோன்றும். இந்த இரண்டையும் எடுத்து உப்பாக்கி கொடுத்தால் நோய் தீரும் என்று பாட்டில் இருக்கிறது.
    நாகதாளி மூலிகையை கண்டுபிடிக்கவே இரண்டு ஆண்டுகள் சென்றுவிட்டது. குறிப்பிட்ட மாதங்களில் மட்டுமே இந்த கொடி வளரும் என்பதையும் பனி அதிகமாக இருக்கும் காலங்களில் தான் இதை கண்டறிந்து பறிக்க முடியும் என்பதையும் இங்கு தெரிவிக்கிறோம். குறிப்பிட்ட காலத்தில் இரண்டையும் பறித்து முப்புக்கான அடிப்படை முறையில் இதை உப்பாக்கி வைத்து சூரிய ஒளியில் காயவைத்து எடுத்துக்கொண்டோம்.
    அதன் பின் இந்த உப்பை நன்றாக பொடியாக்கி மருத்துவ துறையில் வேலை செய்யும் ஒரு ஆராய்ச்சி மாணவரிடம் கொடுத்து இதில் என்னென்ன சத்துக்கள் இருக்கிறது என்று பார்த்து சொல்லுங்கள் என்று கொடுத்து அனுப்பினோம். அவரும் மூன்று நாட்கள் கழித்து எங்களை ஏன் இப்படி சோதிக்கிறீர்கள் என்று கேட்டார்,
    நமக்கு ஒன்றும் புரியவில்லை என்றோம்.
    அவர் கூறினார் நீங்கள் என்னிடம் கொடுத்தது சோடியம் பை கார்பனேட் உப்பு தானே என்றார்.
    இல்லை என்று கூறி மறுபடியும் நன்றாக சோதித்து சொல்லுங்கள் என்று நம்மிடம் உள்ள உப்பில் இன்னொரு பகுதியை எடுத்துக்கொடுத்தோம்.
    இரண்டு நாட்கள் கழித்து மறுபடியும் கூறினார் அதில் இருப்பது சோடியம் பை கார்பனேட் ( sodium bicarbonate (NaHCO3) ) தான் என்றார்.
    நாமும் புரியாமல் இதைப்பற்றிச் சொல்லுங்கள் என்றோம்
    உடனடியாக அவர் கூறினார் இதுதான் ”சமையல் சோடா “ அல்லது சோடா உப்பு என்று சொல்வார்களே அது தான் இது என்று கூறினார்.
    அதுமட்டுமல்ல, இது நுண்கிருமிகளை அழிக்கும், துணியில் இருக்கும் அழுக்கைக்கூட இந்த நீரில் ஊறவைத்தாலே சுத்தமாகிவிடும், வயிற்று உப்புசத்திற்கு, அஜீரணக்கோளாறுகளை சரிபடுத்துவதற்கு,
    இதில் 1/4 ஸ்பூன் தண்ணீரில் கலக்கி குடிப்பார்கள் என்றார் அவர்.
    அதன் பின் சோடியம் பை கார்பனேட் (Sodium bicarbonate) தொடர்பாக இணையத்தில் தேடி பார்த்தபோது பல ஆச்சர்யமான உண்மைகள் கிடைத்தது.
    2008 – ஆம் ஆண்டு சிமோன்சினி (Simoncini) என்ற இத்தாலி நாட்டு மருத்துவர் சோடியம் பை கார்பனேட் என்ற உப்பை கொண்டு கேன்சர் நோயை குணப்படுத்தி தன் வலைப்பூவில் வெளியீட்டுள்ளார்.
    *இதன் முகவரி http://www.curenaturalicancro.com/en/*
    பல கேன்சர் நோயாளிகளுக்கு இந்த மருந்தை கொடுத்து குணம் அடைந்ததை ஆதாரத்துடன் தன் வலைப்பூவில் வெளியிட்டுள்ளார். இதுவரை கேன்சர் தொடர்பான ஆராய்ச்சிகள் என்னென்ன என்பதையும் ஒவ்வொரு விஞ்ஞானிகள் என்னென்ன கண்டுபிடித்துள்ளார்கள் என்பதையும் இங்கு வீடியோவாக கொடுத்துள்ளோம்.
    ஈவு இரக்கமே இல்லாமல் கேன்சர் நோயை வைத்து பணம் பறிக்கும் கொள்ளை கூட்டம் இவரின் மேல் பல புகார்களை கூறி வழக்குகள் பல தொடர்ந்தும் இவரின் உண்மை தன்மையால் வெளிவந்ததோடு அறிவுடைய மக்களிடையே இந்த மருத்துவ முறை சென்றடைந்துள்ளது.
    மருத்துவரால் கைவிடப்பட்ட சில கேன்சர் நோயாளிகளுக்கு இந்த மருந்தைப்பற்றிக் கூறி இருந்தோம் இதில் மூளைப்புற்று நோயால் பாதிக்கப்ப்பட்டவர்களைத் தவிர மற்ற கேன்சர் நோயாளிகளுக்கு இம்மருந்து நன்றாக வேலை செய்தது. மூளைப்புற்று நோயால் பாதிக்கப்பட்டவர்கள் மற்றும் மார்பகப்புற்று நோயால் பாதிக்கப்பட்டவர்களுக்கு மருத்துவர் சிமோன்சினி நேரடியாக ஊசி மூலம் சோடியம் பை கார்பனேட் – ஐ செலுத்தி குணப்படுத்தியுள்ளார் என்பதையும் அவரது தளத்தில் தெரியப்படுத்தியுள்ளார்.
    வலி தாங்கமுடியாத மார்பகப் புற்று நோய் முற்றிய ஒரு பெண்மணிக்கு இந்த சிகிச்சைப்பற்றி தெரியப்படுத்தி தினமும் அந்த பெண்மணி இந்த சோடியம் பை கார்பனேட் தண்ணீரில் கலக்கி துணியில் வைத்து மார்பகத்திற்கு ஒத்தடம் மட்டுமே கொடுத்து குணமடைந்துள்ளார். அதன் பின் மருந்துவரிடம் சென்று காட்டியதற்கு இது கேன்சர் கட்டியே இல்லை அதனால் தான் குணமாகிவிட்டது என்றும் தெரிவித்திருக்கிறார்.
    இதில் வேடிக்கை என்னவென்றால் அகத்தியர் தம் பாடலில் குறிப்பிட்டபடி இது ஒருவகையான பூஞ்சை காளான் நோய் என்றே சிமோன்சினி மருத்துவரும் தெரிவிக்கிறார். சோடியம் பை கார்பனேட் எந்தவிதமான பாதிப்பும் பக்கவிளைவுகளும் இல்லாத மருந்து என்று தெரிவிக்கிறார். அளவோடு இந்த மருந்தை எடுத்துக்கொள்ள வேண்டும். முதலில் தினமும் காலை 1 ஸ்பூன் சோடியம் பை கார்பனேட் மருந்தை 1 டம்ளர் தண்ணீரில் நன்றாக கலக்கி 1 வாரத்திற்கு எடுக்க வேண்டும் அதன் பின் இரண்டாவது வாரத்தில் இருந்து காலை 1 ஸ்பூன் மருந்தும், இரவு 1/2 ஸ்பூன் மருந்தாக சோடியம் பை கார்பனேட் மருந்தை எடுத்துக்கொள்ள வேண்டும். மூன்று மாதம் இவ்வாறு தொடர்ந்து சாப்பிட்டாலே நோய் குணமாகும். முக்கியமாக சில கேன்சர் நோயாளியின் உடல் நிலை கருதி சில நேரங்களில்அவர் மருந்து எடுக்கும் நாட்களில் சோர்வாக காணப்பட்டால் 1 நாள் அல்லது இரண்டு நாள் மருந்தை நிறுத்தி அதன் பின் மூன்றாவது நாளில் இருந்து மருந்தை மறுபடியும் கொடுக்கலாம் என்கிறார்.
    இந்த கேன்சர் மருந்தைப்பற்றியும் சித்தர்களின் பாடல்கள் பற்றி முழுமையாக ஆய்வு செய்து மக்களுக்கு இம்மருத்துவ முறையை கொண்டு சேருங்கள் என்று இந்திய மருத்துவ கவுன்சிலிற்கு நாம் இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு தகவல் அனுப்பியும் இன்று வரை எந்தப் பதிலும் இல்லை.
    நாகதாளி என்ற மூலிகையை நமக்கு எடுத்து கொடுப்பதற்காக இரண்டுஆண்டுகளாக காட்டில் ஒருபகுதி கூட விடாமல் சளைக்காமல் தேடி எடுத்து கொடுத்த அன்பர்கள் , இதற்கு வாகன உதவி செய்த நண்பர்கள், உணவு , இருப்பிடம் என அனைத்தும் செய்து கொடுத்த மலைவாழ் மக்கள் என உங்கள் ஒவ்வொருவருக்கும் எம் சிரம் தாழ்ந்த நன்றியை காணிக்கையாக்குகிறோம்.
    எத்தனை நாட்கள் எங்களுக்காக உங்கள் தூக்கத்தை தொலைத்திருப்பீர்கள், பசியோடு இரவு பகல் பாராமல் எத்தனை நாட்கள் காடுகளில் அலைந்திருப்பீர்கள், தானும் தம் குடும்பமும் மட்டுமே வாழவேண்டும் என்ற சுயநலமுள்ள மக்கள் மத்தியில் எந்த நம்பிக்கையில் நீங்கள் எங்களை நம்பி இந்த உதவி செய்தீர்கள் என்று தெரியவில்லை. இந்த வெற்றி உங்களால் தான் சாத்தியம் ஆகி இருக்கிறது. கண்ணீருடன் மறுபடியும் ஒருமுறை நன்றியை தெரிவிக்கிறோம்.
    வலைப்பூ வாயிலாக அன்பையும் ஆதரவையும் தெரிவித்த அனைத்து அன்பு உள்ளங்களுக்கும் நன்றி...! நன்றி...!! நன்றி...!!!
    நம் குருநாதரின் ஆசியோடு இந்த மருத்துவ முறையை ஒளிவு மறைவு இல்லாமல் நேரடியாக உள்ளபடியே நம் தமிழ் உறவுகளுக்கு தெரியப்படுத்தியுள்ளோம்.
    இதைப்படிக்கும் ஒவ்வொரு நபரும் மறக்காமல் இந்தப்பதிவை எல்லா தமிழ்மக்களுக்கும் கொண்டு செல்ல வேண்டும் என்று கேட்டுக்கொள்கிறோம்.
    இயற்கை மருத்துவத்தை ஆராய்ச்சி செய்யும் மாணவர்கள் இது தொடர்பாக மேலும் பல ஆராய்ச்சி செய்து இம்மருந்தை திறமாக மக்களிடையே கொண்டு சேர்க்க வேண்டும் என்பது நம் எண்ணம்.
  • கட்செவி : சித்த மருத்துவம்

  • Friday, August 18, 2017

    Understanding the genetic changes in tumors


    Cecile G. Tamura
    Understanding the genetic changes in tumors that distinguish the most lethal cancers from more benign ones could help doctors better treat patients.
    Researchers use a big-data approach to find links between different genes and patient survival.
    To generate the atlas, researchers led by Mathias Uhlén, a professor of microbiology at the Royal Institute of Technology in Sweden, used a supercomputer to analyze 17 major types of human cancers from nearly 8,000 tumor samples. Uhlén says his team was looking for “holistic changes across the genome caused by these mutations.
    They then mapped all the genes found in those cancer cells to find out how proteins made by these genes affect patient survival. Genes carry instructions for making proteins, and the level of gene expression increases or decreases the amount of protein that genes make. These resulting proteins can dramatically influence biological processes like cancer.


    Types of genes linked to cancer

    Many of the genes that contribute to the development of cancer fall into broad categories:

    • Tumor suppressor genes are protective genes. Normally, they limit cell growth by monitoring how quickly cells divide into new cells, repairing mismatched DNA, and controlling when a cell dies. When a tumor suppressor gene is mutated, cells grow uncontrollably and may eventually form a mass called a tumor. BRCA1, BRCA2, and p53 are examples of tumor suppressor genes. Germline mutations in BRCA1 or BRCA2 genes increase a woman’s risk of developing hereditary breast or ovarian cancers. The most commonly mutated gene in people who have cancer is p53. In fact, more than 50% of all cancers involve a missing or damaged p53 gene. Most p53 gene mutations are acquired mutations. Germline p53 mutations are rare.
    • Oncogenes turn a healthy cell into a cancerous cell. Mutations in these genes are not inherited. Two common oncogenes are:
      • HER2, which is a specialized protein that controls cancer growth and spread, and it is found on some cancer cells, such as breast and ovarian cancer cells
      • The ras family of genes, which make proteins involved in cell communication pathways, cell growth, and cell death.
    • DNA repair genes fix mistakes made when DNA is copied. But if a person has an error in a DNA repair gene, these mistakes are not corrected. And then they become mutations, which may eventually lead to cancer. This is especially true if the mutation occurs in a tumor suppressor gene or oncogene. Mutations in DNA repair genes can be inherited, such as with Lynch syndrome, or acquired. 
    Despite all that is known about the different ways cancer genes work, many cancers cannot be linked to a specific gene. Cancer likely involves multiple gene mutations. Some evidence also suggests that genes interact with their environment, further complicating genes’ role in cancer.
    Doctors hope to continue learning more about how genetic changes affect the development of cancer. This knowledge may lead to improvements in finding and treating cancer, as well as predicting a person’s risk of cancer.

    Monday, May 8, 2017

    புற்றுநோய் (பீர் குடித்தால்)


    கோடைகாலத்தில் மதுப் பிரியர்கள் அதிகமாக பீர் அருந்துகிறார்கள். அது உடலுக்கு குளிர்ச்சியை தருவதாகவும், உற்சாகத்தை அளிப்பதாகவும் கூறிக்கொண்டிருக்கிறார்கள். ஆனால் வெகுகாலம் பீர் அருந்தும் பழக்கம் கொண்டவர்களுக்கு புற்றுநோய் வருவதற்கான வாய்ப்பு அதிகம் என்று டாக்டர் கூறுகிறார்.

    பிரபல டாக்டர் ஒருவர் தனது அனுபவத்தை இவ்வாறு பதிவு செய்திருக்கிறார்:


    “பல வருடங்களுக்கு முன்பு என்னை ஒருவர் சந்திக்க வந்திருந்தார். அவர் தினமும் பீர் பருகுவதாக சொன்னார். நான் அவரிடம், அதற்கு நீங்கள் அடிமையாகிவிட்டால் புற்றுநோய் வரக்கூடும் என்றேன். பின்பு அவர் வெளிநாடு சென்றுவிட்டார்.

    வருடங்கள் கழித்து அவர் மீண்டும் வந்தார். என்னிடம், ‘என்னால் கஞ்சிதான் குடிக்க முடிகிறது. சோறு சாப்பிடமுடியவில்லை’ என்றார். என்டோஸ்கோபி பரிசோதனை செய்ய பரிந்துரைத்தேன். பரிசோதனைகளுக்கு பின்பு அவருக்கு குட்டிநாக்கு பகுதியில் புற்று நோய் இருப்பது கண்டறியப்பட்டது. இறப்பதற்கு சிறிது நாட்களுக்கு முன்பு அவர் ‘டாக்டர் நான் தவறு செய்துவிட்டேன்’ என்று சொன்னார்.

    பீரில் கலரிங் மெட்டீரியலாக ‘என்நைட்ரோசோ அமென்’ சேர்க்கப்படுகிறது. பீருக்கு நிறம் தரும் ரசாயனப் பொருள் இது. இது புற்றுநோயை உருவாக்கும் தன்மை கொண்டது. இதை பெரும்பாலானவர்கள் உணருவதில்லை. அதுபோல் பீரில் ஆல்கஹால் அளவும் அதிகமாக இருக்கிறது. 6 சதவீத ஆல்கஹால் என்று கூறப்பட்டாலும் அதைவிட அதிக போதைத்தன்மை அதில் உள்ளது” என்கிறார், டாக்டர்.

    பொதுவாக மது அருந்துகிறவர்கள் பலர், தாங்கள் மது அருந்துவதை நியாயப்படுத்த, ‘உடலுக்கு கெடுதல் செய்யும் மதுவை நாங்கள் அருந்துவதில்லை. நல்லது செய்யும் மதுவை தான் அருந்துகிறோம்’ என்று சொல்வார்கள். மதுவை நல்லது, கெட்டது என்று தரம் பிரிக்க முடியாது. எல்லாம் மதுதான். எல்லாவற்றிலும் ஆல்கஹால் இருக்கிறது.

    பருகும் மது வாய் வழியாக இரைப்பையை அடையும். அதில் 20 சதவீதம் ரத்தத்தில் கலந்துவிடும். மீதி 80 சதவீதமும் சிறுகுடலில் போய் சேரும். சிறுகுடலுக்கு ரத்தம், ஈரல் வழியாகச் செல்லும். உடலுக்கு தேவையில்லாததை வெளியேற்றுவது ஈரலின் வேலை. ஆனால் அங்கே வரும் மதுவின் அளவு மிக அதிகமாகும்போது, ஈரலால் தன் பணியை செய்ய முடியாது. தடுமாறி, காலப்போக்கில் ஈரல் பாதிக்கப்படும்.

    மதுவின் தரம் என்பது அதில் எவ்வளவு ஆல்கஹால் கலந்திருக்கிறது என்பதை வைத்தே முடிவு செய்யப்படுகிறது. விலை உயர்ந்ததெல்லாம் தரமான மது என்று சொல்லிவிட முடியாது. எவ்வளவு விலை கொடுத்து வாங்கினாலும், மது என்றால் அது உடலுக்கு கெடுதியைத்தான் உருவாக்கும்.

    ஒரு சில கிராமங்களில் பிரசவமான பெண்களுக்கும், உடல் பலகீனமாக இருப்பவர் களுக்கும் மதுவை மருந்தாக கருதி கொடுக்கிறார்கள். அதில் சில திரவங்களை கலந்தும் தருகிறார்கள். அதன் மூலம் உடல் வலுவடையும் என்று நம்புவது தவறு. மதுவை அப்படியே குடித்தாலும், எதனுடனாவது கலந்து குடித்தாலும், எத்தனை வயதில் குடித்தாலும், யார் குடித்தாலும் அது உடலுக்கு கேடுபயக்கவே செய்யும்.

    மூளை, நரம்பு, ஈரல் போன்று உடலின் பல பகுதிகளை மது பாதிக்கும். உணர்வு நரம்புகள் அதிகமாக பாதிக்கப்பட்டு அது மரத்துப்போய்விடுவதால்தான், மது அருந்துகிறவர்கள் என்ன நடக்கிறது என்று தெரியாத அளவுக்கு தன்னிலை இழந்துவிடுகிறார்கள்.

    மது அருந்துபவர்கள் அதிக அளவில் ஏப்பம் விடுவார்கள். குறட்டையால் பாதிக்கப்படுவார்கள். சுவாச தடைகொண்ட நோய்களும் அவர்களை பாதிக்கும். ஆல்கஹால் மூளையையும் பாதிப்பதால், காலப்போக்கில் அவர்களுக்கு நினைவாற்றல் குறைந்துகொண்டே போகும்.

    தொடர்ச்சியாக மது அருந்துகிறவர்களுக்கு உடலுறவு நாட்டம் குறைந்துபோகும். தொடக்கத்தில் அது பாலியல் வேட்கையை அதிகப்படுத்துவதுபோல் தோன்றினாலும், நாளடைவில் அவர்களுக்கு உறுப்பு எழுச்சி குறைந்துபோகும்.

    ஆண், பெண் இருபாலரிடமும் ஆண் ஹார்மோனும், பெண் ஹார்மோனும் கலந்து காணப் படும். இந்த ஹார்மோன் கணக்கை சீர்படுத்துவதில் ஈரல் பெரும் பங்கு வகிக்கிறது. ஈரல்தான் ஆண்களிடம், பெண் ஹார்மோனை கட்டுக்குள் வைக்கும். அடிக்கடி மது அருந்துகிறவர் களுக்கு ஈரல் பாதிக்கப்படுவதால், அவர்கள் உடலில் பெண் ஹார்மோன் அதிகரிக்கும். அதனால் அவர்களிடம் பெண்தன்மை மேம்பட்டு, பாலுறவு ஆர்வம் குறைந்துவிடும்.

    மது அருந்துகிறவர்களில் பலர் ‘பாற்றி லிவர்’ என்ற பாதிப்பிற்கு உள்ளாகிறார்கள். ஈரல் திசுக்களில் கொழுப்பு படிவதால், இந்த வீக்கம் ஏற்படுகிறது. இதனால் மஞ்சள்காமாலை, பசியின்மை, வலி போன்றவை தோன்றும். இந்த ஈரல் வீக்கத்தை குணப்படுத்திய பின்பு மீண்டும் மது அருந்தினால் விளைவுகள் மிக மோசமாகிவிடும். மது அருந்துவதை முழுமையாக கைவிட்டால் ஈரல் மீண்டும் இயல்புநிலைக்கு வர வாய்ப்பிருக்கிறது. தொடர்ந்து பத்து வருடங்களுக்கு மேலாக மது அருந்திக் கொண்டிருப்பவர்களுக்கு ‘லிவர் ஸிரோஸிஸ்’ என்ற கடுமையான ஈரல் பாதிப்பு ஏற்படும். அதற்கு சரியான சிகிச்சை மேற்கொள்ளாவிட்டால், உயிருக்கே ஆபத்தாகிவிடும்.  
    http://www.dailythanthi.com/News/Districts/2017/05/07124244/Beer-drinking-Cancer.vpf

    Sunday, May 7, 2017

    கேரளத்தில் புற்றுநோய்க்கு ஒரு ஆச்சரிய ஆயுர்வேத மருத்துவர்

    கேரள மாநிலம் மலப்புரம் மாவட்டம் பெருந்தலமன்னா பேருந்து நிலையத்துக்கு எதிர்ப்புறம் பிரியும் சின்ன சாலையில் அரை கிலோ மீட்டர் நடந்தால் அரசு ஆயுர்வேத மருத்துவர் மனோஜ்குமாரின் கிளினிக் இருக்கிறது. ஆயுர்வேத மருத்துவம் பயின்று 1998 முதல் அரசு ஆயுர்வேத மருந்தகத்தில் முதன்மை மருத்துவ அலுவலராகப் பணியாற்றி வரும் ஏ.மனோஜ்குமார், ஆயுர்வேத மருந்துகளின் மூலம் புற்றுநோய்க்கு சிகிச்சை அளிக்கிறார்.
    ‘ஈரல் புற்றுநோய்க்கான ஆயுர்வேதச் சிகிச்சை முறைகள்’ குறித்துத் தனது சிகிச்சை அனுபவங்களை உள்ளடக்கி, இவர் சமர்ப்பித்த ஆய்வுக் கட்டுரையை (19.09.2015), ஜெர்மனியைச் சேர்ந்த ஐரோப்பிய ஆயுர்வேத அகாடமி என்ற அமைப்பு சிறந்த ஆயுர்வேதச் சிகிச்சை முறை என அங்கீகரித்துள்ளது. இதே சிகிச்சைக்காக இந்திய மருத்துவ முறைகளின் அமைப்பான ஆயுஷ்ஷின் கீழ் இயங்கும் கேரள அரசு மருத்துவப் பிரிவு, 2015-ம் ஆண்டின் சிறந்த மருத்துவருக்கான விருதை இவருக்கு வழங்கியுள்ளது.
    தமிழகம், கேரளத்தைச் சேர்ந்த நோயாளிகள் இவரிடம் அதிகமாகச் சிகிச்சை பெறுகின்றனர். கத்தியில்லை, ரத்தமில்லை, உள் நோயாளி சிகிச்சை இல்லை. தான் தயாரிக்கும் ஆயுர்வேத மருந்துகளின் மூலமாகவே நாள்பட்ட புற்றுநோய்களுக்கும் இவர் சிகிச்சை அளிக்கிறார்.
    சில நோயாளிகள்
    டாக்டர் மனோஜ்குமாரை சந்தித்தபோது, சிகிச்சைக்கு வந்திருந்த பெண்ணுக்கு 48 வயது. மலப்புரம் அருகே அமரம்பலம் கிராமத்தைச் சேர்ந்தவர். நான்கு வருடங்களுக்கு முன்பு எலும்பில் புற்று ஏற்பட்டு, கருப்பைக்கும் பரவி, வயிற்றுவலியால் துடித்து ஆஸ்பத்திரியில் சேர்க்கப்பட்டிருக்கிறார். அறுவைசிகிச்சைதான் வழி, அதைச் செய்தாலும் பிழைக்க வாய்ப்பு குறைவு என்று மருத்துவர்கள் தெரிவித்திருந்தனர். அந்நிலையில் உறவினர் ஒருவர் மூலம் இங்கு வந்துள்ளார். இரண்டு மாதம் டாக்டர் மனோஜ்குமார் அளித்த ஆயுர்வேத மருந்துகள், அந்தப் பெண்ணைப் புற்றுநோயிலிருந்து மீட்டுள்ளன.
    இதேபோல் கோவையை சேர்ந்த ஒருவருக்குப் பிரைன் ட்யூமர். திடீரென்று வாய், கை கால்கள் கோணி நினைவிழந்து விட்டார். அத்தனை சோதனைகளையும் செய்து பார்த்த புகழ்பெற்ற ஆங்கில மருத்துவர் குழு ஒன்று, ‘மூளையில் குறிப்பிட்ட அளவு புற்று கட்டி. அதை அறுவை சிகிச்சை மூலம் அகற்றுவதுதான் வழி. ஆனால் பிழைப்பதற்கு உத்தரவாதம் இல்லை!’ என்றே சொல்லிவிட்டது. அவருக்கு டாக்டர் மனோஜ்குமார் இரண்டு மாதம் சிகிச்சை அளித்தார். இப்போது மனிதர் எழுந்து உட்கார்ந்துவிட்டார். இப்படிப் பல உதாரணங்கள் உள்ளன.

    ஆயுர்வேத மருத்துவத்தில் பொதுவாக வழங்கப்படும் கஷாயம், சூரணம், மாத்திரை வடிவங்களிலேயே இங்கே புற்றுநோய்க்கும் மருந்து வழங்கப்படுகிறது. அதில் சில மருந்துகளை டாக்டர் மனோஜ்குமாரே தயாரிக்கிறார். செலவும் அதிகப்படியாக ஆவதில்லை.
    அனுபவம் தந்த சிகிச்சை
    “நான் ஆயுர்வேதத்தில் பொது மருத்துவர்தான். கேன்சர் பேஷண்ட் வந்தபோது ஆயுர்வேதத்தில் உள்ள சில மருந்துகளைக் கொடுத்துப் பார்த்தேன். ஒரு ஸ்பிரிசுவல் நேச்சர் என்று சொல்லுவார்களே, அப்படி அந்த மருந்துகள் அவர்களைக் குணப்படுத்தியதைக் கண்டு, அதில் ஆர்வம் கொண்டேன். பிறகு அந்தச் சிகிச்சைக்கான மருந்துகளை அனுபவம் மூலமாகக் கையாள ஆரம்பித்தேன். அது வெற்றிகரமாக அமைய, அது குறித்த ஆராய்ச்சியில் இறங்கினேன். ஒரு நோயாளியைப் பார்த்தால் அவருக்கு எந்த அளவு அந்த நோயின் தன்மை இருக்கிறது என்பதைப் பொருத்தே மருந்து கொடுக்கிறேன்.
    கருப்பை புற்றுநோய் என்றால் ஒரே மருந்து கொடுப்பார்கள். நான் அப்படிக் கொடுப்பதில்லை. நோயாளியின் உடல் தன்மைக்கும், நோய்த் தன்மைக்கும் ஏற்ப வேறு வேறு மருந்துகளே கொடுக்கிறேன். அது குணமாகும்போது ஒவ்வொரு முறையும் மருந்தை மாற்றிக் கொடுக்கிறேன். ரத்தப் புற்றுநோயில் பல வகைப்பட்டவர்கள், கருப்பை புற்றுநோய், ஈரல் புற்றுநோய், வயிற்றுப் புற்றுநோய் என உள்ளவர்கள் பல தரப்பட்டவர்களும் என்னிடம் சிகிச்சை பெற்றுள்ளனர்.
    நான் ஒரு அரசு மருத்துவர். எனது வேலைநேரம் போக எஞ்சிய நேரத்தில்தான் புற்றுநோய் சிகிச்சைக்காக நேரம் ஒதுக்குகிறேன்,” என்கிறார் டாக்டர் மனோஜ்குமார், அமைதியாக.
    http://tamil.thehindu.com/general/healthwidget-art=four-all

    Monday, January 16, 2017

    Soft Drink and Processed Food with Sodium benzoate & Leukemia





    One of the dirty secrets of the soft drink and processed food industries is sodium benzoate. It is a benzene compound that is produced by mixing benzoic acid with sodium hydroxide. It is a common preservative in processed foods and soft drinks. It has been associated with a vast array of health problems, including all of our major epidemics. Sodium benzoate is considerably more toxic than either processed sugar or high fructose corn syrup, yet it gets very little media coverage. It is a bona fide poison. Outside of our foods, benzene is the main ingredient of Liquid Wrench, various paint stripper products, rubber cement, and spot removers, due to its highly destructive and solvent qualities. It was discontinued in rubber manufacture in the U.S. because it caused a large percentage of workers to get leukemia.


    Sodium benzoate is a synthetic chemical produced when benzoic acid, which is found naturally in some fruits and spices, is combined with sodium hydroxide. Since sodium benzoate contains a natural ingredient, it is probably safe, right? After all, the US Food and Drug Administration (FDA) and the Canadian Health Protection Branch have pronounced this chemical preservative to be acceptable when consumed in low amounts.
    In fact, the FDA has granted sodium benzoate GRAS (Generally Recognized as Safe) status, and the so-called safe limit in food is 0.1 percent by weight. In water, the acceptable limit, set by the Environmental Protection Agency, is 5 parts per billion (ppb). But this common food additive, which is found in carbonated sodas, fruit juice products, salad dressings, and fermented foods such as vinegar, wine, and pickles, is not natural nor safe. Here’s the story.
    Sodium benzoate is a sodium salt that is present at extremely low levels in berries, apples, plums, cinnamon, and several other natural foods. There’s nothing scary about the chemical in these items. But lab-synthesized sodium benzoate (and its close relative, benzoic acid) are a different story. When these preservatives are added to foods and to the interior of metal cans that contain beverages or liquid foods, they can have a detrimental effect on your health.
    For example, a small percentage of people are hypersensitive to sodium benzoate and can experience asthmatic attacks, hives, or other allergic reactions when they consume the preservative. A more common problem, however, is the combination of sodium benzoate and citric acid and/or ascorbic acid (vitamin C). When these ingredients get together, they form benzene, a cancer-causing chemical associated with leukemia and other blood cancers.

    Friday, December 30, 2016

    Cell Therapy (Setting the Body’s ‘Own Killer T Cells Loose on Cancer)


    Cellular Immune Therapy of Cancer

    Most of the above approaches have the limitation that they require delivery of a "corrective" gene to every cancer cell, a demanding task. An alternative is to harness the immune system, which may have an ability to actively seek out cancer cells. In healthy adults, the immune system recognizes and kills precancerous cells as well early cancer cells, but cancer progression is an evolutionary process and results in large part from an immune-evasive adaptive response to the cancer microenvironment affecting both the afferent and efferent arms of the immune response arc. This results in inhibition of the ability of a patient’s immune system to target and eradicate the tumor cells. To this end, investigators are developing and testing several cell therapy strategies to correct impairment of the host-cancer immune interaction and as a consequence, to improve the immune system’s ability to eliminate cancer.
    Cell therapy for cancer refers to one or more of 3 different approaches: (i) therapy with cells that give rise to a new immune system which may be better able to recognize and kill tumor cells through the infusion of hematopoietic stem cells derived from either umbilical cord blood, peripheral blood, or bone marrow cells, (ii) therapy with immune cells such as dendritic cells which are designed to activate the patient’s own resident immune cells (e.g. T cells) to kill tumor cells, and (iii) direct infusion of immune cells such as T cells and NK cells which are prepared to find, recognize, and kill cancer cells directly. In all three cases, therapeutic cells are harvested and prepared in the laboratory prior to infusion into the patient. Immune cells including dendritic cells, T cells, and NK cells, can be selected for desired properties and grown to high numbers in the laboratory prior to infusion. Challenges with these cellular therapies include the ability of investigators to generate sufficient function and number of cells for therapy.  
    Clinical trials of cell therapy for many different cancers are currently ongoing. More recently, scientists have developed novel cancer therapies by combining both gene and cell therapies. Specifically, investigators have developed genes which encode for artificial receptors, which, when expressed by immune cells, allow these cells to specifically recognize cancer cells thereby increasing the ability of these gene modified immune cells to kill cancer cells in the patient. One example of this approach, which is currently being studied at multiple centers, is the gene transfer of a class of novel artificial receptors called “chimeric antigen receptors” or CARs for short, into a patient’s own immune cells, typically T cells. Investigators believe that this approach may hold promise in the future for patients many different types of cancer. To this end, multiple pilot clinical trials for a variety of cancer types using T cells genetically modified to express tumor specific CARs are ongoing, some of which are showing promising results.
    After a long, intense pursuit, researchers are close to
    bringing to market a daring new treatment: cell therapy
    that turbocharges the immune system to fight cancer.
    The patient’s T-cells, the soldiers of the immune system, are extracted from the patient’s blood, then genetically engineered to recognize and destroy cancer
    The redesigned cells are multiplied in the laboratory, and millions or billions of them are put back into the patient’s bloodstream, set loose like a vast army of tumor assassins.
    The killer cells are genetically engineered to produce a complex protein, an amalgam of pieces from different parts of the immune system that is unlike anything seen before.
    http://www.nytimes.com/…/cancer-cell-therapy-immune-system.…
    http://www.foxnews.com/…/cells-dripped-into-brain-help-man-…


    When 5-year-old Emily Whitehead was first diagnosed with acute lymphoblastic leukemia (ALL), the most common pediatric cancer, her parents were optimistic – the cure rate for ALL can be as high as 85 percent. “We felt pretty hopeful at that point,” says her mom, Kari.
    But the chemotherapy treatments were hard on Emily. She suffered from constant pain and nausea and developed a life-threatening infection in her legs. Her cancer went into remission twice, but each time it returned.
    Soon, it became clear that there was not much more Emily’s doctors could do.
    That’s when her parents brought her to The Children’s Hospital of Philadelphia (CHOP).


    A Dramatic Recovery

    The days immediately after Emily received the T cell therapy were harrowing. She spent over a week in CHOP’s Pediatric Intensive Care Unit, on a ventilator and heavily sedated. Her symptoms were an indication that the T cells were hard at work in her body. But her body’s reaction to the cells was so intense she nearly died.
    Then her medical team made another breakthrough. One night, after they found abnormal levels of a certain protein in her blood, they were able to identify a medication – one not typically used in cancer patients – that they believed would block the effects of the protein.
    The team administered the drug to Emily, with dramatic results. “The ICU doctor told me that he had never seen a patient that sick get better that quickly,” says Grupp.
    Over the next weeks, Emily completely recovered from the illness that resulted from the T cell therapy – and tests soon revealed that her leukemia was in remission.
    Emily went home from the hospital on June 1. And thus far, she remains in remission.

    Monday, November 28, 2016

    Brazilian wasp’s venom kills cancer cells without harming normal cells

    Wasps get their fair share of bad press. They have painful stingers, and they're not as useful (or cute) to us as bees. However, their time to step in the spotlight may be just around the corner: Their venom has been shown to attack cancer cells while leaving healthy cells alone.
    The cancer-targeting toxin in the wasp is called MP1 (Polybia-MP1) and until now, how it selectively eliminates cancer cells was unknown. According to new research, it exploits the atypical arrangement of fats, or lipids, in cancer cell membranes. Their abnormal distribution creates weak points where the toxin can interact with the lipids, which ultimately pokes gaping holes in the membrane. These are sufficiently large for essential molecules to start leaking out, like proteins, which the cell cannot function without.
    The wasp responsible for producing this toxin is the Polybia paulista. The toxin has so far been tested on model membranes and examined using a broad range of imaging techniques.

    Wednesday, September 21, 2016

    Microsoft will 'cure' cancer within 10 years by 'reprogramming' diseased cells

    When you work at Microsoft, everything looks like software—even cancer and other threats to human life.
    Microsoft's researchers don't talk about "curing" cancer. Instead, they are aiming to "solve" it.
    The company says its eventual goal is to make cells into living computers that could someday be programmed—and even reprogrammed—to treat diseases like cancer. In the near term, it is building computer-modeling tools to assist pharma companies in drug discovery and development.
    The lab is positioning itself at the intersection of machine learning,
    computer-aided design, mathematics, and biology. For decades, these disciplines were relatively disparate, but that's beginning to change with the advent of such fields as bioinformatics. Microsoft's team specializes in biological modeling, a still-nascent branch of systems biology that involves using advanced computation to map the complex interactions at work inside a cell.

    "The field of biology and the field of computation might seem like chalk and cheese," says Chris Bishop, head of Microsoft Research’s Cambridge-based lab, using a Britishism to convey their obvious differences. "But the complex processes that happen in cells have some similarity to those that happen in a standard desktop computer."
    Dr Jasmin Fisher, senior researcher and an associate professor at Cambridge University, said: “If we are able to control and regulate cancer then it becomes like any chronic disease and then the problem is solved.”
    “I think for some of the cancers five years, but definitely within a decade. Then we will probably have a century free of cancer."

    Sunday, August 21, 2016

    Colorectal cancer



    Introduction
    ·         Second most common cause of cancer deaths in the UK.
    ·         Each year 30,000 new cases diagnosed (68% colon, 32% rectal)
    ·         Disease more common in westernises countries then Asia or Africa




    Aetiology
    ·         Age (56% >70yrs old)
    ·         Colorectal polyps
    ·         Family history
    Genetic
    o        Hereditary non-polyposis colorectal cancer (HNPCC): autosomal dominant disorder due to mutations in the MMR genes. Associated malignancies found in endometrium and ovaries. Precursor lesion is single colonic adenoma rather then multiple as found in FAP.
    o        Familial adenomatous polyposis (FAP): Autosomal dominant mutation in the APC gene leads to hundreds/thousands of colorectal adenomas. Average age of developing colorectal cancer is 39yo. Affected people can have prophylactic colectomies.
    ·         Previous colorectal cancer
    ·         Ulcerative colitis /colonic crohn’s disease
    ·         Diet – hit fat/low fibre
    ·         Smoking
    ·         Alcohol drinking
    ·         Lack of exercise

    Pathology/Pathogenesis
    ·         “Adenoma-carcinoma sequence” majority of adenocarcinomas start as benign adenomas that grow and acquire genetic changes that lead to the development of uncontrolled growth leading to adenocarcinomas.
    ·         Synchronous tumours found in 2% of cases
    ·         Most of the tumours found on the left side of the colon
    ·         Spread is through local invasion through the bowl wall and via local lymphatics, blood (portal vein into liver) and transcoelomic.
    ·         Histology shows well differentiated glandular epithelium with mucin production. Signet rings common characteristics

    Symptoms
    Left sided tumour:
    • Tenesmus
    • Blood in stool (fresh red blood)
    Obstructive symptoms:
    • Change in bowl habit
    • Colicky abdominal pain
    • Nausea vomiting

    Right sided tumour:
    • Weight loss
    • Anaemia
    • Abdominal mass (late stage)

    Investigations
    ·         Rectal examination
    Bloods tests:
    - FBC (can show anaemia)
    - CEA (carcino embryonic antigen – tumour marker normally used to monitor treatment)
    - LFTs (show liver secondaries)
    - faecal occult blood
    ·         proctoscopy
    ·         Barium enema
    ·         Sigmoidoscopy – tumours in the last 15cm of GI tract
    ·         Colonoscopy – can take biopsy’s
    ·         Ultrasound/CT – used to stage look for metastasis (liver)
    ·         CT colonography – less invasive then colonoscopies

    Staging
    Dukes
    Type A – tumour confined to mucosa/sub mucose
    Type B – invaded through bowl wall but lymph nodes clear
    Type C – regional lymph nodes involved
    Type D - Distant metastasis

    TNM Staging System (Tumor, Node, Metastisis)
    Tumor
    T1: Tumor invades submucosa.
    T2: Tumor invades muscularis propria.
    T3: Tumor invades through the muscularis propria into the subserosa, or into the pericolic or perirectal tissues.
    T4: Tumor directly invades other organs or structures, and/or perforates.

    Node
    N0: No regional lymph node metastasis.
    N1: Metastasis in 1 to 3 regional lymph nodes.
    N2: Metastasis in 4 or more regional lymph nodes.

    Metastasis
    M0: No distant metastasis.
    M1: Distant metastasis present.

    Stage Groupings
    Using the TNM criteria colorectal cancers are placed in to 4 stages:

    Stage I: T1 N0 M0; T2 N0 M0
    Cancer has begun to spread, but is still in the inner lining.
    Stage II: T3 N0 M0; T4 N0 M0
    Cancer has spread to other organs near the colon or rectum. It has not reached lymph nodes.
    Stage III: any T, N1-2, M0
    Cancer has spread to lymph nodes, but has not been carried to distant parts of the body
    Stage IV: any T, any N, M1
    Cancer has been carried through the lymph system to distant parts of the body. This is known as metastasis. The most likely organs to experience metastasis from colorectal cancer are the lungs and liver.

    Management
    Surgery:
    ·         Right colon tumours – right hemicolectomy
    ·         Transverse colon tumours – extended right hemicolectomy
    ·         Descending colon tumours – left hemicolectomy
    ·         Sigmoid tumours - Sigmoid colectomy
    ·         Right rectal tumour – anterior resection (tumour removed colon anastomosed with remaining rectum) if anastomosis in doubt put in temporary stoma (iliostomy/transverse colostomy) mesentery of rectum also removed (mesorectal excision) avoid local recurrence.
    ·         Low rectal tumour - Abdomioperoneal resection – excise rectum and anus leaving patient with a permanent colostomy

    The idea is to remove entire section of bowl supplied by same blood vessel as tumour to ensure clearance of all cancer cells.
    Adjuvant chemotherapy increases survival in Dukes B and C.
    Neo-adjuvant radiotherapy can be used for rectal tumours, difficult to use with colonic tumours due to the colon not being fixed in a certain position.
    Total mesorectal excision gives better prognosis as it ensures the removal of all cancer cells that may have spread radially to the mesorectal tissue

    Prognosis
    ·         Depends upon stage of the cancer
    ·         Over 95% survival in dukes A tumours that have been resected
    ·         When cancer has spread to lymph nodes far from the colon or rectum, to the lining of the abdominal cavity, or to other organs, the cancer cannot be cured by surgery alone. Survival time is typically only about 7 months