எவ்ளோ நாளைக்குத் தான் உங்களுக்கே நான் பரிசு கொடுக்கிறது? உங்க எல்லாரோட நட்பையும் இணைக்கிற ஒரு பாலமா இருக்கிற உங்க கணினிக்கு எனது புத்தாண்டுப் பரிசு...
யோசிக்க எல்லாம் வேண்டாம் காசெல்லாம் கேட்க மாட்டேன் இலவசம் தான்..
ஹீ ஹீ ஹீ ...
பாராட்டணும்ன்னு நினைக்கிறவங்க பதிலோட நிறுத்திக்கணும்
திரும்ப எனக்கு நீங்க கூரியர்ல பரிசு அனுப்புறது எல்லாம் எனக்கு பிடிக்காது....
No comments:
Post a Comment