Search This Blog

Tuesday, December 27, 2011

இந்துக்காலக் கணக்கீடு



அறுபது நொடிகள் ஒரு நிமிடம்

பதினைந்து நிமிடங்கள் கொண்டது ஒரு காஷ்டை

பதினைந்து காஷ்டைகள் கொண்டது ஒரு கலை

முப்பது கலைகள் கொண்டது ஒரு முகூர்த்தம்

முப்பது முகூர்த்தங்கள் கொண்டது ஒரு திதி

முப்பது திதிக்கள் கொண்டது ஒரு மாதம்

இரண்டு மாதங்கள் கொண்டது ஒரு ருது

மூன்று ருதுக்கள் கொண்டது ஒரு அயனம்

இரண்டு அயனங்கள் கொண்டது ஒரு வருடம்

இவை 'விஞ்ஞானபூர்வமாக நிரூபிக்கப்படும்போது' உலகம் முழுவதும் பின்பற்றப்படும் தற்போதைய குறைகள் கொண்ட 'கிரிகோரியன்' காலண்டர் முறை வழக்கத்திலிருந்து நீக்கப்பட்டு, இந்துக்காலக்கணக்கீடு முறை எல்லா மதம்,எல்லா நாடு,எல்லா மொழி,எல்லா இன மக்களாலும் ஏற்றுக்கொள்ளப்படும்.

இந்நிலை கி.பி.2025 க்குள்ளாகவே நடைமுறைக்கு வந்துவிடும்...

No comments:

Post a Comment