Search This Blog

Sunday, September 18, 2011

GPRS பற்றிய சில தகவல்கள்




GPRS  என்பது ஒரு மொபைல் டேட்டா சர்வீஸ் வகையாகும். 2ஜி மற்றும் 3ஜி வகை நெட்வொர்க் இணைப்புகளில் இது பயன்படுத்தப்படுகிறது.
தகவல் பரிமாற்றத்தினை இது தருகிறது. நொடிக்கு 56 கிலோ பிட்ஸ் முதல் 114 கிலோ பிட்ஸ் வரையிலான வேகத்தில் இதன் மூலம் தகவல்களினைப் பெறலாம்
தகவல்களினைப் பெற உங்கள் மொபைல் போனில் உள்ள பிரவுசர் இணைய இணைப்பில் இருக்க வேண்டும்.
EDGE Enhanced Data rates for GSM Evolution: இதனை எட்ஜ் எனவும் அழைக்கின்றனர். இந்த தொழில் நுட்பம் ஜி.பி.ஆர்.எஸ் வகையினைக் காட்டிலும் சற்று மேம்பட்டதாகும்.
அதனைக் காட்டிலும் சற்று வேகம் அதிகமான பிரவுசிங் மற்றும் தகவல் பரிமாற்றத்தைத் தரும்.

No comments:

Post a Comment