Search This Blog

Monday, April 25, 2011

வாழ்வில் முன்னேற...

சிந்தனையை விதையுங்கள்,
செயல்களை அறுவடை செய்யுங்கள்;

செயல்களை விதையுங்கள்,
பழக்கத்தை அறுவடை செய்யுங்கள்;

பழக்கத்தை விதையுங்கள்,
நல்ல நடத்தையை அறுவடை செய்யுங்கள்;

நல்ல நடத்தையை விதையுங்கள்,
உங்கள் தலைவிதியை அறுவடை செய்யுங்கள்.

அன்புடன்
கோ. வரதராஜன்

No comments:

Post a Comment