அவர் ஒரு பெரிய துறவி இளம் வயதிலேயே ஐம்புலன்களை அடக்கி தவநெறி தவறாமல் ஞான ஜோதியாய் வாழ்ந்தார்.
ஊருக்கு வெளியே அவருடைய ஆஸ்ரமம் இருந்தது. ஏராளமான சீடர்கள் இருந்தார்கள்.
ஆஸ்ரமத்துக்கு அருகில் பன்றி ஒன்று, தன் குட்டிகளுடன் வசித்து வந்தது. அதைத் துரத்த துறவியின் சீடர்கள் எவ்வளவோ முயற்சித்தார்கள் அது அசைந்து கொடுக்கவில்லை. "பரவாயில்லை, இருந்துவிட்டுப் போகட்டும். பன்றியும் இறைவன் படைப்புத்தானே! அது தன் வாழ்க்கையை வாழட்டும்! நாம் நம் வாழ்க்கையை வாழ்வோம்,'' என்று சொல்லிவிட்டார் துறவி. ஆனாலும், பன்றியோ அதன் குட்டிகளோ ஆஸ்ரமத்திற்குள் நுழைந்துவிட முடியாதபடி ஆஸ்ரமத்தின் வெளிப்புறக் கதவைப் பலப்படுத்தினார்கள். காலம் நகர்ந்தது. துறவி தினமும் காலையிலும் மாலையிலும் சீடர்கள் புடைசூழ சற்றுத் தொலைவில் இருந்த ஆற்றுக்குக் குளிக்கச் செல்வார். அப்படிப் போகும்போதும் வரும்போதும் அந்தப் பன்றியின் குடும்பத்தையே பார்த்துக் கொண்டிருப்பார். அசிங்கத்தில் விளையாடிக் கொண்டிருக்கும் பன்றிக் குட்டிகளைப் பார்த்துத் துறவியின் சீடர்கள் முகம் சுளிப்பார்கள். இறைவன் ஏன்தான் இந்த ஈனப் பிறவியைப் படைத்தானோ குருதேவா! பார்க்கும்போதே வயிற்றைக் குமட்டுகிறதே பாருங்கள்! பன்றிக்குக் கொஞ்சமாவது சுத்த உணர்வு இருக்கிறதா என்று என்றான் பிரதான சீடன். தவறு செய்கிறாய் மகனே! மனிதனின் கண்களைக் கொண்டு பன்றியின் வாழ்க்கையைப் பார்க்கிறாய். அதனால்தான் உனக்கு அருவருப்பாக தெரிகிறது. பன்றிக்கு அதன் வாழ்க்கை சொர்க்கம்தான்.
ஒருவேளை அந்தப் பன்றிகள் நம்மைப் பார்த்து, இறைவன் ஏன்தான் இந்த ஈனமான
மனிதப் பிறவியைப் படைத்தானோ? என்று பேசிக்கொண்டிருக்கிறதோ என்னவோ!
யாருக்குத் தெரியும்? துறவியை பன்றிகளின் வாழ்க்கை அதிகமாக ஈர்த்தது. அவை தினமும் உணவு தேடும் அழகைப் பார்த்துக் கொண்டு இருந்தார். பன்றியின் குடும்பம் பெருகியது. அவ்வப்போது அந்தப் பன்றிகளுக்கு ஆஸ்ரமத்திலிருந்து உணவும் அளிக்கச் சொல்வார் துறவி. காலம் ஓடியது... துறவி நோய்வாய்ப்பட்டடார்... இன்னும் சில நாட்களில் தனக்கு மரணம் சம்பவிக்கப் போகிறது என்பதைத் தன் ஞான திருஷ்டியால் தெரிந்து கொண்டார். அவருக்கு இருந்த அபரிமிதமான யோக சக்தியால், தான் அடுத்த பிறவியில் ஒரு பன்றியாகப் பிறக்கப் போகிறோம் என்பதையும் தெரிந்து கொண்டார்.
அதுவும் ஆஸ்ரமத்திற்கு அருகில் வசித்து வந்த பன்றிக்கூட்டத்திலேயே
பிறக்கப் போகிறோம் என்பதைத் தன் நுண்ணுணர்வால் உணர்ந்து கொண்டார்... திடுக்கிட்டார்... இறைவனை வேண்டினார்... வாழ்நாள் முழுவதும் தவநெறி தவறாமல் வாழ்ந்து கொண்டிருந்த எனக்கு இவ்வளவு பெரிய தண்டனையா? என்று புலம்பினார்.
நாளெல்லாம் நீ பன்றிகளைப் பற்றியே நினைத்துக் கொண்டிருந்ததால் ஒரு பிறவி
மட்டும் நீ பன்றியாகப் பிறந்து பன்றி வாழ்க்கை வாழ வேண்டும். அந்த வாழ்க்கையை உடனே முடித்துக் கொண்டால், அதன்பின் உனக்குப் பிறவி கிடையாது. நேராக என்னிடம் வந்துவிடலாம். ஆனால், பன்றி வாழ்க்கையில் திளைத்து உன் உண்மை நிலையை மறந்தால் உனக்கு விமோசனமே இல்லை.'' என்று இறைவன் மனமொழியாகப் பேசியருளினார். தான் இறக்கப் போகும் நேரம் நெருங்கியவுடன் மற்ற சீடர்களை வெளியே அனுப்பிவிட்டுப் பிரதான சீடனிடம் ரகசியக் குரலில் பேசினார். அப்பனே! இது தேவ ரகசியம். வேறு யாரிடமும் சொல்லிவிடாதே. நான் இன்று இரவு சாகப் போகிறேன்... உடனே எதிரே வசிக்கும் ஒரு பெண் பன்றியின் கருவில் நுழைவேன்... குறித்த காலத்தில் ஒரு பன்றிக் குட்டியாகப் பிறப்பேன். நீ பன்றிக் கூட்டத்தைத் தொடர்ந்து கண்காணித்துக் கொண்டேயிருக்க வேண்டும்... நமது சாஸ்திரங்களின்படி ஒரு பன்றியின் கர்ப்பகாலம் 120 நாட்கள்... இன்றிலிருந்து 120 நாட்களில் பிறக்கப் போகும் குட்டியை அடுத்த இரண்டு மூன்று தினங்களில் கொன்றுவிடு... இந்த சந்தர்ப்பத்தைப் பயன்படுத்தி, பன்றியின் வாழ்க்கையை இரண்டு நாளாவது வாழ்ந்து பார்த்து விடுகிறேன். அன்று இரவே துறவி மாண்டார்... பன்றியின் கருவினுள் புகுந்தார்... துறவியின் பிரதான சீடன் கையில் கத்தியுடன் காத்திருந்தான். குறித்த
காலத்தில் பன்றி குட்டி போட்டது. தன் குருவின் மேல் உள்ள கருணையினால்
அந்தப் பன்றிக்குட்டி ஒரு வாரம் நன்றாக வாழ்ந்துவிட்டுப் போகட்டும் என்று
விட்டுவிட்டான் சீடன்... பிறகு ஒரு நாள், அந்தக் குட்டியைக் கொல்லக் கத்தியை ஓங்கியபோது பன்றியாக இருந்தும் யோக சக்தி நிறைந்த அந்தத் துறவி அழாத குறையாகக் கெஞ்சினார்... பெரிய பிழை செய்துவிட்டேன். நான் சொன்னது எல்லாம் தப்பு. இந்தப் பன்றி வாழ்க்கைதான் எவ்வளவு சுகமாக இருக்கிறது தெரியுமா? இதை முழுமையாக வாழ விரும்புகிறேன். ஆனால் குருவே! நீங்கள் உடனே உயிரை விட்டால்தானே இறைவன் திருவடியை அடைய முடியும்? இறைவன் திருவடி யாருக்கு வேண்டும்? இந்தப் பன்றிக்குட்டியின் வாழ்க்கையைப் போல் இறைவன் திருவடி சுகமாக இருக்குமா என்ன? இது சொர்க்கமாக இனிக்கிறதடா! இனி நான் எடுக்கப் போகும் எல்லாப் பிறவிகளிலும் ஒரு பன்றியாகப் பிறக்கவே ஆசைப்படுகிறேன். என் கூற்றில் சந்தேகமிருந்தால் நீயும் வேண்டுமானால் ஒரு முறை பன்றியாகப் பிறந்துதான் பாரேன். தப்பித்தோம் பிழைத்தோம் என்று சீடன் அந்த இடத்தைவிட்டு ஓடிவிட்டான்... அந்தத் துறவி செய்த ஒரே தவறு. தான் பிறந்த உடனேயே தன்னைக் கொன்று போட்டுவிட வேண்டும் என்று சொல்லியிருக்க வேண்டும். இரண்டு நாட்கள் பன்றியாக வாழ்ந்து பார்க்கிறேன் என்று சொன்னார்... அதில் பற்று வந்துவிட்டது... ஆம்... இந்தக் கதையில் ஒரு பெரிய வாழ்வியல் #உண்மை ஒளிந்திருக்கிறது... இன்று பலரும் #மது, #புகை போன்ற தீய பழக்கங்களுக்கு எப்படி அடிமையா கிறார்கள் தெரியுமா???? அதில் அப்படி என்னதான் இருக்கிறது என்றுதான் பார்ப்போமே என்ற ஆர்வத்தில் ஆரம்பித்துத் பின் அதைவிட்டு விலக முடியாத அளவிற்குத் தங்கள் வாழ்க்கையைச் சிக்கலாக்கிக் கொள்கிறார்கள்... இன்றைய இளைஞர் கூட்டம் மது, #புகைப்பிடித்தல், தவறான உறவு என்று அனைத்தையும் ஒரு முறையாவது சுவைத்துப் பார்க்க விரும்புகிறது... அது இரண்டு நாட்கள் பன்றியாக வாழும் கதைதான்... பன்றியாக இல்லாத வரைக்கும் தான், பன்றியைக் கண்டால் அருவருப்பாக இருக்கும்... பன்றியாகிவிட்டால் அதுவே சுவர்க்க லோகமாக தான் இருக்கும் என்பதை மறந்துவிடக் கூடாது... விளையாட்டிற்குக் குடித்தாலும் விஷம், தன் வேலையைக் காட்டிவிடும்... #விஷம் என்று தெரிந்தபின் விலகி இருப்பது நல்லது.
Young and old psychologists have advised that using their
research-backed strategies can help people strengthen relationships. These
strategies are proven to help navigate issues like
arguments and negativity. You and your partner can create a more positive and
long-lasting relationship with the following:
Empathic listening
Cognitive re-framing
A soft start-up
Communicating and working with your partner will be more accessible when these techniques are implemented.
Many well-researched psychological strategies can help strengthen your love relationships. Here are seven
systems, the psychology behind them, and how to use them.
1. The Expectancy Effect is one of the most
well-researched psychological phenomena. Psychologist Robert Rosenthal
demonstrated that by holding positive expectations about another’s behaviour, we
can subtly influence their behaviour in a good way (the “I-know-you-can-do-it”
effect). Keeping positive expectations about your loved one (“You are a good
person”; “I think you are fabulous”; “You will succeed”) can not only make them
feel better, but make them perform better as well.
2. Positive Social Support — Considerable research shows
that positive support to a stressed loved one can help them cope. The
key, however, is to avoid negativity in the supportive relationship. Examples
of negative social support are comments like, “I told you so,” or lashing out
in a scolding or punitive manner. Be positively supportive by listening rather
than telling. If your partner primarily needs to be heard and understood, be
empathic and supportive (see empathic listening below). If problem-solving is
in order, try to help solve the problem. Be what your loved one needs at the
given time. If in doubt, ask.
3. The Norm of Reciprocity — This is the “one good turn
deserves another” phenomenon that has important implications for all of the
other strategies. In essence, the norm of reciprocity states that if someone
does us a favor, we feel indebted, and there is a psychological motivation to
return the favor. So, if our partner compliments us, we feel the urge to return
the compliment. The key is to keep the norm in positive territory — focusing on
our loved one’s positive attributes and behaviors. Compliment, perform some
favor, help with some chore — and you will usually receive something
positive in return.
4. Cognitive Re framing — When your loved one is troubled and
dwelling on only the negatives — an illness, a misfortune, some stressors at
work — try to provide an alternative way of viewing the situation in a more
positive light. This is the old, proven technique of having the individual
focus on positives instead of negatives (“Count your blessings”). Here is a
helpful website to help you understand cognitive re-framing.
5. Empathic Listening — The goal of empathic listening is to
allow your partner to disclose feelings, thoughts, concerns, stresses, or
problems, and to do so by fully listening and empathizing with them. One
difficulty is our tendency to want to say something — to offer advice or make
suggestions — but it is important to focus simply on gaining an understanding
of our partner’s emotions and concerns, and to demonstrate that we understand
their feelings. Empathic listening can make our partner feel better, relieve
stress, and provide a sense of security. The norm of reciprocity suggests that
if we are an empathic listener, our partner will also become more empathic —
but it doesn’t hurt to remind them. Like many of these strategies, empathic
listening needs to be developed. Here is a detailed guide to
empathic listening.
6. Unconditional Positive Regard — Developed by humanistic
psychologist Carl Rogers, this is being accepting and supportive of a loved
one, regardless of what the person has done, experienced, or said. Like
empathic listening, showing unconditional positive regard takes patience and
practice. You need to suspend your own feelings and opinions and just value the
other individual. Over time, demonstrating unconditional positive regard should
be returned by your partner.
7. Model Forgiveness — When your partner transgresses, it is
important to maintain the relationship that you forgive. We all make mistakes,
and by showing forgiveness, we can model how to begin to repair fractured
relationships.
Of course, relationships are a two-way street. Both partners
need to engage in these positive psychological behaviors for a relationship to
succeed.
1. Seek to understand before trying to be understood.
One
of the most common negative patterns in my work with couples is
the cycle of criticism and defensiveness. This often happens when you
hear something you perceive as an attack or criticism from your partner,
which leads you immediately to defend yourself.
This pattern sets
both of you up not to be heard. As soon as you start to defend your
position, you’ve lost the opportunity to understand your partner. Even
if you feel under attack or think you hear a criticism, try to
understand your partner’s thoughts and feelings before you respond.
2. Slow down your communication to truly hear your partner.
Many
issues get out of control because once this dynamic of criticism and
defense is under way, the interaction often moves very quickly. When
your communication is speeding up, you can miss a lot of important
information your partner is expressing. This fast pace also
increases the volatility of your discussion, making it harder for you to
keep the conversation calm.
If you notice your discussion moving too quickly, intentionally put on the brakes and slow down the
exchange. Ensure your partner knows you truly want to understand what
he or she is saying. This helps defuse the reactivity and allows you to
continue communicating in an adult-to-adult way.
3. Be curious about your partner’s perspective.
This is easier said than done when you’re feeling blamed, criticized or
attacked. However, one of the best things you can do in such
circumstances is to be curious about your partner’s perspective. This
can be disarming positively, and it immediately helps de-escalate
the rising tension between you.
By being curious, you can learn
new things about your partner and support your conversation in
moving toward a resolution. You can still disagree with your partner’s
perspective and remain curious and interested in how their view differs from yours. Practice this next time you feel a heated
discussion coming on and see what happens.
4. Recognize your emotional triggers and learn to self-soothe.
Knowing what your emotional triggers are allows you to be aware
when the potential for their activation is present. We all bring
‘baggage’ into our relationships — from our childhood, previous
relationships, school experiences and our family of origin.
There’s no such thing as a person who is ‘baggage-free;’ however, you
can use your awareness of your hot spots to know when they will likely be triggered.
Practice observing yourself, even when you feel
triggered by your partner. See if you can name it by saying “I’m feeling
[insert feeling] now, and I think it’s also touching something in my
past that’s unrelated to you.” By naming the trigger, it helps your
partner understand there’s more at play here than just the current
conversation. This understanding can help both of you be less reactive
in the moment.
5. Practice using empathy to foster a closer connection.
Empathy
is the fuel of good relationships. Being empathic is about imagining
yourself walking in your partner’s shoes seeing the world from their
perspective. Responding empathically to your partner facilitates a deeper bond and creates a strong sense of safety and trust
between you. However, when you’re feeling attacked, this is the last
thing you feel like doing. It does require you to be able to step
outside yourself and begin to appreciate a reality different from yours.
Practicing
empathy does not mean you have to completely surrender and give up what you want or your own reality. It just means you need to
suspend your perspective, even momentarily, so you can appreciate
the smallest part of how your partner sees things. Start small – even if you imagine only one to five percent of your partner's feelings —
and then build on that. Your partner will feel the shift and will be
able to let down his or her guard a little, opening up the possibility
of a better connection.
6. Listen for the hidden unmet need or emotion.
When
your partner is in distress and voicing a complaint or you’re feeling
criticized or blamed, there’s always some unmet need, want, desire or
unexpressed emotion underlying this cry. The challenge for you is to go
underneath the overt complaint and see if you can tap into the hidden
emotion. By uncovering this emotion and tentatively asking if the covert
emotion is also going on for your partner, you can bypass the surface
anger, irritation or resentment and cut to the core emotion that needs
to be validated.
This is no easy task, as it requires you to step up and out of the current conflict and look and
listen for what’s not being expressed. It also requires you to suspend
your own reactivity and defensiveness to connect with your
partner’s deeper needs.When you find yourself in a conflict situation,
pause for a moment and see if you can feel what else your partner is not expressing in the conversation. To help you with this, remind yourself
that your partner is in distress, but cannot share the whole
picture of the distress with you. Listen carefully for this and use your
curiosity to find out what else is not being overtly shared.
7. Anticipate issues before they become issues.
Many
current issues could have been dealt with earlier in the
relationship but weren’t. Avoiding talking about minor problems often can
lead to unresolved issues festering and expanding over time, only
eventually exploding and becoming much more significant than they were initially.
You may not want to rock the boat when things seem to be going well. You
may believe that nothing good comes of raising complaints or issues.
The
reality is, couples who seek to avoid conflict almost always end up in
lots of it. Get into the habit of naming and flagging issues with each
other, even when they are small. One of the ways to do this is to have a
regular check-in to discuss current issues and assess where your
relationship is going. Over time, this structure can help you feel more
confident about effectively dealing with conflict and
disagreements.
Communication in a relationship requires constant
attention. Start with the basics and establish rituals of communication
and connection to ensure the longevity of your love and connection with
each other.
World’s first illustrated Christian Bible discovered at Ethiopian monastery
The world’s earliest illustrated Christian book has been saved by a
British charity which located it at a remote Ethiopian monastery.
The incredible Garima Gospels are named after a monk who arrived in
the African country in the fifth century and is said to have copied
them out in just one day.
Beautifully illustrated, the colours are still vivid and thanks to the Ethiopian Heritage Fund have been conserved.
Abba Garima arrived from Constantinople in 494 AD and legend has it
that he was able to copy the Gospels in a day because God delayed the
sun from setting.
Written in Ge’ez an ancient dead language of Ethiopia it’s nearly 800
years older than the King James Version and contains 81-88 books
compared to 66. It includes the Book of ENOCH, Esdras, Buruch and all 3
Books of MACCABEE, and a host of others that was excommunicated from the
KJV. Carbon dating, however, gives a date between 330 and 650 The
incredible relic has been kept ever since in the Garima Monastery near
Adwa in the north of the country, which is in the Tigray region at 7,000
feet. Ethiopia, Africa
தன்னுடைய திருச்செவியில் அணிந்திருந்த தாடங்கத்தை வானிலே அபிராமி பட்டருக்காக வீசி அமாவாசை அன்று பௌர்ணமி நிலவை அன்னை அபிராமி வர வைத்த நாள் இன்று (தை அமாவாசை).
அக்காலத்தில் தஞ்சையைத் தலைநகராகக் கொண்டு மகாராஷ்டிர வம்சத்தைச் சேர்ந்த முதலாம் சரபோஜி மன்னர் (Serfoji I) ஆண்டு வந்தார் (கி. பி. 1675–1728). தெய்வ பக்தியும் மதப்பற்றும் மிகுந்தவர். அவர் ஒரு தை அமாவாசை தினத்தன்று காவிரி சங்கமத்தில் நீராட எண்ணித் தம் பரிவாரங்களுடன் காவிரிப்பூம்பட்டினம் சென்று தம் நேர்த்திக்கடனை நிறைவு செய்தபின், ஸ்ரீ அமிர்தகடேசுவரர், ஸ்ரீ அபிராமி அம்பிகையையும் தரிசனம் செய்துகொள்ளவேண்டும் என்ற ஆவல் மிகுதியால் திருக்கடவூரை அடைந்தார்.
அரசர் திருக்கோயிலுக்கு உள்ளே செனறபொழுது கோயிலில் அபிராமி பட்டர் அம்பிகையின் முன் இவ்வுலக நினைவு ஏதுமின்றி தியான நிலையில் அமர்ந்திருந்தார். மன்னரின் வருகையைக் கூட கவனிக்காமல் பட்டர் இருப்பதைக் கண்ட மன்னர் வியப்பில் அருகில் இருந்தோரை நோக்கி, “இவர் யார்?” என்று கேட்டார். அருகில் இருந்தவர்கள், “இவர் ஒரு பித்தர்; தம் குல ஆசாரங்களை எல்லாம் கைவிட்டுவிட்டு ஏதோ ஒரு துர்தேவதையை வழிபடுகின்றவர்” என்று கூறினார்கள்.ஆனால், சரபோஜி மன்னர் அவர்கள் சொன்னதை நம்பவில்லை.ஆகையால் திரும்பி வரும்போது பட்டரின் உள்ளுணர்வை அறிய விரும்பிய மன்னர், பட்டரே! இன்று என்ன திதி? என்று கேட்டார். அம்பிகையின் அருள்மிகு தோற்றத்தை ஆனந்தமாய்க் கண்டு பரவசமுற்றிருந்த நிலையில் இருந்த அபிராமி பட்டர் வாய் குழறி, “இன்று பௌர்ணமி” என்றார்.
அரசரும் அவருடைய பரிவாரமும் சென்ற பின்னர், தியானம் கலைந்தெழுந்த அபிராமி பட்டர் நிகழ்ந்ததை உணர்ந்து பெரிதும் வருந்தினார். ஏற்கெனவே ஊரும், உலகமும் தம்மைப் பித்தன் என்று சொல்லி எள்ளி நகையாடுவதை மெய்ப்பிப்பது போலவே நடந்த இந்த நிகழ்ச்சியால் மனம் வருந்தி, அரசர் வரும் வேளையில் கவனக்குறைவால் ஏற்பட்ட தவறிலிருந்து அம்பிகையே தன்னைக் காத்தருளவேண்டும் என்று வேண்டிக்கொண்டு அபிராமி சந்நிதி முன் ஒரு ஆழமான ஒரு குழியை வெட்டி, அதில் விறகை அடுக்கி தீமூட்டினார். அதற்கு மேல் ஒரு விட்டமும், நூறு கயிறுகளாலான உறியையும் கட்டி, அதில் ஏறி அமர்ந்து கொண்டார். அம்பிகை எனக்குக் காட்சி கொடுத்து இந்தப் பழியை நீக்காவிட்டால் என் உயிரை விடுவேன்” என்று சபதம் செய்து விட்டு, அபிராமி அந்தாதியைப் பாட ஆரம்பித்தார்."உதிக்கின்ற செங்கதிர்" என்று ஆரம்பிக்கும் இந்த அந்தாதிப் பாடல்களில் ஒவ்வொரு பாட்டின் இறுதியிலும் உறியின் ஒவ்வொரு கயிறையும் அறுத்துக் கொண்டே வந்தார்.அப்போது எழுபத்தொன்பதாவது பாடலாகிய,
என்ற பாடலை பாடிய உடன், ஸ்ரீ அபிராமியம்பிகை பட்டருக்கு வெளிப்பட்டுத் தோன்றிக் காட்சி கொடுத்தருளினாள்.தன் தாடங்கம் என்னும் தோடினை எடுத்து வானவீதியில் தவழ விட்டாள். அந்த தாடங்கம் வானில் மிதந்து பலகோடி நிலாக்கள் ஒன்றுகூடினாற் போல் ஒளியைப் பொழிந்து பெளர்ணமியைப் போல பிரகாசித்து ஜொலித்து. அவள் பட்டரிடம், நீ வாய் தவறி மன்னனிடம் கூறிய சொல்லையும் மெய்யே என நிரூபித்தேன். நீ தொடங்கிய அந்தாதியை தொடர்ந்து பாடு, என்றாள்.
அம்பிகை அருள்பெற்ற அபிராமிப்பட்டர் பரவசமுற்றார். அதோடு, தம் அனுபூதிநிலையை வெளிப்படுத்தும் அந்தாதிப் பாடல்களைப் பாடி நிறைவு செய்தார்.
மன்னர் அபிராமி பட்டரிடம் மன்னிப்பு கோரினார்.அரசர் பட்டருக்கு ஏராளமான மானியம் கொடுத்துத் தலைமுறைத் தலைமுறையாக அனுபவித்துக் கொள்ளும்படி வேண்டினார்.
இந்தப்பாடல்கள் தமிழ் இலக்கியத்தில் "அபிராமி அந்தாதி" என்றப்பெயரில் வந்தன, அந்தாதி என்றால் (அந்தம்-முடிவு, ஆதி-துவக்கம்) முதல் பாடல் எந்த வார்த்தையில் முடிந்ததோ அதே வார்த்தையில் அடுத்தப்பாடல் தொடங்க வேண்டும். அபிராமி அந்தாதியில் மொத்தம் நூறு பாடல்கள் உள்ளன. இவையனைத்தும் ஒரே இரவில் பாடப்பெற்றது. அபிராமி அந்தாதியில் இன்னொரு சிறப்பம்சம் என்னவென்றால் முதல் வரி 'உதிக்கின்ற'என்ற வார்ததையுடன் ஆரம்பிக்கும் முதல் பாடல் அதே வார்த்தையை கடைசி வார்த்தையாகக் கொண்டு நூறாவது பாடல் முடிவடைகிறது.
முன்னூறு ஆண்டுகளுக்கு முன்பு இத்தாலியிலிருந்து இந்தியாவிலுள்ள தமிழகத்திற்கு கிறிஸ்துவ மதத்தை பரப்ப பெஸ்கி (முழு பெயர் – கான்ச்டன்டைன் சோசப்பு பெஸ்கி) எனும் பாதிரியார் வந்தார். கிறுஸ்துவ மதத்தை பரப்ப தமிழகம் வந்த பாதிரியார் அவருடைய தாய் மொழி யிலோ அல்லது ஆங்கிலத்திலோ கிறிஸ்துவத்தை பரப்பினால் மக்களுக்கு எப்படி புரியும் என்று நினைத்து, அவர் தமிழ் பயி ன்று தமிழ் மொழியிலேயே பரப்பினால் நல்ல பலனளிக்கும் என்று தமிழை கற்க்க தொடங்கினார். அவர் மக்களோடு மக்களா க எளிய முறையில் பழகி பேச்சு தமிழை நன்றாக கற்று க்கொண்டார் பிறகு தமிழில் எழுதவும் படிக்கவும் கற்றுக்கொண்டார். மதத்தை பரப்பும் நோக்கத்துடன் வந்த பாதிரியார் தமிழின் இலக்கண இலக்கியங் களையும் கற்க்க ஆவல் கொண்டார் பிறகு அதனையும் சிறப்புடன் கற்று முடித்தார் . தமிழின் இலக்கண இலக்கியங்களின் சிறப்புத்தன்மையை கண்டு தன்னை ஒரு தமிழராகவே நினைத்து அவர் பெயரையும் தைரியநாதன் என்று மாற்றிக் கொண்டார். தைரியநாதனாக மாறிய பெஸ்கி, தமிழ் மொழியில் மிகுந்த ஆர்வம் கொண்டதால் மதம் பரப்புவதை விட்டு தமிழுக்கு சேவை செய்வதே தம் கடமையாக கொண்டார். இவர் தமிழுக்கு ஆற்றி ய தொண்டிற்க்காக மதுரை தமிழ்ச்சங்கம் இவருக்கு வீரமா முனிவர் என்ற பெயரை சூட்டி சிறப்புச் செய்தனர். அன்று முதல் கிஸ்த்துவ மதத்தை பரப்ப வந்த பெஸ்கி எனும் பாதிரியார், வீரமா முனிவர் என்று மக்களால் அன்புடன் அழைக்கப்ட்டார்.
தமிழுக்காக வீரமாமுனிவர் செயதசேவை கொஞ்ச நஞ்சமில்லை. அந்த காலத்தில் தமிழ் வார்த்தையின் பொருள் அறிய நூல்கள் ஏதும் இல்லை. நிகண்டுகள் என்று சொல்லக்கூடிய செய்யுள் வகை நூல்களே சொல்லுக்கு பொருள் கூறும் நூல்கள். தமிழின் வார் த்தைக்கு மிக சுலபமாக பொருள் கண்டறிய சதுரகராதி என்ற முதல் தமிழ் -தமிழ் அகராதியை உருவாக்கிய பெருமை வீரமா முனிவரையே சேரும். தமிழ் இலக்கணங்கள் ஐந்தினையும் சூத்திரங்களாக தொகுத்து அதற்கு உரையும் எழுதினார்.
தேம்பாவணி என்ற இயேசு கிறிஸ்துவின் வளர்ப்பு தந்தையான புனித யோசேப்பு பற்றி வீரமாமுனிவரால் இயற்றப்பட்ட முதல் பெரிய செய்யுள் வகை நூலாகும். இந்நூல் பல தமிழ் புலவர்களின் எதிர்ப்புகளுக்கிடையே வெளியிட ப்பட்டது. அரங்கேற்ற நிகழ்வின்போது பல தமிழ் புலவர்கள் கேட்ட கேள்விகளுக்கு சற்றும் தளராமல் பதில் அளித்தாராம். மேலும் ஒரு புலவர், கிண்டலாக எல்லாம் தெரியும் என்கிற வீர மாமுனியே உமக்கு வானத்தில் எத்தனை நட்சத்திரம் இருக்கும் என்று தெரியுமா என்று கேட்டதற்கு வீர மாமுனி சிறிதும் யோசிக்காமல் முப்பத்தி மூன்று கோடி, முப்பதிமூன்று லட்சத்து, முப்பத்தி மூவாயிரத்து, முன்னூற்றிமுப்பதிமூன்று நட்சத்திர ங்கள் இருக்கிறது என்று கூறி சந்தேகமிருந்தால் எண்ணி ப்பாருங்கள் என்றாராம், இந்த பதிலை கேட்டு அரங்கம் முழுவதும் சிரிப்பொலி கிளம்பியதாம்.
தேம்பாவணி நூலின் சிறப்பை பாராட்டி வீரமாமுனி என்ற பெஸ்கி பாதிரியாருக்கு ராஜரிஷி என்ற பட்டம் அளித் தார்களாம். பெஸ்கி என்ற வீரமாமுனி கிராம மக்களிடையே சென் று கிராம மக்களின் பழக்க வழக்கங்கள் மற்றும் பாரம் பரிய கதைகளையும் நாட்டுப்புற பாடல்களையும் கேட் டறிந்தார். இந்த அனுபவத்தின் மூலமாக பரமார்த்த குரு என்ற கதைகளை நமக்கு தந்த பெருமை அவரையே சேரும் இந்த கதைகளின் மூலக்கரு என்னவென்றால் எதையும் யோசி க்காமல் செய்தால் என்ன துன்பங்கள் மற்றும் அவமானங்கள் நேரிடும் என்பதை நகைச்சுவையுடன் கூறுவதே பரமார்த்த குரு கதைகள். மேலும் இக் கதைகள் பல மொழிகளில் மொழிபெயர்க்கப் பட்டுள்ளது.
எங்கிருந்தோ வந்த கான்ச்டன்டைன் சோசப்பு பெஸ்கி பாதிரி யார் வீரமா முனிவராக மாறி தமி ழுக்கு செய்த சேவையை நினைத்தால் மெய்சிலி ர்க்க வைக்கிறது. அவ ருடைய வாழநாள் காலம் நவம்பர் 8, 1680 – பிப்ரவரி 4, 1747
Picture a brain like a house. Downstairs is where important things live. Basic functions like breathing, strong emotions, and innate reactions to danger, like fight, flight or freeze. It’s like the downstairs of a house, which is where we almost always find the basics—kitchen, living room, bathroom. The upstairs brain is more complex. Thinking, imagining, planning – these things come from the upstairs brain. We use the upstairs brain to think critically, problem solve, and make good decisions. Important to note for those of us working with teens, the upstairs brain is not fully formed until our mid-20s! When born the downstairs brain is fully formed, this is where all big emotions come from: fear, anxiety, melt downs, fight flight, freeze.
The upstairs brain is different, this is underdeveloped and this is where parents can help. The upstairs brain deals with problem solving, decision making, calming down. This link is fantastic to help parents and children understand emotional development and why children " flip their lids" .
Sitting too much and leading a sedentary lifestyle can harm your health, increasing the risk of various chronic conditions and potentially shortening your lifespan. Here are some ways in which sitting too much can slowly damage your health:
Increased risk of obesity: Sitting for long periods leads to decreased calorie expenditure and a slower metabolism. This can contribute to weight gain and an increased risk of obesity. When you sit, your muscles burn fewer calories compared to when you're standing or engaged in physical activity.
Cardiovascular problems: Prolonged sitting can negatively affect your cardiovascular health. Research has shown that sitting for extended periods is associated with a higher risk of heart disease, high blood pressure, and elevated cholesterol levels. Sitting for long hours can lead to a buildup of fatty deposits in the arteries, reduced blood flow, and increased strain on the heart.
Musculoskeletal issues: Sitting for extended periods, especially in poor posture, can lead to musculoskeletal problems. It can cause back pain, neck pain, and stiffness in the shoulders and hips. Remaining in one position for too long strains specific muscles and ligaments, causing others to weaken from underuse.
Increased risk of diabetes: Sedentary behaviour, such as sitting for long periods, is linked to an increased risk of developing type 2 diabetes. Regular physical activity helps regulate blood sugar levels and improves insulin sensitivity, while prolonged sitting has the opposite effect.
Negative impact on mental health: Sedentary behaviour can also harm mental well-being. Studies have shown that excessive sitting is associated with an increased risk of anxiety, depression, and decreased cognitive function. Being physically active promotes the release of endorphins and improves mood, while prolonged sitting may lead to a more sedentary and isolated lifestyle.
Higher risk of certain cancers: Research suggests that prolonged sitting may increase the risk of certain types of cancer, such as colon, endometrial, and lung cancer. Although the exact mechanisms are not fully understood, it is believed that reduced physical activity and metabolic changes associated with sitting contribute to the increased risk.
To mitigate the adverse effects of sitting too much, it is vital to incorporate regular physical activity into your daily routine. Aim for at least 150 minutes of moderate-intensity aerobic exercise per week, such as brisk walking, cycling, or swimming. Additionally, try to break up long periods of sitting with short bouts of activity or standing. Consider using a standing desk or taking regular breaks to stretch and move around.