Saturday, July 8, 2017

Begum Jaan Movie ,பேகம் ஜான் திரைப்பட விமர்சனம்


முதலில் கையில் ஒரு சாட்டையை கொடுத்து விட்டு படத்தை ஆரம்பிக்கிறார் இயக்குநர் ஸ்ரீஜித் முகர்ஜி. ஹூக்கா பைப்பில் புகைத்துக் கொண்டே இந்தியாவுக்கு சுதந்திரம் கிடைத்து விட்டது என்று பட்டாசு வெடித்து கொண்டாடி மகிழும் சக பாலியல் தொழிலாளிகளை உணர்வில்லாத பார்வையை அலட்சியமாக வீசி நம்மை புழு போல் உணர வைக்கிறார் வித்யா பாலன் .எப்படி சொல்வது என்று புரியவில்லை ஜான்சி ராணி லஷ்மி பாயின் வீரத்தில் எந்த விதத்திலும் குறைந்து விடாத , மகாராணியாக வித்யா பாலன் வாழ்ந்...து இருக்கிறார். படம் முழுவதும் அளந்து செதுக்கி நம் கண் முன்னே வலம் வரும் காட்சிகளும் , வசனங்களும் , நம் கை சாட்டை நம் சம்மதம் இல்லாமலே நம்மை அடிக்க துவங்கு கின்றன . மனம் வலிக்கிறது .
Lines drawn on paper may have catastrophic consequences in the real world. This seems to be the message and premise of Begum Jaan, a film about a fictional brothel sliced in half by the line dividing India and Pakistan. This could also - tragically - serve as a warning that should have been extended to the makers and writers of this film, for too much has obviously been lost on the way from intent to execution.

National Award winning Bengali director Srijit Mukherjee makes his Hindi language debut with this remake of his own Rajkahini, and it turns out to be an odd choice of film.
Begum Jaan is a highly melodramatic film that waxes frequently on how Hindus and Muslims are the same beasts, but - at its core, under all the shrillness - it is a frustratingly straightforward film about an eviction being carried out.

The brothel is run by the titular Begum Jaan,
played like a banshee by the usually wonderful Vidya Balan. It is devastating to watch an actress of Balan's caliber turned into this kind of caricature, a woman who starts off like an angry Kirron Kher and ends up going gale force Rakhee. It is also mystifying why she would want to run a brothel, given the way Begum constantly complains about her life and her lot. Considering how she speaks exclusively in platitudes, she could have had a fine career painting silly idioms onto the backs of bullock carts.

ஆனால் அழ முடியவில்லை . அது என்னவோ ஹிந்தியில் வித்யா பேசும் கொச்சையான கெட்ட வார்த்தைகள் மட்டும் தெளிவாக அர்த்தம் புரிகின்றன . “என் அம்மாவை விட்டு விடு , என்னை உயயோகித்து கொள்” என்று அந்த குழந்தை அத்தனை ஆண்கள் முன்னிலையில் , அந்த கொடூர இராணுவ வீரனுக்கு தன் கண்களாலேயே சம்மதம் தெரிவித்து உடைகளை களைந்து நிர்வாணம் ஆகும் போது , அந்த வீரனுடன் சேர்ந்து நாமும் பதறி போய் மூச்சு திணறி சவமா கிறோம் . என்ன சிந்தனை ? இது போன்ற படங்களின் கதைகளை சொன்னால் ஒத்து கொள்ளும் தயாரிப்பாளர்கள தமிழ் சூழலில் இல்லை என்பது ஒரு அவலம் என்றாலும் ,இந்த திரைப்படம் தமிழ்நாட்டில் வெளியிட பன்னிரெண்டு தணிக்கை வெட்டுக்கு பின்னரே அனுமதிக்க முடியும் என்றார்களாம் . அது தான் கொடுமை . நல்ல வார்த்தை வாயில் வர மறுக்கிறது தமிழ் கலாசார காவலர்களை பற்றி நினைக்கும் பொது ...... “இந்தியா பாகிஸ்தானை யாரு பிரிக்க சொன்னா ? பிராமணன் , சூத்திரன் ,இந்து , முஸ்லீம் என்ற எந்த பாகுபாடு எனக்கு தெரியாது .
Ah, the partition. "At the stroke of the midnight hour," we hear Jawaharlal Nehru's voice boom from a radio as the women of the brothel gather around to dreamily listen. It is a disturbing, telling shot. The radio is in the foreground and the women are looking at it, rapt, disbelieving, somewhat confused. This last bit may be the truest thing in the film, since they are looking, in point of fact, at the back of the radio which faces no one - but the camera.
Begum Jaan is, thus, immensely hard to take seriously. A character portends her death by literally kicking a bucket, and I kept wondering if another character, named Salim, would eventually be crippled simply because of his name. (He is.) During the scenes of displacement, the weight of partition is expressed by a big tall Sikh bent over under a single little suitcase he carries on his shoulder. Representatives of India and Pakistan are shown to us with half their faces on screen, as if even aspect ratio is now taking sides. The main plot doesn't make sense, since a routine eviction - at gunpoint, at most - that could have been carried out by the authorities, is handed over to a madman so he can wreak utter (and inane) havoc.

எனக்கு கிடையாது .இது என் பூர்விக வீடு இங்க நான் ராணி .. வா .. வந்து போ “என்று அலட்சியமாக கோணவாய் சிரிப்புடன் பேசும் வித்யா .... சல்யூட் !வித்யா கேரக்டர் மூலமாக இயக்குனர் வைக்கும் கேள்விகளுக்கு நம்மிடம் பதில் இல்லை. ஒரு பாலியல் தொழிலாளியை நேசிக்கிறேன் என்று அந்த வேலைக்காரன் கூறியதும் அவன் கைகளை எடுத்து தன் மார்பிலும் , தொடைக்கு இடுக்கிலும் வைத்துக் கொண்டு பலத்த சிரிப்பை வெளிவிடும் அந்த பெண் . ஐயோ..! வசனம் இல்லாமல், அங்கே ... அந்த காட்சியே கேட்கும் கேள்விகள் துண்டு துண்டாக நம்மை சிதைக்கின்றன . வேலைக்காரனை கொலை செய்ய அந்த பிராமண வில்லன் கொடூரமாக பார்க்கும்போது அவன் ஐ லவ் யு என்று காதலியை நினைத்து சொல்லும் காட்சியில் மனம் கனத்து போகிறது .
எத்தனை படம் இயக்குகிறோம் என்பதல்ல என்ன படம் இயக்கு கிறோம் என்பதே முக்கியம் . Kausar Munir வசனமும் கோபி பகத் ஒளிப்பதிவும் படத்தின் டாப் ஹீரோக்கள் எனலாம் .அட்டகாசமான ஒளிப்பதிவு. இசை அனுமாலிக் உணர்வு பூர்வமாக இருக்கிறது . படத்தை பார்த்து முடித்தவுடன் கையோடு வைத்திருந்த கர்சீப் நனைந்து துவளும் வரையிலும் அழுது தீர்த்தேன் . எதிரிகளை சுட்டு முடித்ததும் , இனி அவ்வளவுதான் என்று அலட்சியமாக சிரித்தபடி எரியும் வீட்டிற்குள் நுழையும் பெண்கள் ..அந்த கிளைமாக்ஸ் காட்சி ..ஐயோ ..முடியல ... இன்னும் அவர்கள வாழ்க்கை நெஞ்சிற்குள் மையம் கொண்டு என்னை உறுத்துகிறது . அரச பயங்கரவாதத்தை இதை விட அழுத்தமாக யாரும் பதிவு செய்ய இயலாது .படம் முடியும் போது அந்த இயக்குநர் நான்கு விரல்களை மடக்கி தன் நடுவிரலை உயர்த்தி அதிகாரத்தை நோக்கி விரல் ஜாடை காட்டுவது போல் உணர்வு எழுவதை தடுக்க இயலவில்லை.
Much could have been salvaged had the women of the brothel been fascinating, but none are given the sprawl to really do much of anything. Gauahar Khan is effectively bold when telling her lover about her body and how little it matters in the grand scheme of things, Pallavi Sharda does well as a girl with brothel-escaping dreams, but nothing here is particularly interesting, and nearly every accent is murder.

Two lesbians appear briefly intriguing, but the camera - so keen to shock throughout this film - shies away from their affection, choosing to show us Vivek Mushran getting kissed instead.
Begum Jaan could well have been a film about a fantastic bunch of feisty, disparate women taking on all odds, but alas. We're left only with memories of some melancholy bores.
Review English Raja Sen
Tamil Govindarajan Vijaya Padma

No comments:

Post a Comment