amudu
A WAY OF LIVING
Sunday, January 8, 2017
Om Namah Sivaya
According to religious scriptures, it is the heavenly abode of the Lord of Destruction, Shiva. It is said that he sits in a state of perpetual meditation and his seat is the source of all the spiritual power.
அழிவில்லாதவரும் இன்ப மயமானவருமான சிவபெருமான் தம்மைத் தொழுபவர்களுக்கு அந்த அழிவில்லாத இன்பத்தை அடைய அருள் புரிவார். உலகியலில் தோன்றும் இன்பங்கள் நிலையானவைகள் அல்ல என்பதை உணருங்கள்.
அனைத்தும் மாயையின் வெளிபாடுதானே அன்பர்களே.
ஆனால் சிவபெருமான் அருளும் இன்பத்தைப் பெற்றவர்கள் என்றென்றும் இன்பத்தைப் பெற்று மகிழ்ந்திருப்பர்.
இந்த உடல் எடுத்ததின் பயன் என்னவென்றால் சிவ வழிபாடு செய்து அந்தப் பேரின்பத்தை அடைவதே என்பதை உணர்ந்து எக்காலமும் எந்நேரமும் அவன் நாமத்தை உளமாற நினைப்போம்.
No comments:
Post a Comment
‹
›
Home
View web version
No comments:
Post a Comment