Sunday, November 1, 2015

ஆஸ்திரேலியாவின் உயரிய Pride of Australia என்ற விருதை பெற்ற முதல் தமிழர்..

ஆஸ்திரேலியாவின் உயரிய Pride of Australia என்ற விருதை, புற்றுநோய் ஆராய்ச்சிக்காக, தமிழகத்தைச் சேர்ந்த டாக்டர் ராமமூர்த்தி பெற்றுள்ளார்.. ஆஸ்திரேலியாவின் பெருமைமிகு இவ்விருதைப் பெற்ற முதல் தமிழர்..

No comments:

Post a Comment