Friday, July 10, 2015

மோனாலிசா மர்மங்கள் What is Isleworth Mona Lisa

One of the surprising things about Leonardo da Vinci is that despite his colossal reputation as an artist he didn’t actually produce many paintings. Over the course of a long career lasting almost half a century, he began probably no more than 20 pictures. Only 15 have survived that scholars agree are wholly his.
So the discovery of a new painting by Leonardo would be a very big deal indeed. According to recent reports, a picture by the 19th Century French artist Paul Gauguin has been sold privately for a record-breaking $300 million (£197 million). Imagine how much an authentic Leonardo could make if one ever came to the market.
The thing is, attributing artworks to Leonardo is notoriously difficult. One painting currently touring cities across Asia exemplifies what I mean. It used to be known as the “Isleworth Mona Lisa”, but its current owners have rebranded it the “Earlier Mona Lisa” because they believe that Leonardo himself painted parts of it a decade or so before beginning arguably the most famous picture in the world: the Mona Lisa in the Louvre.
In December, the Isleworth painting went on show to the public in an exhibition at the Arts House at the Old Parliament building in Singapore. In March, it will travel to Hong Kong before arriving in China and then visiting other destinations in Asia.
At first glance, it is remarkably similar to the Louvre’s Mona Lisa. A woman with dark hair and an enigmatic smile sits at a slight angle to the viewer on a loggia opening onto a panoramic landscape. Except this woman is obviously much younger than the subject of the Louvre painting. If Mona Lisa had been painted a decade earlier, then this is how she would appear.
So what is this unusual picture? A curious, sexed-up copy of Leonardo’s masterpiece? Not according to the Mona Lisa Foundation, a Swiss non-profit organisation leading research into the painting on behalf of the anonymous international consortium that owns it. Three years ago, the foundation convened a press conference in Geneva at which they presented “the results of 35 years of research and convincing arguments” suggesting that the painting was in fact an earlier portrait of Mona Lisa, which Leonardo had left unfinished.
The event sparked headlines around the world. Here, it seemed, was a newly discovered, authentic Leonardo. How exciting! But the day after the press conference, Leonardo expert Martin Kemp, emeritus professor of art history at the University of Oxford, published a blog post rubbishing the foundation’s claims and explaining in detail why he considered them to be erroneous. Perhaps the idea of a second Mona Lisa was too good to be true.
Masterpiece or copy?
In fact, art historians had known about the Isleworth Mona Lisa for some time. Shortly before World War One, the maverick English connoisseur Hugh Blaker spotted it in an old manor house in Somerset, where it had hung for more than 100 years, having been bought in Italy as an original masterpiece by Leonardo.
Sensing something special beyond the covering of dirt and varnish, Blaker acquired it and brought it to his studio in Isleworth in west London (hence the painting’s moniker). Not long afterwards, his stepfather John R Eyre published a monograph proposing that Leonardo had worked on two versions of his portrait of Mona Lisa, and that the Isleworth picture was the first one.
The painting was subsequently bought by the American collector Henry F Pulitzer, who in turn published a self-serving book arguing that the Isleworth picture was in fact Leonardo’s only real portrait of Mona (short for Madonna) Lisa Gherardini, wife of the Florentine merchant Francesco del Giocondo. (Pulitzer concluded that the Louvre painting was an idealised portrait of someone else.)
Yet despite all this theorising, the idea that the Isleworth Mona Lisa was actually by Leonardo never gained traction with important scholars. In 1979, following Pulitzer’s death, the picture disappeared inside a Swiss bank vault, where it remained until 2008, when it was acquired by the consortium that now owns it.
At the same time, the Mona Lisa Foundation was established to investigate the question of the picture’s attribution to Leonardo. According to its vice president, the stamp dealer David Feldman, the foundation “does not have any stake in the painting” and endeavours “to examine facts in the most objective light possible”.
However, he would not comment directly when asked if there was any overlap between the owners of the painting and the foundation’s board. And to the question of whether the consortium’s ultimate goal was to sell the painting as a real Leonardo, he replied: “I cannot disclose any information relating to the consortium.”
Detective work
Like Eyre and Pulitzer before them, the current owners of the Isleworth painting are convinced that it is in part by Leonardo. Yet, like Eyre and Pulitzer, they are struggling to convince leading scholars. As well as Kemp, other respected Leonardo experts including the German art historian Frank Zollner deny that there is any substance to their claims. Why?
The foundation interprets historical evidence including written sources, as well as the fact that Leonardo sometimes created multiple versions of the same picture, such as the Virgin of the Rocks, to contend that he painted two portraits of Mona Lisa: one that was commissioned around 1503 by Lisa’s husband Francesco; the other a decade later by the artist’s patron Giuliano de’ Medici.
This would account for the younger appearance of the woman in the Isleworth painting. It would also explain why Raphael, who made a sketch probably from memory around 1505 after seeing the painting in progress, showed the sitter flanked by two columns. Similar columns are visible in the Isleworth picture, but only their bases appear in the painting in the Louvre, which has never been trimmed.
Admittedly, it is awkward that the support of the Isleworth picture is canvas, when Leonardo usually painted on wood. But the foundation points to the fact that the artist did occasionally paint on canvas – witness his tempera study of drapery on linen canvas in the Louvre, which dates from the 1470s, when Leonardo was still making his name. (This is, however, an exception to the general rule: Leonardo’s mature oil paintings, including the Louvre’s Mona Lisa, were executed on wood.)
In addition, the foundation has collaborated with scientists to help build its case. Feldman says that research physicist John Asmus of the University of California has run “a series of peer-reviewed scientific tests” determining “with 99 per cent scientific certainty that the same artist painted at least the face of both the Isleworth and Louvre Mona Lisas. Accordingly, if one denies that the Isleworth is by Da Vinci [sic], then one also denies the Louvre version.”
The foundation therefore concludes that Leonardo was responsible for the face and hands of the woman in the Isleworth picture, while an inferior artist must have painted the clumsy landscape in the background.
Seeing double
Among Leonardo scholars, however, the ‘two Mona Lisas’ theory remains moot – and that’s before the particular merits of the Isleworth picture are evaluated. Kemp believes that Leonardo only ever began one painting of Mona Lisa, which he then worked on intermittently until his death. While the foundation interprets revisions in “under-drawings” discovered during infrared analysis of the Isleworth painting as a sign that it must be an original work, Kemp argues that they “do not reveal any of the characteristics of Leonardo’s preparatory methods”. When I contacted him recently, Kemp reaffirmed his belief that the Isleworth picture is a later, “stilted” copy.
Although Kemp has closely scrutinised (and questioned) the evidence provided by the foundation, he has never actually studied the painting firsthand. Feldman told me that, despite an invitation, Kemp “refused” to examine the canvas before the foundation announced its findings in 2012.
But, says Kemp, “I have not ‘refused’ to see it. I decided not to [because] I only go to see works (at my expense and never for remuneration) if the evidence I have – documentation, provenance, digital images and scientific examination – convinces me that it is worth the time, travel and expense.” In the case of the Isleworth painting, he saw “nothing to convince me that seeing it in the flesh is of high priority. I am sent many non-Leonardos – as many as one a week – and have to make choices. If I travelled to see every hopeful ‘Leonardo’, I would be impoverished.” He adds: “If they want to bring the painting to me, they can.”
To gain a fresh perspective on the story, I invited the British scholar and leading Leonardo expert Luke Syson to comment on it. In 2011, Syson, who now works at the Metropolitan Museum of Art in New York, oversaw the blockbuster exhibition Leonardo da Vinci: Painter at the Court of Milan, at the National Gallery in London. The climax of the show was the introduction to the public of an oil-on-walnut picture of Christ as Salvator Mundi, or “Saviour of the World”.
Following intense analysis, art historians now agree that Leonardo painted it – making it the first “new” Leonardo for a century. (Incidentally, like the Isleworth Mona Lisa, this painting, which was previously thought to be a copy after a picture by one of Leonardo’s pupils, has been known since the start of the 20th Century.)
In other words, Syson knows a thing or two about attributing paintings to Leonardo. He is one of a handful of international scholars with well-established reputations as authorities on Leonardo whose backing the foundation would ideally like to secure.
Like Kemp, Syson has not seen the Isleworth picture in reality – though, as he says, “I have never been asked to view [it] – and that fact may in itself be revealing. A serious campaign to introduce a new work by a great artist would ensure it was shown to all the principal experts.”
But on the basis of published photographs of the picture, he has “never taken these claims seriously. In all honesty, one doesn’t in this instance need to see the work in the flesh to judge this Mona Lisa a rather poor, somewhat later copy, one of dozens that were made of this famous picture in the centuries that followed its creation.”
Syson says that “lots of the details are misunderstood” and points out that the canvas support “would be very off the mark for Leonardo, who [typically] painted on wooden panels. But most important it’s simply not good enough to be by Leonardo himself. This is just the most recent of many attempts made by optimistic owners to prove their copies of Leonardo’s pictures are by him, wholly or ‘in part’.”
Moreover, Syson does not accept that scientific evidence can conclusively settle debates over the authenticity of pictures such as the Isleworth Mona Lisa. “The bringing in of science – sometimes pseudo-science – is increasingly a feature of such claims,” he continues. “Even if the science is good, it can never prove an attribution (though it can sometimes disprove it); it’s only ever one of several factors we’d use to assess the authenticity and authorship of a work of art. The picture needs also to be of the right quality, and to contain the characteristic thought and ‘hand-writing’ of the artist.”
Syson notes that Leonardo’s workshop did produce copies of his paintings, sometimes imitating his every change as he executed the original. “But this picture, to judge from available photos and the fact it was painted on a canvas support, doesn’t come into this category. The story ignores art history, denies the principles of connoisseurship, and bypasses the experts. The whole thing is a little sad, especially for anyone visiting the display who is hoping to see a masterpiece by Leonardo.”
The Mona Lisa Foundation, of course, disagrees with this position. “We at the foundation find it hard to accept that there can be valid points of view against something which is now proven scientifically,” says Feldman, who also cites “public feedback” in Singapore that the Isleworth picture must be by Leonardo. However, advances in art history are determined not by public vote but by consensus among experts. And in the case of the Isleworth Mona Lisa, the foundation still has much to do in order to win more support among people whose opinions really count.
Alastair Sooke is art critic of The Daily Telegraph









லியர்னாடோ டா வின்சி நிஜமான
'மொனா லிசா' ஓவியத்தைக் கி.பி.1503ம் ஆண்டளவுகளில்
வரைந்திருக்கலாம் என்று
நம்புகிறார்கள். இந்த மொனா லிசா
ஓவியம் தற்சமயம் பாரிஸில் இருக்கும்
'லூவ்ரெ' (Louvre) கண்காட்சியகத்தில்
இருக்கிறது. அதனால் நிஜமென்று நாம்
நினைத்துக் கொண்டிருக்கும் மொனா
லிசா ஓவியத்தை 'லூவ்ரெ மொன
லிசா' என்று இனிச் சொல்லிக்
கொள்வோம். இதுவரை உலகமெங்கும்
தனியாளாக நின்று வெற்றி முழக்கம்
செய்துகொண்டிருந்த 'லூவ்ரெ
மொனா லிசா'விற்குப் போட்டியாக
முளைத்தது ஒரு புது 'மொனா
லிசா' ..Isleworth monalisa என்று அழைக்கப்படுகிறது ....
உலகமே அதிசயத்தில் துள்ளிக்
குதித்தது. ஏற்கனவே, 'டா வின்சி' ஒரு
மர்ம மனிதராக ஆச்சரியத்துடன்
பார்க்கப்பட்டு வருவதோடு, அவரின் பல
ஓவியங்களும் மர்மங்கள்
நிறைந்தவையென்று
பார்க்கப்பட்டுவரும் வேளையில்,
இப்படியொரு புதுத் திருப்பத்தை
யாரும் எதிர்பார்க்கவில்லை. அச்சு
அசலாக இரண்டும் ஒரே மொனா
லிசாவாக இருந்ததால், ஒருவேளை
அது மொனா லிசா என்னும் பெண்ணின்
இரட்டைப் பிறவியாக இருக்கலாமென்றும் சந்தேகப்பட்டார்கள்.
அப்புறம் இது மொனா லிசா என்னும்
பெண்ணின் இரட்டைப் பிறவியல்ல,
மொனா லிசா ஓவியத்தின் இரட்டை
என்ற முடிவுக்கு வந்தார்கள்.
இப்படியொரு இரட்டை (Twin) மொனா
லிசா ஓவியத்துக்கு இருப்பதை
யாரும் அதுவரைஅறிந்திருக்கவில்லை. இதைப் படித்துக் கொண்டிருக்கும் உங்களில் பலருக்குக் கூட இந்தச் செய்தி புதிதாகத்தான் இருக்குமென
நம்புகிறேன்.
லூவ்ரெ மொனா லிசாவின் இரட்டை
மொனா லிசா என்று சொலப்படும்
ஓவியம், சில நூற்றாண்டு காலமாக
யாரும் தீண்டாத ஓவியமாக, ஸ்பெயின்
நாட்டின் மாட்ரிட் நகரிலிருக்கும்
தேசியக் கண்காட்சிச்சாலையில் (The
Prado, Spain's national museum) இருந்து
வந்திருக்கிறது. 16ம் நூற்றாண்டிலும்,
17ம் நூற்றாண்டிலும் டா வின்சியின்
ஓவியங்களைப் பலர் நகலாக
வரைந்திருக்கிறார்கள். அவற்றில்
மொனா லிசாவின் ஓவியத்தையும்
நகலெடுத்துப் பல ஓவியங்கள்
இருக்கின்றன. நிஜமான ஓவியம்
இருக்கும்போது, நகல்களுக்குக்
கொடுக்கப்படும் முக்கியத்துவம்
எப்போதும் குறைவாகவே இருக்கும்.
அந்த நகல்களும் திறமையான
ஓவியர்களாலேயே
வரையப்பட்டிருக்கும்.
அதுமட்டுமில்லாமல், அவை
முந்நூறு, நானூறு ஆண்டுகள்
பழமையானவை. ஆனாலும் அவை
நகலென்பதாலேயே அதிகக் கவனம்
கொடுக்கப்படாமல் வைக்கப்படுகின்றன.
மொனா லிசாவின் நகல் ஓவியங்களை,
பிராடோ தேசியக்
கண்காட்சிச்சாலையில், தனியாகப்
பாதுகாத்து வந்தனர். மிகச்சமீபத்தில்,
நவீனத் தொழில்நுட்பங்களின் மூலம் அந்த ஓவியங்கள் அனைத்தையும் எடுத்து ஆராய்ச்சி செய்தனர். பழைய
ஓவியங்களுக்கு 'எக்ஸ் கதிர்' (X Ray),
'புற ஊதாக்கதிர்' (Ultra Violet),
'அகச்சிவப்புக் கதிர்' (Infrared) ஆகிய
கதிர்களைச் செலுத்தி ஆராயும்
முறை தற்சமயத்தில் வழக்கத்தில் உள்ளது. இந்தக் கதிர்ச் சோதனைகளால் ஒவ்வொரு மொனோ லிசா நகல்களையும் ஆராய்ந்து பார்த்தனர். அவற்றில் இருந்த
ஒரு மொனா லிசா ஓவியத்தில்,
மொனா லிசாவின் உருவம் மட்டும்
தெளிவாகத் தெரிய, உருவத்தைச்
சுற்றியுள்ள பின்னணியில் கருப்பு
நிறம் பூசப்பட்டிருந்தது. கருப்புநிறப்
பின்னணி பூசப்பட்டிருந்தது ஏனோ
வித்தியாசமான உணர்வைக் கொடுக்க,
அதை நன்றாக ஆராய்ந்து பர்த்தார்கள்.
அப்போதுதான் அந்த ஆச்சரியம் நடந்தது.
அந்த ஓவியத்தின் மீது எக்ஸ் கதிர்களைச் செலுத்திப் பார்த்தபோது மிரண்டே போனார்கள். அதுவரை காணத்தவறிய ஒரு காட்சியை அவர்கள் அங்கே கண்டனர். அந்த மொனா லிசா ஓவியத்தில் எக்ஸ் கதிர்கள் பட்டவுடன், கருப்பு நிறத்துக்குக் கீழே வேறொரு அழகான வர்ணமயமான பின்னணி அந்த ஓவியத்தில் வரையப்பட்டிருந்தது தெரிந்தது. அந்தப் பின்னணிக் காட்சியைச் சரியாகக்
கவனித்தபோது, நிஜமான லூவ்ரெ
மொனா லிசா ஓவியத்தின் பின்னணி
எதுவோ, அச்சு அசலாக அந்தப் பின்னணி அங்கே இருந்தது. என்ன நடக்கிறதென்றே
புரியவில்லை அந்த ஓவியத்தை
ஆராய்ச்சி செய்தவர்களுக்கு. அதாவது
ஒரு அழகான ஓவியத்தின் மேல்
பகுதிக்குக் கருப்பு வர்ணத்தை
வேண்டுமென்றே தீட்டி உருமறைப்புச்
செய்திருக்கிறார்கள். நிஜ ஓவியத்தைப்
போலவேயிருக்கும் இந்த ஓவியம், யார்
கண்ணிலும் பட்டுவிடக் கூடாது
என்பதற்காகவே அந்தக் கருப்பு வர்ணம்
பூசப்பட்டிருந்தது. யார் அப்படிச்
செய்திருந்தார்களென்பது பற்றிய எந்தக்
குறிப்பும் வரலாற்றில்
காணப்படவில்லை. கி.பி.1660ம்
ஆண்டளவுகளில் அந்தக் கருப்பு வர்ணம்
பூசப்பட்டிருக்கலாம். இதில்
இன்னுமொரு ஆச்சரியமும் இருந்தது.
அந்தக் கருப்பு வர்ணத்தை மெதுவாக
சுரண்டி நீக்க முயற்சித்தபோது, அது
இலகுவாகவே அந்த ஓவியத்திலிருந்து
நீங்கியது. அப்புறம் என்ன. அந்தக் கருப்பு
நிறம் மொத்தமாக நீக்கப்பட்டது.
நீக்கிவிட்டுப் பார்த்தவர்களுக்கு தங்கள்
கண்களையே நம்பமுடியவில்லை.
லூவ்ரெ மொனா லிசாவை அப்படியே
உரித்து வைத்ததுபோல இன்னுமொரு
மொனா லிசா அங்கே காணப்பட்டாள்.
ஒருவேளை இதுவும் ஏனைய மொன
லிசாக்களைப்போல நகல் ஓவியமாக
இருக்குமோவென்ற ரீதியில் ஆராய்ந்து
பார்த்தபோது, அந்த ஓவியம் லூவ்ரெ
மொனா லிசாவின் நகலல்ல என்று
இலகுவாகப் புரிந்து போனது.
இரண்டு ஓவியங்களிலும் இருந்தது
ஒரே மொனா லிசாதானென்றாலும்
அவை வரையப்பட்டிருந்த பார்வைக்
கோணங்களில் சற்றே மாற்றமிருந்ததைக்
கண்டுபிடித்தார்கள். ஏனைய நகல்கள்
அனைத்திலும் மொனா லிசாவின்
பின்னணிக் காட்சிகள் வெவ்வேறான
விதங்களில், மழுப்பப்பட்டவையாக
இருந்தன. ஆனால் இந்த மொனா
லிசாவில் இரண்டு பின்னணிக்
காட்சிகளும் ஒன்றுபோல இருந்தன.
இரண்டு மொனா லிசாக்களின்
காலங்களை ஆராய்ந்து பார்த்தபோது,
கிடைத்த பதில் ஆச்சரியத்திலும்
ஆச்சரியமாக இருந்தது.
இரண்டு மொனா லிசா
ஓவியங்களையும் பலவித
ஆராய்ச்சிகளுக்குட்படுத்திப்
பார்த்தபோது, இரண்டு ஓவியங்களுமே
ஒரே காலத்தில், அதுவும் ஒரே
நேரத்தில் வரையப்பட்டதாகத் தெரிய
வந்தது. அதாவது, லியர்னாடோ டா
வின்சியே இரண்டு படங்களையும் ஒரே
சமயத்தில் வரைந்திருக்க வேண்டும்.
இல்லையென்றால், லியர்னாடோ டா
வின்சி, மொனா லிசாவை மாடலாக
இருக்கும்படி வைத்து, அந்த ஓவியத்தை
வரைந்து கொண்டிருந்தபோது, டா
வின்சியைப் போலவே ஓவியம்
வரைவதில் திறமையுள்ள
வேறொருவர், அருகில்
நின்றுகொண்டு இரண்டாவது
ஓவியத்தை வரைந்திருக்க வேண்டும்.
இப்போது உங்களுக்கு ஒரு சந்தேகம்
வரலாம். "லியர்னாடோ டா வின்சியே
ஒரு ஓவியத்தை வரைந்த பின்னர்,
இரண்டொரு நாட்கள் கழித்து,
முதலாவது ஓவியத்தைப் பார்த்து
இரண்டாவது ஓவியத்தை
வரைந்திருக்கலாம்தானே!". இப்படி ஒரு
சந்தேகம் அனைவருக்கும் வருவது
இயல்புதான். 'அது எப்படி இரண்டு
ஓவியங்களையும் ஒரே நாளில், ஒரே
நேரத்தில் இருவர் அருகருகேயிருந்து
வரைந்திருக்கிறார்கள்' என்ற
முடிவுக்கு வந்தார்கள்? ஓவியங்களை
ஆராய்ந்த ஆராய்ச்சியாளர்கள் இந்த
முடிவுக்கு வந்ததற்குப் பெரிய
காரணம் இருந்தது. அதுவும்
ஆச்சரியமான ஒரு காரணம்தான்.
தொடர்வதற்கு முன்னர் ஒன்று. மொனா
லிசா ஓவியங்களில் இப்போது இரண்டு
ஓவியங்களைப்பற்றி நாம்
பேசிக்கொண்டிருக்கிறோம். இரண்டு
ஓவியங்களையும் குறிப்பிடுவதற்கான
பெயர்களை நாம் முடிவு செய்து
கொள்ளவேண்டும். நிஜமான மொனா
லிசா என்று கருதப்படும் ஓவியத்தை,
'லூவ்ரெ மொனா லிசா' என்று
சொல்வார்களென முன்னர்
சொன்னேனல்லவா? அதுபோல, இந்த
இரண்டாவது மொனா லிசா ஓவியத்தை
'பிராடோ மொனா லிசா' (Prado Mona
Lisa) என்று அழைக்கிறார்கள். நாமும்
இனி அப்படியே அழைத்துக்
கொள்ளலாம்.
இனி விசயத்துக்கு வருகிறேன். இரண்டு ஓவியங்களும் ஒரே நேரத்தில் வரையப்பட்டன என்பதற்கான சான்றுகள் ஆராய்ச்சியாளர்களுக்கு எப்படிக் கிடைத்தன தெரியுமா? லூவ்ரெ
மொனா லிசா ஓவியத்தை டா வின்சி
வரையும்போது, எந்த எந்த இடங்களை
அழித்து மீண்டும் திருத்தங்கள்
செய்திருந்தாரோ, அதே இடங்களில்
பிராடோ மொனா லிசா
ஓவியத்திலும் அழித்துத் திருத்திய
மாற்றங்கள் இருந்தன. அதாவது ஓவியம் வரையும்போது ஏற்படும் தவறுகளை அழித்துவிட்டு மீண்டும் திருத்தி வரையும்போது, அங்கு ஆழமான அடையாளங்களும், ஓவியங்களில் பயன்படுத்தும் மை அதிகளவில் ஒன்றுக்குமேல் ஒன்றாகப்
பூசப்பட்டிருக்குமல்லவா?
இவையனைத்தும் இரண்டு
ஓவியங்களிலும் ஒன்றுபோல இருந்தன.
லூவ்ரெ மொனா லிசாவில் அப்படிப் பல
இடங்களில் டா வின்சி திருத்தங்களைச்
செய்திருந்தார். அதேயளவு இடங்களில்
பிராடோ மொனா லிசாவிலும்
திருத்தங்கள் செய்யப்பட்டிருந்தன.
இதுவொரு சாதாரண நிகழ்வு
கிடையாது. தற்செயலாக அமையக்
கூடிய நிகழ்வாகவும் இருக்க
முடியாது. ஒரே இடத்திலிருந்து
இருவர் ஒரே ஓவியத்தை வரைந்து
கொண்டிருக்கும்போது, அதில்
தலைமையாக இருந்து வரைபவருக்கு
ஏற்படும் அதிருப்தியினால் மாற்றங்கள்
செய்யும்போது, அவரது
சிஷ்யரானவரும் அந்த மாற்றங்களைச்
செய்து வரைந்திருக்க
வேண்டுமென்று உறுதியாகச் சொல்ல
முடிந்தது. அத்துடன் அந்த இரண்டாவது
மொனா லிசா ஓவியத்தை வரைந்தவர்
நிச்சயமாக டா வின்சியின் சிஷ்யர்களில்
ஒருவராகத்தான் இருக்க முடியுமென்ற
முடிவுக்கும் வந்தார்கள்.
அந்த பிராடோ மொனா
லிசாவை ( 2 வது படம் ) நன்றாக உற்றுப் பாருங்கள்.
டா வின்சியே வரைந்ததாகச்
சொல்லப்படும் நிஜ லூவ்ரெ மொனா
லிசாவை விட, மிக அழகான
தோற்றத்தில் அந்தப் பிராடோ மொனா
லிசா ஜொலிப்பது தெரியும். அது
மட்டுமில்லாமல், அந்த மொனா
லிசாவின் உடையின் மேல்
போர்த்தியிருக்கும் மெல்லிய பட்டுத்
துணியினூடாக ஆடைகள்
தெரிவதைத் தத்ரூபமாக
வரைந்திருப்பது தெரியும். டா
வின்சியைப் போலவே கைதேர்ந்த
ஓவியர் ஒருவராலேயே அப்படி
வரைந்திருக்க முடியும். அல்லது டா
வின்சியால் மிகக்கவனமெடுத்துப்
பயிற்றுவிக்கப்பட்ட ஒருவராலேயே
அப்படியொரு ஓவியத்தை
வரைந்திருக்க முடியும். காரணம் நிஜ
மொனா லிசா ஓவியத்தை விட, இது
மிகவும் அழகாகவும், இளமையாகவும்
வரையப்பட்டிருக்கிறது என்பது
ஒத்துக்கொள்ள வேண்டிய உண்மைதான்.
டா வின்சியின் சிஷ்யர்களில்
ஒருவர்தான் அந்த ஓவியத்தை
வரைந்திருக்க முடியுமென்ற
முடிவுக்கு வந்தால், அது அவரின்
இரண்டு சிஷ்யர்களில் ஒருவராகத்தான் இருக்கும். அவர்தான் டா
வின்சியின் காதலரான 'அந்த்ரேயா
சலை' (Andrea Salai) என்பவர். அவர் இல்லாத பட்சத்தில் டா வின்சியின் பிரதான சிஷ்யரான ஃபிரான்செஸ்கோ
மெல்ஷி' (Francesco Melzi) ஆகவும்
இருக்கலாம். திறமையின்
அடிப்படையில் பார்த்தால் மெல்ஷி
வரைந்திருக்கவே சாத்தியம் அதிகம்
உண்டு. ஆனால், டா வின்சியின்
அந்தரங்க ஓவியங்களை, அவருடன்
இருந்து வரையக் கூடியவரென்று
பார்த்தால் சலையாக இருக்கும்
சாத்தியம் உண்டு. இரு ஓவியங்களும்
மிக அருகருகே இருந்தவாறே
வரையப்பட்டிருக்க வேண்டும். அதற்குக்
காரணம் இரண்டு ஓவியங்களும்
வரையப்பட்டிருக்கும் பார்வைக் கோணம் (Angle of view) என்று சொன்னேனல்லவா?
அந்தப் பார்வைக் கோண
வித்தியாசத்தைக்கூட
ஆராய்ச்சியாளர்கள் அளந்திருக்கிறார்கள்.
மிகச்சரியாக 2.7 அங்குலம்
இடைவெளிகளிலுள்ள பார்வைக்
கோணங்களில் அந்த இருவரும்
நின்றுகொண்டு மொனா லிசாவை
வரைந்திருக்கின்றனர். இதற்கு
இன்னுமொரு முக்கிய ஆதாரம் இரண்டு
படங்களிலும் காணப்படுகின்றது.
மொனா லிசா உட்கார்ந்திருக்கும்
நாற்காலியின் மேற்பகுதியின் ஒரு
பக்கம், சொற்ப அளவில் பிராடோ மொனாலிசா ஓவியத்தில் தெரிகிறது.
ஆனால், லூவ்ரெ மொனா லிசா
ஓவியத்தில் அந்த நாற்காலியின்
அடையாளம் தெரியவில்லை.
இதிலிருந்து, லூவ்ரெ ஓவியத்தை
வரைந்தவர் மொனா லிசாவுக்கு நேர்
எதிரே நின்று
வரைந்திருக்கிறாரென்றும், பிராடோ
ஓவியத்தை வரைந்தவர் சற்று இடப்பக்கம் நின்றபடி வரைந்திருக்கிறாரெனவும்
தெரிய வருகிறது. இந்த இடத்தில்தான்
சிலருக்கு முக்கியமானதொரு
சந்தேகம் தோன்றுகிறது.
லியர்னாடோ டா வின்சி இடது
கைப்பழக்கமுள்ளவர். அப்படியென்றால், இடது பக்கம் நின்று
வரைந்தவராக லியர்னாடோ டாவின்சியாகவல்லவா இருக்கவேண்டும். இடது பக்கம் வரையும் பலகை இருக்கும்போது, அதை இடக்கையால் வரைவதுதானே இலகுவாக இருக்கும்.
அப்படிப் பார்க்கும்போது, நாம் தற்சமயம்
நிஜமென்று நினைத்துக்
கொண்டிருக்கும் லூவ்ரெ மொனா
லிசா ஓவியத்தை டா வின்சியின்
சிஷ்யன் வரைந்திருக்க வேண்டும்.
பிராடோ மொனா லிசா ஓவியத்தை
டா வின்சி வரைந்திருக்க வேண்டும்.
உண்மை ஏன் இப்படியும் இருக்கக்
கூடாது? சரியாகப் பார்த்தால்,
அழகாகவும், ஜொலிப்பாகவும்,
இளமையாகவும், தெளிவாகவும்
இருப்பது பிராடோ ஓவியம்தான்.
அப்படிப் பார்க்கையில் அதை டா வின்சி
வரைந்திருக்கத்தான் சாத்தியம் அதிகம்.
இதுவரை நிஜத்தை நிழலென்றும்,
நிழலை நிஜமென்றும் நாம் நம்பி
வருகின்றோமா? இப்போது இந்தப்
பகுதிவின் ஆரம்பத்தில் 'எனக்குள்
ஒருவன்' படத்தைப் பற்றி நான் ஏன்
சொன்னேனென்று உங்களுக்குப்
புரிந்திருக்கும். எது
எப்படியிருந்தாலும், இரண்டு
ஓவியங்களிலும் டா வின்சியின்
ஆளுமை இருந்து கொண்டுதான்
இருக்கிறது. அதுவரைக்கும்
மகிழ்ச்சிதான். இதை மீளப்பரிசோதனை
செய்யும் அளவுக்கு லுவ்ரெ மொனா
லிசா ஓவியம் இல்லை. மேலதிகமான
பரிசோதனைகளுக்கு அதை
உட்படுத்தும்போது கெட்டுப்
போவதற்கான வாய்ப்புகள் அதிகம்
உள்ளது. ஏற்கனவே அந்த ஓவியம்
மிகவும் பழுதடைந்த
நிலையிலேயேதான்
காணப்படுகிறது. அதனால் அதுவே டா
வின்சி வரைந்த நிஜ ஓவியமென்று
நம்பிவிடுவதில் நம் யாருக்கும்
பிரசனை இல்லை. இவையெல்லாம்
ஒருபுறம் இருக்க, இந்த இரண்டு மொனா
லிசா ஓவியங்களையும் டா வின்சி
ஒரு முக்கிய தேவையைக் கருதியே
இரண்டுவிதமான பார்வைக்
கோணங்களில்
வரைந்தெடுத்திருக்கிறாரென்று
அறிவியல் ஆராய்ச்சியாளர்கள்
சொல்கிறார்கள். அவர்கள் சொல்வதைக்
கேட்கும்போது தலையே சுற்றுவது
போல இருக்கும். மிகச்சமீபத்தில்
கண்டுபிடிக்கப்பட்ட நவீன
தொழில்நுட்பத்தை, டா வின்சி
அறுநூறு ஆண்டுகளுக்கு முன்னரே
பரிசோதித்துப்
பார்த்திருக்கிறாரென்று, தகுந்த
ஆதாரங்களுடன் நிரூபிக்கிறார்கள்
ஆராய்ச்சியாளர்கள்.
அப்படி டா வின்சி
முயற்சி செய்து பார்த்தது என்ன
தெரியுமா? மனித வரலாற்றிலேயே
முதன்முதலாக முப்பரிமாணத்
தோற்றத்தைத் (3 Dimension) தரக்கூடிய
ஓவியத்தை டா வின்சி
வரைந்திருக்கிறார் என்பதுதான் அது.

No comments:

Post a Comment