அனைவரும் நிச்சயம் பார்க்க வேண்டிய பெண்களுக்குஉரிய ஒரு குறும்படம்,Tamil Short Film
அழகிய அர்த்தமுள்ள ஓர் படைப்பு,, பெண்களுக்குஉரிய பெரும் படைப்பு, முடியும் வரை பாருங்க முட்டி விடும் கண்ணீர் துளிகள்,,, கதை,திரைகதை,வசனம்,இசை,எடிடிங்,நடிப்பு,நகைச்சுவை, என இயக்குனர் பின்னிப் பிணைந்து கலக்கியுள்ளார் ,,,,, வளரும் கலைஞர் படைப்பு அருமை எங்கிருந்தாலும் என் வாழ்த்துக்கள் அவருக்கு,,,,, இத்தகைய கதைகள் சமூக பிரள்வுகளை தடுத்து நிறுத்த முக்கிய பங்கு வகிக்கின்றது,,,,,,,! 35 நிமிட குறும்படம் சரியாக 3 நிமிடம் 35 விநாடி கடந்ததும் பகிரும் உணர்வை தூண்ட செய்தது சிறப்பு,,,,,, அதற்க்கு தலை வணங்கியே ஆக வேண்டும்,,, பெண்ணிற்கே உரித்தான சடங்குகளையும் சம்பிரதாயங்களையும் ஒடுக்கு முறைகளையும் சிறப்பாக வெறும் 35 நிமிடத்தில் வெளிக்கொண்டு வந்தது மிகப்பெரிய திறமையே,,,,! அனைவரும் நிச்சயம் பார்க்க வேண்டிய ஒரு குறும்படம்,
No comments:
Post a Comment