Thursday, January 8, 2015

The River of 1000 Sivalinga in Kbal Speam, Cambodia- 1000 சிவ லிங்கங்கள் உள்ள ஆறு-

கம்போடியாவில் உள்ள கபல் ஸ்பீம் எனும் ஆற்றின் நடுவில் 1000 லிங்கங்கள் காணப்படுகின்றன.
இவை 900 வருடங்களுக்கு முன்பு சூரியவர்மன், உதயாதித்யவர்மன் எனும் பல்லவ மன்னர்களின் மந்திரிகளால் அமைக்கப்பட்ட சிவ லிங்கங்களாகும்.
ஆற்றின் கரைகளில் உள்ள பாறைகளில் சிவன், பார்வதி, நந்தி, விஷ்ணு, லக்ஷ்மி, பிரம்மா, இராமன், அனுமன் ஆகியோரின் சிற்பங்களும் செதுக்கப்பட்டுள்ளன.







No comments:

Post a Comment