2010ஆம் ஆண்டில்
திரைக்கு வந்த படம். எல்லோரும் மரியாதையுடனும், மதிப்புடனும் மனதில்
நினைக்கும் ஸ்ரீனிவாசன்தான் படத்தின் கதாநாயகன். கண் பார்வை தெரியாத
பாத்திரத்தில் வருகிறார். படம் பார்ப்போர் அனைவரையும் கண் கலங்க
வைக்கிறார்.
பிரேம்லால் கதை, திரைக்கதை, வசனம் எழுதி இயக்கியிருக்கும் இப்படத்தின் இசையமைப்பாளர்:அல்ஃபோன்ஸ் ஜோசப். பின்னணி இசை: மோகன் சித்தாரா.
நல்ல ஒரு கதையை பலமாக எண்ணி எடுக்கப்பட்ட படம். அவர்களின் நம்பிக்கை வீண் போகவில்லை. படம் முடிந்து வெளியே வரும்போது, மிகச் சிறந்த ஒரு படத்தைப் பார்த்து விட்டு வருகிறோம் என்னும் உணர்வு அனைவரின் மனதிலும் உண்டாகும்.
அந்த அளவிற்கு அருமையான கதை... தெளிவான திரைக்கதை... பாராட்டக் கூடிய உரையாடல்கள்... மனதில் நிற்கக் கூடிய உயிர்ப்பான கதாபாத்திரங்கள்.
இவை அனைத்தும் இருக்கும் ஒரு படம் நல்ல படமாகத்தானே இருக்கும்?
அந்த நல்ல படத்தின் கதைதான் என்ன?
மேலும் படிக்க…

No comments:
Post a Comment