உடனே நீங்க எல்லாம் சொல்லுவிங்க மத்த கோவிலில் விநாயகர் உக்காந்து இருப்பார் இங்க நின்னுகிட்டு இருக்கார் அவ்வளவுதானே என்று நினைப்பிர்கள்,
ஆனால் நம் முன்னோர்கள் எவ்வளவு பெரிய "Structural Engineer" ஆளுன்னு இப்போம் கிஷன் சொல்றேன் உங்களுக்கு, விநாயகர் நிற்பது அவருடைய ஒரு காலில் மட்டுமே .
இரு கரங்கள் ,ஒரு கால் ,மற்றும் அணிந்திருக்கும் ஆடையின் நுனி அலங்கார வளைவின் பக்கவாட்டு மிக சிறிய பிடிமானமாக இருக்கிறதே தவிர விநாயகரின் முழு கனமும் தாங்கப்படுவது ஒற்றை பாதத்தில் மட்டுமே.....
-திருப்பெருந்துறை
லைக் பண்ணி ஷேர் பண்ணுங்க.....
No comments:
Post a Comment