Friday, March 22, 2013

கணனியில் வைரஸ் வராமல் தடுக்க உதவும் மென்பொருட்களின் தொகுப்பு


அண்மைக்காலங்களில் கணனிகள் மற்றும் மடிக்கணனிகளில் வைரஸ் தாக்கப்படுவதென்பது மிகவும் அதிகரித்துள்ளது.வைரஸ் தாக்கினால் தகவல்கள் திருடப்படுவதுடன் தேவையில்லாமல் முக்கியமான தகவல்களும் அழிக்கப்படும்.
இதை தவிர்ப்பதற்காகவே வைரஸ் தடுப்பான்கள்[Anti-virus] மென்பொருட்கள் பயன்படுத்தப்படுகிறது. இவை ஓரளவிற்கு வைரஸ்கள் உங்கள் கணினியை தாக்காமல் தடுக்கும்.
இதற்காக பல்வேறு நிறுவனங்கள் மென்பொருட்களை வடிவமைக்கிறது. அவற்றில் சிலவற்றை மட்டும் இங்கே வரிசைப்படுத்தியுள்ளோம்.
1. Microsoft Security Essentials
2. Bullguard
3. F-Secure
4. Kaspersky Lab
5. McAfee
6. Panda
7. Norton by Symantec
8. Trend Micro
9. Bitdefender Windows 8 Security
10. ESET NOD32 Antivirus

No comments:

Post a Comment