Thursday, August 9, 2012

Blood Pressure Chart



நவீன யுகத்தின் நிரந்தர கோளாறு உயர் ரத்த அழுத்தம். உடலில் ஓடும் ரத்தத்தின் அழுத்தம் சராசரியாக 120/ 80 இருந்தால் ‘நார்மல்’ இதில் 120 என்ற அளவு ‘சிஸ்டாலிக்’ (இதயம் சுருங்கும் போது உண்டாகும்) ரத்த அழுத்தத்தை குறிக்கும் அளவு 80, டயஸ்டோலிக் ரத்த அழுத்தத்தை (இதயம் விரியும் போது ஏற்படும்) குறிக்கிறது.

நீங்கள் எப்போது வேண்டுமானாலும் உங்களின் ரத்த அழுத்த அளவு மூலம் இந்த சார்ட் டை ஒப்பிட்டு நீங்கள் என்ன கட்டத்தில் இருக்கிறீர்கள்,அதன் விளைவுகள் என்ன என்பதை அறிந்து கொள்ளலாம்.அதற்கு முன் உங்கள் ரத்த அழுத்தத்தை சோதனை செய்து அளவீடு பெறுவது அவசியம்.

No comments:

Post a Comment