Monday, July 9, 2012

கொடுமுடி மகுடேஸ்வரர் கோயில்....


கொடுமுடி மகுடேஸ்வரர் கோயில்....மும்மூர்த்திகள் ஸ்தலம்..சிவன்,பிரம்மா,விஷ்ணு விற்கு தனிதனி ஆலயங்கள் அமைந்துள்ள ஸ்தலம்..கோயில் எதிரில் தென்வடலாக பிரியும் காவிரி..கோயில் எதிரில் இடுகாடு...காசி விஸ்வநாதர் கோயில் இப்படிதான் இருக்குமாம்...ராஜஸ்தான் மாநிலம் புஷ்கர் க்கு அடுத்தபடியாக பழமையான பிரம்மன் சன்னதி இங்குதான் அமைந்துள்ளது..

பிரம்மாவை வணங்க மட்டும் கர்நாடகாவில் இருந்து திங்கள் கிழமைதோறும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் இங்கு வருகை தருகின்றனர்..படைத்தவர் பிரம்மா அவரை வணங்கினால் தலையெழுத்தும் மாறும் என்ற நம்பிக்கை.

No comments:

Post a Comment