குடிநீரின் Ph இனை மாற்றக் கூடிய தொடுதிரை வசதி கொண்ட சாதனம் |
நீரினால் ஏற்படும் நோய்களைத் தவிர்ப்பதற்காக சுடவைத்து அருந்துவது வழக்கமாகக் காணப்படுகின்ற அதே வேளை சிலர் குளிர்ந்த நிலையிலும் நீரை பருக விரும்புவார்கள்.
இதனால் நடுநிலையான Ph கொண்ட நீர் புதிய Ph மாற்றத்திற்கு உட்படுகின்றது. இச்செயற்பாடு காரணமாக குறித்த நீரானது அமிலத் தன்மை கொண்டதாகவோ அல்லது காரத்தன்மை கொண்டதாகவோ மாறலாம்.
எனவே இப்படியான Ph மாற்றத்தை செயற்கையான முறையில் சமநிலைப்படுத்தக்கூடியதும், ஐ போன்களின் பயனர் இடைமுகத்திற்கு ஒப்பான தொடுதிரை அம்சத்தையும் கொண்ட புதிய கருவி ஒன்று கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
இதன் பெறுமதியானது 2,795 அமெரிக்க டொலர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.
|
No comments:
Post a Comment