ஆ -பசு ( 'ஆ' வின் பால்......பசுவின் பால்...ஆவின் பால் ) ஈ -பறக்கும் பூச்சி, வண்டு, அழிவு, தேனீ, அம்பு, அரைநாள், பாம்பு, கொடு சோ-மதில்,அரண் ஊ -இறைச்சி, உணவு ஐ -அழகு, ஐந்து, ஐயம் ஓ -சென்று தாக்குதல் மா -பெரிய, நிலம், விலங்கு, மாமரம் மீ -மேலே, ஆகாயம், உயர்வு மூ -மூப்பு (முதுமை), மூன்று மே -மேல், மேன்மை மை -கண் மை (கருமை), இருள், செம்மறி ஆடு மோ -முகர்தல் கா - பகை, சோலை, காப்பாற்று, பாதுகாப்பு, தோட்டம் கூ - பூமி , கூவு கோ - வேந்தன், தலைவன், இறைவன், அரசன் ( இளங்கோ என்றால் இளமையான அரசன்..இளவரசன் என பொருள்படும்.) (இணையத்தில் இருந்து ) வாழ்த்துக்களுடன் தமிழச்சி |
No comments:
Post a Comment