Tuesday, June 26, 2012

3000 மொழிகளை காக்க கூகுளின் புதிய திட்டம்(Google Tries to Save 3,000 Languages)


Endangered languages. Whether from Africa, Mexico, USA, or any country, we believe all languages should be preserved and remembered for the special place in time when they were the means of communication for a group of people. Language is what makes us unique, as well as what brings us together.

With that being said, we are sad to see that some languages are in fact going extinct. Google is doing their part as a worldwide service to provide these languages a lifeline:

As Google sees it, documenting the 3,000-plus languages that are on the verge of extinction — about half of all languages in the world — is an important step in preserving cultural diversity, honoring the knowledge of elders and empowering youth. And Google sees technology’s role in strengthening those efforts through research and collaboration.

This collaboration is through a website www.endangeredlanguages.com where people can upload the languages and share the most up-to-date information about them. An example is seen in the Miami-Illinois language, once spoken by Native American communities throughout the region. Although the last known person who spoke this language died in 1960, a contributor to the project is teaching himself the language through old documents. Because of this, children in Miami are now learning the language and even teaching it to each other.

If you know a language that is becoming extinct, post it in the comments or through the website and we will all do our best to preserve the language. Also, check out the video below to learn more about the project.

Thanks www.montereylanguages.com
உலகம் முழுவதும் அழியும் நிலையில் இருக்கும் 3 ஆயிரம் மொழிகளை காப்பாற்றும் நோக்கில் பிரத்யேக இணையத்தளத்தை கூகுள் உருவாக்கியுள்ளது.
உலகப்புகழ் பெற்ற கூகுள் இணையத்தளம் அழிந்து வரும் உலக மொழிகளை பாதுகாக்கும் நோக்கில் புதிய இணையத்தளத்தை உருவாக்கி உள்ளது.
அறிஞர்கள் மற்றும் மொழியியல் வல்லுனர்கள் அடங்கிய குழு ஒன்றும் உருவாக்கப்பட்டுள்ளது. இந்த குழு அழிந்துவரும் மொழிகளை அடையாளம் கண்டு அவற்றை பாதுகாக்க உரிய நடவடிக்கை மேற்கொள்ளும்.
இணையத்தளத்தில் பொதுமக்கள் பங்கு கொண்டு தங்கள் கருத்துக்கள், தகவல்களை பகிர்ந்து கொள்ளலாம் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதற்கான ஒருங்கிணைப்பாளர்கள் மற்றும் பொறுப்பு அதிகாரிகளாக க்ளாரா ரிவேரா ரோடரிகஸ் மற்றும் ஜேசன் ரிஸ்மென் ஆகியோர் நியமிக்கப்பட்டுள்ளனர்.
அவர்கள் கூறியதாவது: உலகம் முழுவதும் 7 ஆயிரத்துக்கு அதிகமான மொழிகள் உள்ளன. இதில் ஏறக்குறைய 3 ஆயிரம் மொழிகள் வழக்கொழியும் நிலையில் இருக்கின்றன. இவற்றை பாதுகாக்க நடவடிக்கை எடுக்காவிட்டால் 100 ஆண்டுகளில் அழிந்தே போய் விடும்.
மொழிகள் அழிந்தால் ஒரு சமூகத்தின் வரலாறு, கலாசார பெருமை, பண்பாட்டு சிறப்புகளை எதிர்காலம் அறிய முடியாத சூழல் ஏற்பட்டுவிடும். அதை தடுக்கும் நோக்கில்தான் இணையத்தளம் தொடங்கப்பட்டுள்ளது.
சில மொழிகளை ஒரு சிலர் மட்டுமே பேசிவருகின்றனர். அவர்கள் காலத்தோடு அந்த மொழி அழிந்துவிடும் அபாயம் இருப்பதால் அந்த மொழியின் வீடியோ, ஓடியோ பதிவுகள் இந்த இணையத்தளத்தில் வெளியிடப்படும்.
அதை பார்ப்பவர்கள் அந்த மொழி பற்றி தெரிந்து கொண்டால் அந்த மொழி அழியாமல் இருக்கும் என்று தெரிவித்துள்ளார்.

No comments:

Post a Comment