ஓடி விளையாடும் வயதில் உலக சாதனை படைத்துவிட்டு, சத்தமேயில்லாமல் அடுத்த சாதனைக்குத் தயாராகும் விசாலினி - சந்தேகமின்றி இந்தியாவின் விடிவெள்ளிதான்!
வயது பதினொன்று(பிறந்த தேதி:23.05.2000). IQ லெவல் 225. நம்ப முடிகிறதா? நம்பத்தான் வேண்டும். ஏனெனில், விசாலினி படைத்துள்ளது உலக சாதனை.கின்னஸ் சாதனையாளரான கிம்-யுங்-யோங்கின் (Kim Ung-Yong) I.Q. அளவான 210 என்பதைவிட, இது இன்னும் அதிகம்.
இந்தியாவென்பதால்தான் இன்னும் இவள் புகழ் பரவவில்லை. இன்னொரு நாடென்றால், இவளை இதற்குள் உலகமறிய பாராட்டியிருப்பார்கள். ஆம், நெல்லை மண்ணின் மகள் இவள்.
- World record of tamil people
1. The Highest IQ in the World - IQ level 225
2. The Youngest CCNA World Record holder
3. The Youngest IELTS World Record holder
4. The Youngest CCSA World Record holder
5. The Youngest Exin Cloud computing World Record holder
சாதாரண மனிதர்களின் அறிவுத்திறன் 90 முதல் 110 வரை இருக்கும். கம்ப்யூட்டர் ஜாம்பவான் பில்கேட்ஸுக்கு IQ level 160. ஆனால் விசாலினியின் IQ level 225. உலகிலேயே மிக அதிக அறிவுத்திறன் கொண்டவர் என்ற உலக சாதனை படைத்த விசாலினி, தன் வீடு முழுவதையும் சான்றிதழ்கள், பரிசுக் கோப்பைகள், கேடயங்கள், மற்றும் பதக்கங்களால் நிறைத்து இருக்கிறார்.
சாதனைப் பட்டியலைப் படியுங்கள்.
தமிழனின் மூளை தரணியை வெல்வதைப் பாருங்கள்
பள்ளிப்படிப்பில் 2 முறை double promotion வாங்கிய விசாலினியின் கவனம், 10 வயதில் Computer Networking துறையில் திரும்பியது.
B.E , B.Tech, M.Tech முடித்த மாணவர்களே திணறும் மிகவும் கடினமான, உலகின் முன்னணி கணினி நிறுவனங்களான Cisco, Microsoft, Oracle, Checkpoint, EXIN, British Council, IDP Australia. International Software Testing Board நடத்தும் சர்வதேச கணினித் தேர்வுகளை தன் 10வயதில் எழுதத் தொடங்கினார் விசாலினி.
Doctorate in Networking தேர்வில் அவர் பெற்ற மதிப்பெண் 96%
நம்ப முடியவில்லையா ?
CCNA தேர்வில் 12 வயது Pakisthan மாணவர் Iritza Haiderசாதனையை, விசாலினி தன் 10 வயதில் முறியடித்து The Youngest CCNA World Record holder என்ற உலக சாதனை படைத்தார்.
IELTS தேர்வில் 12 வயது Pakisthan மாணவி Sitara Bruj Akbarசாதனையை, விசாலினி தன் 11 வயதில் முறியடித்து The Youngest IELTS World Record holder என்ற உலக சாதனை படைத்தார்.
CCNA, CCNP, CCIE, MCP, CCSA, EXIN Cloud Computing, ISTQB-ISEB , OCJP, என 13 வயதிற்குள் 12 சர்வதேச கணினிச் சான்றிதழ்கள்விசாலினியின் கைகளில்.
தான் கற்றதோடு மட்டும் நிறுத்தவில்லை இவர்,
கற்பிக்கவும் தொடங்கினார்.
11 வயதில், 25 க்கும் மேற்பட்ட இன்ஜினியரிங் கல்லூரிகள், பல்கலைக்கழகங்களுக்கு நேரடியாக சென்று B.E , B.Tech, M.Tech, MCA இறுதியாண்டு மாணவர்களுக்கு Networking தொழிநுட்பம் குறித்து Seminar வகுப்புகளை நடத்தினார் விசாலினி .
ஒரு கட்டத்தில்
மாணவர்களைத் தொடர்ந்து கல்லூரிப் பேராசிரியர்கள், துறைத் தலைவர்கள், முதல்வர்களுக்கு Seminar வகுப்பு எடுக்கும் விசாலினிக்கு Chhota Bheem, Barbie என்றால் உயிர்.
இவரது திறமையை அறிந்த Indian Overseas Bank நிர்வாகம் சர்வதேச தலைமையகத்துக்கு வருமாறு விசாலினிக்கு அழைப்பு விடுத்தது. .அங்கு உலக அளவிலான IOB GM தலைமையிலான ITprofessional களுக்கு 1/2 மணிநேரம் வகுப்பு எடுக்கச் சொன்னார்கள். ஆனால் விசாலினியோ 2 மணி நேரம் பாடம் நடத்தி அனைவரையும் பிரமிக்க வைத்தாள். அப்போது விசாலினிக்கு வயது 12 தான். IOBஇன் Chairman and Managing Director Thiru. நரேந்திரா உடனே விசாலினியை நேரில் பாராட்டினார் .
இத்தோடு நிற்கவில்லை விசாலினியின் சாதனைப் பயணம்.
சர்வதேச அளவில் நடைபெறும் கணினி மாநாடுகளில் தலைமை விருந்தினராக உரையாற்ற அழைக்கப்பட்டபோது, விசாலினிக்கு வயது 11.
சர்வதேச கணினி மாநாடுகளில் பன்னாட்டு அறிஞர்கள், ஆராய்ச்சியாளர்கள், கல்வியாளர்கள் கூட பார்வையாளராக மட்டும் செல்வதற்கே அதாவது attend பண்ணவே 2000 ரூபாய் முதல் 10,000 ரூபாய் வரை கட்டணம் செலுத்த வேண்டும்.
ஆனால் விசாலினியோ 11 வயது குழந்தையாக இருக்கும் போதே ஒவ்வொரு சர்வதேச கணினி மாநாடுகளிலும் 70 முதல் 80 நாட்டு அறிஞர்கள் மத்தியில் தலைமை உரையாற்றிய பெருமைக்குரியவர்.
அடுத்தது நாம் அறிந்த Google.
கடந்த May 2 ம் தேதி டெல்லியில் நடைபெற்ற Google நிறுவனத்தின்சர்வதேச உச்சி மாநாட்டில் Cloud Computing in Google apps for education என்ற தலைப்பில் ஒரு மணி நேரம் சிறப்புரை ஆற்றிய விசாலினியைப் பார்த்து பன்னாட்டு அறிஞர்கள் வாயடைத்துப் போயினர். அங்கு The Youngest Google Speaker என்ற பட்டமும் பெற்றார் விசாலினி.
அதுமட்டுமா, தன் 11 வயதில், TEDx சர்வதேச மாநாட்டில் தலைமை உரை ஆற்றிய விசாலினி The Youngest TEDx Speakerஎன்ற பட்டமும் பெற்றார்.
HCL நிறுவனம் The Pride of India - Visalini என
பாராட்டிய போது அவருக்கு வயது 11.
அது மட்டுமா ,
நியூ சவுத் வேல்ஸை தலைமையிடமாகக் கொண்டு காமன் வெல்த் ஆப் ஆஸ்திரேலியாவால் தொடங்கப்பட்டது ஆஸ்திரேலியாவின் முன்னணி செய்தி நிறுவனம் SBS ஆஸ்திரேலியா. இது உலகின் 74மொழிகளில் 174 நாடுகளில் செய்திகளை ஒலிபரப்புகிறது, கடந்தாண்டு செப்டம்பரில் விசாலினியின் அரை மணி நேர பேட்டியை ஒலிபரப்பி கௌரவப் படுத்தியது SBSஆஸ்திரேலியா.
முன்னாள் குடியரசுத்தலைவர் திரு A .P .J .அப்துல் கலாம்அவர்களின் பாராட்டை தன் 3 வயதிலேயே பெற்றவர் நம் விசாலினி
America, Canada,UK, France, Australia, Italy, Belgium, South Korea, South Africa, Sri Lanka, Netherland, Indonesia, Thailand, Singapore, Dubai, Saudi Arabia, Malaysia என உலகின் பல்வேறு நாட்டு அறிஞர்களின் பாராட்டைப் பெற்ற விசாலினி நம் இந்தியாவின் தமிழ்நாட்டைச் சேர்ந்தவர்.
ஆம்.! நெல்லை மண்ணின் மகள் இவள்.
அல்வாவுக்கு மட்டுமல்ல , அறிவுக்கும் திருநெல்வேலி தான்
என்று , உலக அரங்கில் உரக்கச் சொல்லியவர்.
திருநெல்வேலி மாநகராட்சி மேயர் விஜிலா சத்யானந்த்தோ ,
The Pride of Tirunelveli city - Visalini என பாராட்டினார்.
TamilNadu Book of Records நிறுவனமோ இவரது பெயரை தன்னிடம் இணைத்துக் கொண்டது.
விசாலினியின் சாதனைப் பட்டியல் நீண்டதாலோ என்னவோ, தனக்குரிய இணையதளத்தைத் தானே வடிவமைத்தார்
தன் 11 வயதில். அதுவும் 24 மணி நேரத்தில் ( ஒரே நாளில்) www.kvisalini.com
விசாலினியின் நுண்ணறிவுத்திறன் பற்றி அறிந்த ஸ்ரீவில்லிப்புத்தூர் கலசலிங்கம் பல்கலைக்கழகம் 9ம் வகுப்பிலிருந்து நேரடியாக B.Tech பயில சிறப்பு அனுமதி அளித்தது.
ஒரு ஞாயிற்றுக்கிழமை மாலையில் விசாலினியின் தந்தைக்கு வந்தது ஒரு Phone Call . Our Prime Minister wants to meet your daughter Visalini - என்று. கடந்த September 4th 2015 அன்று இந்தியப் பிரதமர் நரேந்திர மோடியுடன் நேரடியாகப் பேசும் வாய்ப்பு அது. மகிழ்ச்சியில் திளைத்தார் விசாலினி.
பிரதமரைக் கண்ட விசாலினி எழுந்து நின்று தமிழில் வணக்கம் என்று சொல்ல, பதிலுக்கு தமிழிலேயே வணக்கம் என்றார் பிரதமர் மோடி.
விசாலினியுடன் உரையாடிய போது, இந்தச் சிறு வயதில், நீ செய்துள்ள சாதனைகளே இந்த நாட்டிற்கான சேவைதான் என்று நெகிழ்ந்து பாராட்டினார் பிரதமர் மோடி
பிரதமருடன் பேசியது என் வாழ்வின் பெருமை மிக்க தருணம் என்கிறார் விசாலினி.
திருநெல்வேலி மாவட்ட கலெக்டர் கருணாகரனோ, விசாலினி இந்திய தகவல் தொழில் நுட்பத்துறையில் முக்கியப் பங்காற்றுவார் என்று பெருமை பொங்க வாழ்த்தினார்.
உலக அளவில் பாராட்டு பெற்றுள்ள விசாலினிக்கு, தான் இன்னும் தமிழக முதல்வரின் பாராட்டைப் பெறவில்லையே என்பது மிகப்பெரிய ஆதங்கம்.
Google சுந்தர்பிச்சை
Email சிவஅய்யாதுரை
Microsoft சத்யநாதெள்ளா
இந்த வரிசையில் தமிழ் மகள் விசாலினி விரைவில் இடம் பெறுவாள்
தன் அறிவுத்திறனால் பல்வேறு சாதனைகள் படைத்துள்ள சிறுமிவிசாலினியின் தந்தை கல்யாண குமாரசாமி ஓர் எலக்ட்ரீசியன்.
தாத்தா தமிழ்க்கனல் வெல்டராக இருந்து , பின் தமிழாசிரியராகப் பிரபலமானவர்
ஆம்! உண்மை தான் !
தமிழனின் மூளை தரணியையே வெல்கிறது.
ஒரு வேண்டுகோள்
நண்பர்களே,
தன் சொந்த முயற்சியில் மட்டுமே, சர்வதேச பல்கலைக்கழகங்கள், பன்னாட்டு நிறுவனங்கள், ஆராய்ச்சியாளர்கள் முதல் சாதாரண மக்கள் வரை தன் பெயரை உச்சரிக்க வைத்த விசாலினி ஓர் இந்தியர் அதுவும் தமிழர்.
உலகிலேயே இல்லை , இப்படி ஒரு குழந்தை என்று சாதித்துக் கொண்டிருக்கும் -- விசாலினி என்னும் விருட்சத்தின் சாதனைகளை உலகறியச் செய்யுங்கள்.
இந்தத் தமிழ் மகள் பெருமையை தரணி எங்கும் பறைசாற்றுங்கள்
முடிந்தவரை அனைவரும் Facebook, Whatsapp ல் shareசெய்யுங்கள்
இன்னும் பல சாதனைகள் புரிய--வியப்பின் சிகரம் விசாலினியைப் பாராட்டுங்கள், ஊக்குவியுங்கள்.
விசாலினியின் இணையதளம் - www.kvisalini.com
Email id – goldengirlvisalini@gmail.com
Facebook – https://www.facebook.com/visalini.kumaraswamy
Twitter – https://twitter.com/ggvisalini
Linkedin - https://www.linkedin.com/in/ggvisalini
வயது பதினொன்று(பிறந்த தேதி:23.05.2000). IQ லெவல் 225. நம்ப முடிகிறதா? நம்பத்தான் வேண்டும். ஏனெனில், விசாலினி படைத்துள்ளது உலக சாதனை.கின்னஸ் சாதனையாளரான கிம்-யுங்-யோங்கின் (Kim Ung-Yong) I.Q. அளவான 210 என்பதைவிட, இது இன்னும் அதிகம்.
இந்தியாவென்பதால்தான் இன்னும் இவள் புகழ் பரவவில்லை. இன்னொரு நாடென்றால், இவளை இதற்குள் உலகமறிய பாராட்டியிருப்பார்கள். ஆம், நெல்லை மண்ணின் மகள் இவள்.
- World record of tamil people
விசாலினியின் கைகளில் இன்று 5 உலக சாதனைகள்
1. The Highest IQ in the World - IQ level 225
2. The Youngest CCNA World Record holder
3. The Youngest IELTS World Record holder
4. The Youngest CCSA World Record holder
5. The Youngest Exin Cloud computing World Record holder
சாதாரண மனிதர்களின் அறிவுத்திறன் 90 முதல் 110 வரை இருக்கும். கம்ப்யூட்டர் ஜாம்பவான் பில்கேட்ஸுக்கு IQ level 160. ஆனால் விசாலினியின் IQ level 225. உலகிலேயே மிக அதிக அறிவுத்திறன் கொண்டவர் என்ற உலக சாதனை படைத்த விசாலினி, தன் வீடு முழுவதையும் சான்றிதழ்கள், பரிசுக் கோப்பைகள், கேடயங்கள், மற்றும் பதக்கங்களால் நிறைத்து இருக்கிறார்.
சாதனைப் பட்டியலைப் படியுங்கள்.
தமிழனின் மூளை தரணியை வெல்வதைப் பாருங்கள்
B.E , B.Tech, M.Tech முடித்த மாணவர்களே திணறும் மிகவும் கடினமான, உலகின் முன்னணி கணினி நிறுவனங்களான Cisco, Microsoft, Oracle, Checkpoint, EXIN, British Council, IDP Australia. International Software Testing Board நடத்தும் சர்வதேச கணினித் தேர்வுகளை தன் 10வயதில் எழுதத் தொடங்கினார் விசாலினி.
Doctorate in Networking தேர்வில் அவர் பெற்ற மதிப்பெண் 96%
நம்ப முடியவில்லையா ?
CCNA தேர்வில் 12 வயது Pakisthan மாணவர் Iritza Haiderசாதனையை, விசாலினி தன் 10 வயதில் முறியடித்து The Youngest CCNA World Record holder என்ற உலக சாதனை படைத்தார்.
IELTS தேர்வில் 12 வயது Pakisthan மாணவி Sitara Bruj Akbarசாதனையை, விசாலினி தன் 11 வயதில் முறியடித்து The Youngest IELTS World Record holder என்ற உலக சாதனை படைத்தார்.
CCNA, CCNP, CCIE, MCP, CCSA, EXIN Cloud Computing, ISTQB-ISEB , OCJP, என 13 வயதிற்குள் 12 சர்வதேச கணினிச் சான்றிதழ்கள்விசாலினியின் கைகளில்.
தான் கற்றதோடு மட்டும் நிறுத்தவில்லை இவர்,
கற்பிக்கவும் தொடங்கினார்.
11 வயதில், 25 க்கும் மேற்பட்ட இன்ஜினியரிங் கல்லூரிகள், பல்கலைக்கழகங்களுக்கு நேரடியாக சென்று B.E , B.Tech, M.Tech, MCA இறுதியாண்டு மாணவர்களுக்கு Networking தொழிநுட்பம் குறித்து Seminar வகுப்புகளை நடத்தினார் விசாலினி .
ஒரு கட்டத்தில்
மாணவர்களைத் தொடர்ந்து கல்லூரிப் பேராசிரியர்கள், துறைத் தலைவர்கள், முதல்வர்களுக்கு Seminar வகுப்பு எடுக்கும் விசாலினிக்கு Chhota Bheem, Barbie என்றால் உயிர்.
இவரது திறமையை அறிந்த Indian Overseas Bank நிர்வாகம் சர்வதேச தலைமையகத்துக்கு வருமாறு விசாலினிக்கு அழைப்பு விடுத்தது. .அங்கு உலக அளவிலான IOB GM தலைமையிலான ITprofessional களுக்கு 1/2 மணிநேரம் வகுப்பு எடுக்கச் சொன்னார்கள். ஆனால் விசாலினியோ 2 மணி நேரம் பாடம் நடத்தி அனைவரையும் பிரமிக்க வைத்தாள். அப்போது விசாலினிக்கு வயது 12 தான். IOBஇன் Chairman and Managing Director Thiru. நரேந்திரா உடனே விசாலினியை நேரில் பாராட்டினார் .
இத்தோடு நிற்கவில்லை விசாலினியின் சாதனைப் பயணம்.
சர்வதேச அளவில் நடைபெறும் கணினி மாநாடுகளில் தலைமை விருந்தினராக உரையாற்ற அழைக்கப்பட்டபோது, விசாலினிக்கு வயது 11.
சர்வதேச கணினி மாநாடுகளில் பன்னாட்டு அறிஞர்கள், ஆராய்ச்சியாளர்கள், கல்வியாளர்கள் கூட பார்வையாளராக மட்டும் செல்வதற்கே அதாவது attend பண்ணவே 2000 ரூபாய் முதல் 10,000 ரூபாய் வரை கட்டணம் செலுத்த வேண்டும்.
ஆனால் விசாலினியோ 11 வயது குழந்தையாக இருக்கும் போதே ஒவ்வொரு சர்வதேச கணினி மாநாடுகளிலும் 70 முதல் 80 நாட்டு அறிஞர்கள் மத்தியில் தலைமை உரையாற்றிய பெருமைக்குரியவர்.
இதுவரை டெல்லி, சென்னை,மத்திய பிரதேசத்தின் போபால், கர்நாடகவின் பெங்களுர், மங்களூர், குடகுமலை என இந்தியா முழுவதும் 10 சர்வதேச கணினி மாநாடுகளுக்குத் தலைமை விருந்தினராக அழைக்கப்பட்டு,Computer Networking குறித்த பல்வேறு நுணுக்கங்கள்,சிறப்பம்சங்கள்குறித்து உரை ஆற்றி உலக அரங்கில் இந்தியாவின் பெருமையை நிலை நாட்டியுள்ளார் விசாலினி.
She has been invited as the Chief Guest for 10 International Conferences and delivered Keynote Speeches there.
11 வயதில், உலகின் எந்த ஒரு நாட்டுக்குக் குழந்தையும் செய்யாத சாதனை இது.
அடுத்தது நாம் அறிந்த Google.
கடந்த May 2 ம் தேதி டெல்லியில் நடைபெற்ற Google நிறுவனத்தின்சர்வதேச உச்சி மாநாட்டில் Cloud Computing in Google apps for education என்ற தலைப்பில் ஒரு மணி நேரம் சிறப்புரை ஆற்றிய விசாலினியைப் பார்த்து பன்னாட்டு அறிஞர்கள் வாயடைத்துப் போயினர். அங்கு The Youngest Google Speaker என்ற பட்டமும் பெற்றார் விசாலினி.
அதுமட்டுமா, தன் 11 வயதில், TEDx சர்வதேச மாநாட்டில் தலைமை உரை ஆற்றிய விசாலினி The Youngest TEDx Speakerஎன்ற பட்டமும் பெற்றார்.
HCL நிறுவனம் The Pride of India - Visalini என
பாராட்டிய போது அவருக்கு வயது 11.
இது World Records University, London Dean - தாமஸ்பெய்னிடம் பாராட்டு பெற்ற போது.
அது மட்டுமா ,
நியூ சவுத் வேல்ஸை தலைமையிடமாகக் கொண்டு காமன் வெல்த் ஆப் ஆஸ்திரேலியாவால் தொடங்கப்பட்டது ஆஸ்திரேலியாவின் முன்னணி செய்தி நிறுவனம் SBS ஆஸ்திரேலியா. இது உலகின் 74மொழிகளில் 174 நாடுகளில் செய்திகளை ஒலிபரப்புகிறது, கடந்தாண்டு செப்டம்பரில் விசாலினியின் அரை மணி நேர பேட்டியை ஒலிபரப்பி கௌரவப் படுத்தியது SBSஆஸ்திரேலியா.
முன்னாள் குடியரசுத்தலைவர் திரு A .P .J .அப்துல் கலாம்அவர்களின் பாராட்டை தன் 3 வயதிலேயே பெற்றவர் நம் விசாலினி
America, Canada,UK, France, Australia, Italy, Belgium, South Korea, South Africa, Sri Lanka, Netherland, Indonesia, Thailand, Singapore, Dubai, Saudi Arabia, Malaysia என உலகின் பல்வேறு நாட்டு அறிஞர்களின் பாராட்டைப் பெற்ற விசாலினி நம் இந்தியாவின் தமிழ்நாட்டைச் சேர்ந்தவர்.
ஆம்.! நெல்லை மண்ணின் மகள் இவள்.
அல்வாவுக்கு மட்டுமல்ல , அறிவுக்கும் திருநெல்வேலி தான்
என்று , உலக அரங்கில் உரக்கச் சொல்லியவர்.
திருநெல்வேலி மாநகராட்சி மேயர் விஜிலா சத்யானந்த்தோ ,
The Pride of Tirunelveli city - Visalini என பாராட்டினார்.
TamilNadu Book of Records நிறுவனமோ இவரது பெயரை தன்னிடம் இணைத்துக் கொண்டது.
Times Now English News நிறுவனமோ ஒருபடி மேலாக விசாலினியின் வீட்டிற்கே வந்து 2 நாட்கள் தங்கி அவரைப் பற்றிய தகவல்களைத் திரட்டி, The Amazing Indian - Visalini என
அரை மணி நேர Documentry படத்தை ஒளிபரப்பியது.
தன் 11 வயதில். அதுவும் 24 மணி நேரத்தில் ( ஒரே நாளில்) www.kvisalini.com
விசாலினியின் நுண்ணறிவுத்திறன் பற்றி அறிந்த ஸ்ரீவில்லிப்புத்தூர் கலசலிங்கம் பல்கலைக்கழகம் 9ம் வகுப்பிலிருந்து நேரடியாக B.Tech பயில சிறப்பு அனுமதி அளித்தது.
ஒரு ஞாயிற்றுக்கிழமை மாலையில் விசாலினியின் தந்தைக்கு வந்தது ஒரு Phone Call . Our Prime Minister wants to meet your daughter Visalini - என்று. கடந்த September 4th 2015 அன்று இந்தியப் பிரதமர் நரேந்திர மோடியுடன் நேரடியாகப் பேசும் வாய்ப்பு அது. மகிழ்ச்சியில் திளைத்தார் விசாலினி.
பிரதமரைக் கண்ட விசாலினி எழுந்து நின்று தமிழில் வணக்கம் என்று சொல்ல, பதிலுக்கு தமிழிலேயே வணக்கம் என்றார் பிரதமர் மோடி.
பிரதமருடன் பேசியது என் வாழ்வின் பெருமை மிக்க தருணம் என்கிறார் விசாலினி.
உலக அளவில் பாராட்டு பெற்றுள்ள விசாலினிக்கு, தான் இன்னும் தமிழக முதல்வரின் பாராட்டைப் பெறவில்லையே என்பது மிகப்பெரிய ஆதங்கம்.
Google சுந்தர்பிச்சை
Email சிவஅய்யாதுரை
Microsoft சத்யநாதெள்ளா
இந்த வரிசையில் தமிழ் மகள் விசாலினி விரைவில் இடம் பெறுவாள்
தன் அறிவுத்திறனால் பல்வேறு சாதனைகள் படைத்துள்ள சிறுமிவிசாலினியின் தந்தை கல்யாண குமாரசாமி ஓர் எலக்ட்ரீசியன்.
தாத்தா தமிழ்க்கனல் வெல்டராக இருந்து , பின் தமிழாசிரியராகப் பிரபலமானவர்
ஆம்! உண்மை தான் !
தமிழனின் மூளை தரணியையே வெல்கிறது.
ஒரு வேண்டுகோள்
நண்பர்களே,
தன் சொந்த முயற்சியில் மட்டுமே, சர்வதேச பல்கலைக்கழகங்கள், பன்னாட்டு நிறுவனங்கள், ஆராய்ச்சியாளர்கள் முதல் சாதாரண மக்கள் வரை தன் பெயரை உச்சரிக்க வைத்த விசாலினி ஓர் இந்தியர் அதுவும் தமிழர்.
உலகிலேயே இல்லை , இப்படி ஒரு குழந்தை என்று சாதித்துக் கொண்டிருக்கும் -- விசாலினி என்னும் விருட்சத்தின் சாதனைகளை உலகறியச் செய்யுங்கள்.
இந்தத் தமிழ் மகள் பெருமையை தரணி எங்கும் பறைசாற்றுங்கள்
முடிந்தவரை அனைவரும் Facebook, Whatsapp ல் shareசெய்யுங்கள்
இன்னும் பல சாதனைகள் புரிய--வியப்பின் சிகரம் விசாலினியைப் பாராட்டுங்கள், ஊக்குவியுங்கள்.
Email id – goldengirlvisalini@gmail.com
Facebook – https://www.facebook.com/visalini.kumaraswamy
Twitter – https://twitter.com/ggvisalini
Linkedin - https://www.linkedin.com/in/ggvisalini
No comments:
Post a Comment