மனிதனை வாட்டி வதைக்கும் நோய்களுக்கான நிவாரணிகளில் ஊசி மருந்து ஏற்றுவதும் ஒரு மருத்துவ முறையாக கையாளப்பட்டு வரப்படுகின்றது.
எனினும் இச் செயன்முறையின் போது ஊசி பயன்படுத்தப்படுவதனால் வலி ஏற்படுகின்றது.
ஆனால் தற்போது வலியை ஏற்படுத்தாததும், ஊசி பயன்படுத்தப்படாததுமான நவீன மருந்து செலுத்தி ஒன்றை கண்டுபிடித்து சாதனை படைத்துள்ளார்கள் MIT ஆய்வாளர்கள்.
Jet-Injected Drugs என அழைக்கப்படும் இந்த மருந்து செலுத்தும் முறைமூலம் தசைப்பகுதியில் தேவைப்படும் ஆழத்திற்கு நோய் நிவாரணியை செலுத்த முடியும் என்பது குறிப்பிடத்தக்கது.
|
No comments:
Post a Comment