amudu

A WAY OF LIVING

Thursday, December 22, 2011

தமிழ் மாதங்களும் அதன் செந்தமிழ் பெயர்களும்.


தமிழ் மாதங்களும் அதன் செந்தமிழ் பெயர்களும். 

சித்திரை - மேழம் 

வைகாசி - விடை

ஆணி - ஆடவை 


ஆடி -௦ கடகம் 


ஆவணி - மடங்கள் 


புரட்டாசி - கன்னி


ஐப்பசி - துலை


கார்த்திகை - நளி 


மார்கழி - சிலை 


தை - சுறவம் 


மாசி - கும்பம் 


பங்குனி - மீனம் 


வாழ்த்துக்களுடன்

தமிழச்சி
Amudu at 12/22/2011 10:59:00 AM
Share

No comments:

Post a Comment

‹
›
Home
View web version

About Me

Amudu
View my complete profile
Powered by Blogger.