ஒரு இங்கிலீஷ் டிக்சனரி கூட இந்த COMPLETEஎன்ற வார்த்தைக்கும் FINISH என்ற வார்த்தைக்கும் என்ன வேறுபாடு என்று சொல்லவில்லை. நானும் பலரிடம் கேட்டு பார்த்தேன். அவர்கள் எல்லாம் இரண்டு வார்த்தைகளுக்கும் ஒரே அர்த்தம்தான் பெருசா வித்யாசம் ஒன்றும் இல்லை என்று சொல்லி விட்டார்கள். இருந்தும் எனக்கு ஒன்று மட்டும் நிச்சயமாகத் தெரியும்
உங்களுக்கும் தெரிந்து இருக்கும் என்று எண்ணுகிறேன் ......
இருந்தாலும் மனதில் பட்டதை சொல்லுகிறேன்.. நீங்கள் ஒரு சரியான, நல்ல குணமுடைய பெண்ணைத் திருமணம் செய்து கொண்டால் உங்கள் வாழ்கை COMPLETE...
அதேசமயம், நீங்கள் ஒரு குணக் கட்டையான ( நல்ல குணம் இல்லாத பெண் என்று அர்த்தம்) பெண்ணைத் திருமணம் செய்துகொண்டால் உங்கள் வாழ்கை FINISH... அதே மாதிரி... கணவனும் மனைவியும் எதிர் நோக்கு எண்ணங்களைக் கொண்டவர்களாக இருந்தால் .... COMPLETELY FINISHED |
No comments:
Post a Comment