Tuesday, September 13, 2011

இது இந்திய வாழ்க்கை, தமிழ் வாழ்க்கை, மனித வாழ்க்கை


இது இந்திய வாழ்க்கை, தமிழ் வாழ்க்கை, மனித வாழ்க்கை

துருக்கித் தொப்பி’ நாவலில் வரும் வடக்குத் தெரு மக்கள் உயர்சாதி இசுலாமியர்களாகவும் அவர்களுக்குப் பணிவிடை செய்பவர்கள் தாழ்ந்த சாதிஇஸ்லாமியர்களாகவும்.காட்டப்பட்டுள்ளனர்.  இதனை, “மீன்காரத் தெருக்காரர்கள், ஆட்டுக்கறி சாப்பிடும் ராவுத்தர்கள், மாட்டுக்கறி சாப்பிடும் லெப்பைகள் அவர்களுக்குள்ளிருக்கும் மேல்-கீழ் மனோபாவம் பற்றி உள்ளார்ந்த வலியுடன் பேசுகிறார்” என்று ஜாகிர் ராஜா நாவல்களின் உயிர் நாடியை விளக்குகிறார் நாஞ்சில் நாடன்
எஸ் ஐ  சுல்தான்

No comments:

Post a Comment