நீங்க ...
அட ..நீங்கதாங்க..
இந்த அட்வைஸ் உங்களுக்குத்தான்
வாழ்க்கைல
கொஞ்ச நேரம் சந்தோஷமா இருக்கணும்ன்னா..
கொஞ்சம் தண்ணிய போடுங்க..

கொஞ்ச நாள் சந்தோஷமா இருக்கணும்ன்னா
இருக்கவே இருக்கு காதல்..காதல்

ஆனால்..வாழ்க்கை முழுதும் சந்தோஷமா
இருக்கணும்ன்னா.....

நான் மேல சொன்ன ரெண்டையும் விட்டுடுங்க..

--

-தெனாலி ஈ ஈ ஈ ஈ ஈ ஈ -
No comments:
Post a Comment