நான் கேட்டேன் , மறந்து விட்டேன் நான் பார்த்தேன் , நினைவில் வைத்திருந்தேன் நான் செய்தேன் , புரிந்துகொண்டேன் - கன்பூசியஸ்
ஒவ்வொன்றும் அதனுடைய அழகை கொண்டிருக்கிறது ஆனால் அது அனைவரின் கண்களுக்கும் தெரிவதில்லை - கன்பூசியஸ்
கால் வழுக்கி விட்டால் அதை சீக்கிரமாக திருத்தி விடலாம் ஆனால் நாக்கு வழுக்கி விட்டால் அதை திருத்த முடியாது
- பெஞ்சமின் பிராங்க்ளின்
உங்கள் வெளித்தோற்றம் கதவுகளை திறந்து விடலாம் ஆனால் உங்கள் குணங்களே அவைகளை நிரந்தரமாக திறந்து வைத்திருக்க உதவும்
- எல்மர் ஜி லட்டர்மன்
பாவத்தை வெறுத்து ஒதுக்குங்கள் பாவிகள் மேல் அன்பு கொள்ளுங்கள்
- மகாத்மா காந்தி
அ.கணேஷ் |
No comments:
Post a Comment