Friday, July 15, 2011

மலையின் மேல் உள்ள பழமையான அரண்மணை


உக்ரைனில் உள்ள கிரிமிய என்ற நகரத்தில் கடலில் மேல் உள்ள 130 அடி உயர யால்ட்டா மலையில் மேல் தான் இந்த Swallow's Nest கோட்டை அமைந்துள்ளது.

1911 ம் ஆண்டு Baron Von Steingel என்பவரால் கட்டப்பட்ட இந்த கோட்டை கிரிமியாவிற்கு வரும் பார்வையாளர்களை மிகவும் கவரும் வண்ணத்தில் வடிவமைக்கப்பட்டுள்ளது.1927 ம் ஆண்டு ஏற்பட்ட பயங்கரமான நிலநடுக்கத்தின் போது நகரத்தின் பெரும் பகுதி அழிந்து போனது. 40 ஆண்டுகள் வரை மூடப்பட்டிருந்த இந்த கோட்டை 1968 ஆண்டு தான் மறுபடியும் திறக்கப்பட்டு பார்வையாளர்கள் அனுமதிக்கப்பட்டனர்.













No comments:

Post a Comment