பட்டினத்தார் - சித்தர்கள்-2
தாயின் சடலத்தின் மீது அழுது புரளும் ஆண்டியாய் பரதேசியாய் போன மகன் பட்டினத்தார் பாடும் பாடல் >வாழ்க்கையின் ஆரம்பம் முதல் இறுதி கட்டம் வரை
பட்டினத்தார் கடவுள் பற்றிய விளக்கமும் வாழ்க்கை தத்துவத்தையும் கேளுங்கள் மனம் குளிரும்.
தெய்வம் உண்டு. சிற்றம்பலம்>>>
அறிவு என்பது ஆண், மனம் என்பது பெண். தான் என்பதை மறந்து அதிலிருந்து விடுபட்டு உள் கட உள் கட உள் கட கடவுள் ...என்பதுவே அகப்பொருள்.அனுபவிக்கும் இன்பத்திற்கும் துன்பத்திற்கும் உருவம் இல்லை என்பதை நம்புவாயின் அதனை கொடுக்கும் இறைவன் உண்டென இரு. தெய்வம் உண்டு.சிற்றம்பலம்>>>
பட்டினத்தார் கடவுள் பற்றிய விளக்கமும் வாழ்க்கை தத்துவத்தையும் கேளுங்கள் மனம் குளிரும்.
தெய்வம் உண்டு. சிற்றம்பலம்>>>
அறிவு என்பது ஆண், மனம் என்பது பெண். தான் என்பதை மறந்து அதிலிருந்து விடுபட்டு உள் கட உள் கட உள் கட கடவுள் ...என்பதுவே அகப்பொருள்.அனுபவிக்கும் இன்பத்திற்கும் துன்பத்திற்கும் உருவம் இல்லை என்பதை நம்புவாயின் அதனை கொடுக்கும் இறைவன் உண்டென இரு. தெய்வம் உண்டு.சிற்றம்பலம்>>>
பட்டினத்தார்-சுருங்கிய வாழ்க்கைச் சரிதம்
பட்டினத்தார் காவேரிப் பூம்பட்டினத்தில் சிவநேசர் ஞானகலை எனும் பெற்றோருக்கு நன்மகனாய்ப் பிறந்தார். வாணிகத்தில் ஈடுபட்டுப் பொருட் குவித்து சிவபூசைகளில் செலவழித்தார். சிவகலை எனும் பெண்ணை மணந்தார். குழந்தைப் பேறில்லாததால்திருவிடைமருதூரில் சிவசருமர் எனும் பிராமணர் கண்டெடுத்த குழந்தையை எடைக்குப் பொன் கொடுத்து ‘மருதவாணர்’ எனப் பெயரிட்டு வளர்த்தார். அக்குழந்தை வளர்ந்து வாலிபமான பிறகு - பதினாறுவயதில் - “காதற்ற ஊசியும் வாராது காணும் கடை வழிக்கே” என்று எழுதி வைத்துச் சென்றுவிட்டது. அதன் பின்னர் மெய்யுணர்வு பெற்று இருக்கின்ற பொருளை வாரிவழங்கி துறவு மேற்கொண்டு,பிச்சையேற்று, பலதலங்கள் சுற்றித்திரிந்து இறுதியில் திருவொற்றியூரில் முக்தி பெற்றார் என்பது அவரது சுருங்கிய வாழ்க்கைச் சரிதம்
While God chooses a few of His servants and deputes them to reform people in the world, who had strayed away from the path of virtue, at times He also picks a few who had been wallowing in worldly pleasures and showers on them His grace and transforms them totally, to be His messengers. Once such persons turn God-intoxicated they will totally dedicate their life to make a glorious success of their Divine mission. They will refuse to be attracted by the worldly pulls, will cling to the deity they worship and be firm in their views. They will loathe to change their loyalty and devotion to their personal God telling others that their intimate deity, who will regret their shift and discard them while the new-found deities will also suspect their genuineness and thus both will be unhappy with them. A rich merchant, who had no other interest in life except to amass wealth was selected for such a Divine mercy. Lord Siva was born as his son and was duly trained in business. Sent on a voyage once for trade with others, he returned with a shipload of dried cow dung cakes. While the son vanished, the commodity thus turned waste and there was a message that not even broken needle (without even the eye) will accompany one when he dies.This was a turning point in the rich man's life and he became aware that when a child isborn, it brings with it nothing and while on reaching old age and dies, he will not take even a coin with him. He distributed his entire wealth among people and reached a stage when he felt even his dress was a heavy load. This was Pattinathar, a saint, who had completely surrendered to Siva and went about propagating His message. He was interred at a suburb of Chennai.
நன்றி பட்டினத்தாரைப் பற்றி அறிய, அறிவைக் கொடுத்த ஞான குருவுக்கும், வலைதலங்களுக்கும், நட்புக்களுக்கும்...
No comments:
Post a Comment