ஜோதிடம்
பிறந்த ராசியின்படி வணங்க வேண்டிய கடவுள்.
ஒவ்வொரு மனிதனுக்கும் எதாவது ஒரு சுவாமியின் பெயரில் தான் பக்தியும் ஈடுபாடு வரும். அப்படி ஈடுபாடு இல்லாமல் வழிப்பாடு நடத்தும் போது மனமானது ஒருநிலைப் படாமல் போய் விடுகிறது. சிலரோ ஜோதிடத்தின் மீது அபரீத நம்பிக்கை கொண்டு தங்களது ராசிக்கு தகுந்த தெய்வத்தை தான் வழிப்பட வேண்டும் அப்போது தான் பலன் கிடைக்கும் என்று நம்புகிறார்கள்
அப்படி நம்பிக்கை உடையவர்களுக்கு ஜோதிட சாஸ்திரம் தரும் விவரங்களை இன்று சிந்திப்போம்:
மிதுனத்தில் பிறந்தவர்கள் மஹாவிஷ்ணுவையும்,
கடகத்தில் பிறந்தவர்கள் பார்வதி தேவியையும்,
சிம்மத்தில் பிறந்தவர்கள் சிவபெருமானையும்,
கன்னியில் பிறந்தவர்கள் வெங்கடாஜலபதியையும்,
துலாமில் பிறந்தவர்கள் அலமேலு தாயாரையும்,
விருச்சிகத்தில் பிறந்தவர்கள் பாலமுருகனையும்,
தனுசில் பிறந்தவர்கள் தஷ்ணாமூர்த்தியையும்,
மகரத்தில் பிறந்தவர்கள் ஐயப்பனையும்,
கும்பத்தில் பிறந்தவர்கள் சாஸ்தா என்ற ஐயனாரையும்,
மீனத்தில் பிறந்தவர்கள் பிரகஸ்பதி என்ற குருவையும் வழிபட வேண்டும்.
அப்படி நம்பிக்கை உடையவர்களுக்கு ஜோதிட சாஸ்திரம் தரும் விவரங்களை இன்று சிந்திப்போம்:
மேஷராசிக்காரர்கள் வள்ளிதெய்வானையுடன் கூடிய முருகனையும்,
ரிஷப ராசியில் பிறந்தவர்கள் மஹாலஷ்மியையும்,மிதுனத்தில் பிறந்தவர்கள் மஹாவிஷ்ணுவையும்,
கடகத்தில் பிறந்தவர்கள் பார்வதி தேவியையும்,
சிம்மத்தில் பிறந்தவர்கள் சிவபெருமானையும்,
கன்னியில் பிறந்தவர்கள் வெங்கடாஜலபதியையும்,
துலாமில் பிறந்தவர்கள் அலமேலு தாயாரையும்,
விருச்சிகத்தில் பிறந்தவர்கள் பாலமுருகனையும்,
தனுசில் பிறந்தவர்கள் தஷ்ணாமூர்த்தியையும்,
மகரத்தில் பிறந்தவர்கள் ஐயப்பனையும்,
கும்பத்தில் பிறந்தவர்கள் சாஸ்தா என்ற ஐயனாரையும்,
மீனத்தில் பிறந்தவர்கள் பிரகஸ்பதி என்ற குருவையும் வழிபட வேண்டும்.
Colour graphics are usually vivid to the point of over-saturation and have a bit of a gloss to them, that some individuals dislike. More of a problem is the fact that some colours emerge over-dark, therefore black text on top is difficult to read; a shame since registration of black over colour is usually precise.
ReplyDeleteUV Flatbed prints