amudu

A WAY OF LIVING

Tuesday, May 24, 2011

பார்த்துப் பழகு

என்றைக்காவது சூரியனுக்கு
முன்னதாக
எழுந்திருக்கிறாயா?
கிழக்கில் சந்தனமும் தங்கமும்
ஒன்றாய்
கொழுந்து விட்டெரியும் அற்புத
காட்சி!
அது என்ன புற்களில் பனித் துளியா?
இல்லை...
சூரியனின் வருகைக்காக உழைத்த
விடியலின் வியர்வைத் துளி!*

*ஒரு மரத்தின் கிளையில்
குருவி ஒன்று
உடலில் தலைபுதைத்து
உதறிக்கொள்ளும் உற்சாகமாய்...*

*எல்லாம்
உழைத்துக் கொண்டு தானிருக்கிறது *
*தூங்கிக் கொண்டிருக்கும்
மனிதனைத் தவிர...
நட்புடன்...
ரேவதி
Amudu at 5/24/2011 09:06:00 AM
Share

No comments:

Post a Comment

‹
›
Home
View web version

About Me

Amudu
View my complete profile
Powered by Blogger.