Petra: the ancient city carved out of red sandstone rocks in Jordan. Stunning architecture in a dramatic natural setting, combining Hellenistic elements with traditional Nabataean rock-hewn tombs and temples. Rich history spanning from prehistoric times to 12th century, and then disappearing from people's memory until it was rediscovered in the 19th century. UNESCO World Heritage Site and one of the New 7 Wonders of the World.
பெட்ரா என்பது யோர்தானில் அமைந்துள்ள ஒரு வரலாற்று, தொல்பொருளியல் நகர். இது அதனுடைய பாறை வெட்டு கட்டடக்கலை மற்றும் நீர்க்குழாய் முறைகளுக்கு புகழ்பெற்றது. இது கி.மு. 6ம் நூற்றாண்டளவில் நபாட்டான் தலைநகராக இருந்தபோது உருவாக்கப்பட்டது. இது யோர்தானின் சின்னமாகவும் சுற்றுலாப்பயணிகளை அதிகம் கவரும் இடமாகவும் உள்ளது. Wikipedia