Friday, May 4, 2012

இளையராஜா மற்றும் அவரின் சகோதரர்கள்.


"பட்டணத்தில் வேலை கிடைக்காவிட்டால் என்ன செய்வீர்கள்" என்று கேட்ட தாயிடம் "அப்படி ஒருவேளை எதிர்பார்த்தபடி வேலை கிடைக்கவில்லை என்றால் பிளாட்பாரத்தில் தெருவில் உட்கார்ந்து மக்கள் முன்பு வாசிப்போம் எங்களுக்கு என்ன கவலை " என்று பதில் சொன்னவர்கள் இளையராஜா மற்றும் அவரின் சகோதரர்கள்.

அப்படி ஒரு நிலை ஏற்படவில்லை என்றாலும் கடற்கரையில் உட்கார்ந்து வாசிப்பது போல ஒரு படம் எடுக்க ஆசைப்பட்டு அவர்கள் எடுத்துக்கொண்ட படம் இது ...

No comments:

Post a Comment