| இஸ்லாமிய மதப்போதகர் வீட்டில் கைப்பற்றப்பட்ட பயங்கர ஆயுதங்கள் |
இசைக்கலைஞர் டெசோ யூடூப்பில் பதிவு செய்த வீடியோவிலும் பகுதி அளவில் தானாக இயங்கக்கூடிய க்ளாக் பிஸ்டலில் அவர் குண்டுகள் நிரப்புவது போன்ற காட்சி உள்ளது. அவர் வைத்திருந்த நவீனத் துப்பாக்கிக்கு உரிய லைசென்ஸ் இல்லை. முன்னாள் ராப் கலைஞர் மீதான ஆயுதக் குற்றச்சாட்டை பெர்லின் மாநில விசாரணை செய்தித் தொடர்பாளர் மார்ட்டின் ஸ்டெல்ட்னர் உறுதிப்படுத்தினார். மமோடு பெயரில் இருந்த போது அவர் போதை மருந்துக் குற்றச்சாட்டில் தண்டிக்கப்பட்டார். இஸ்லாமியராக மதம் மாறிய அப்துல் மலிக் என்ற பெயர் பெற்றுள்ள ராப் இசைக் கலைஞர் வெளிப்படையாக வன்முறை ஜிகாத் முறையை பாராட்டி விமர்சனத்திற்கு ஆளாகி வருகிறார். |
No comments:
Post a Comment