Search This Blog

Wednesday, April 12, 2017

தெருக்கூத்து ஆய்வின் முன்னோடி அ. அறிவுநம்பி


தமிழ் ஆய்வுலகம் கால ஆராய்ச்சியிலும், இலக்கிய நயம் பாராட்டுவதிலும், இலக்கணப் பூசல்களிலும், மொழியாராய்ச்சியிலும், சிற்றிலக்கிய ஆய்வுகளிலும் தத்தளித்துக் கொண்டிருந்த நேரத்தில் மதுரை காமராசர் பல்கலைக்கழகத்தில் பேராசிரியர் மு. சண்முகம் பிள்ளை நாட்டுப்புறவியல் துறைக்கு உயிரோட்டம் கொடுத்தார். அவரின் அன்பிற்குரிய மாணவரான அ. அறிவுநம்பிக்குத் தெருக்கூத்துத் தொடர்பாக ஆராய்ச்சி செய்வதற்குத் தலைப்பை ஒதுக்கினார். இன்னொரு மாணவரான மு. இராமசாமிக்குத் தோல்பாவைக்கூத்து என்னும் தலைப்பை ஒதுக்கினார்.

சங்க இலக்கிய ஈடுபாடும், சமய ஈடுபாடும் கொண்டிருந்த அ. அறிவுநம்பி தெருக்கூத்துத் தலைப்பினைத் தேர்ந்தெடுத்தவுடன் முழுநேரத் தெருக்கூத்து ஆய்வாளாரக மாறித் தமிழகத்தின் தெருக்கூத்து நடைபெறும் இடங்களுக்குக் களப்பணிமேற்கொண்டு மாதக்கணக்கில் அலைந்து திரிந்து, ஆய்விற்குரிய குறிப்புகளுடன் நெறியாளர் முன் நின்றார். நெறியாளர் சண்முகம் பிள்ளை, தமிழ் ஆய்வுலகம் இதுவரை கண்டிராத பல புதிய செய்திகளைத் தம் மாணவர் கொண்டுவந்துள்ளதை வெகுவாகப் பாராட்டினார். நெறியாளரின் மொழிகளால் ஊக்கம் பெற்ற அறிவுநம்பி தெருக்கூத்து ஆடும் அளவிற்குப் பயிற்சி பெற்றிருந்தார்.
வலிமையான ஆய்வினை நிகழ்த்திய தம் மாணவருக்கு மதுரை காமராசர் பல்கலைக்கழகம் விரிவுரையாளர் பணி கொடுத்து மகிழ்ந்தது. ஐந்தாண்டுகள் மதுரையில் பணிபுரிந்த அறிவுநம்பிக்குப் புதுவைப் பல்கலைக்கழகத்தில் இணைப்பேராசிரியர் பணி கிடைத்தது. முப்பத்தொரு ஆண்டுகள் புதுவைப் பல்கலைக்கழகத்தில் பல்வேறு நிலைகளில் பணியாற்றிய அ. அறிவுநம்பி இன்னும் சில மாதங்களில் ஓய்வுபெற இருந்தார். இந்த நிலையில் திடுமென உடல்நலம் குன்றி, மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு, மருத்துவம் பயனளிக்காமல் 09.04.2017 இல் இயற்கை எய்தியமை தமிழ் இலக்கிய உலகத்தை அதிர்ச்சியில் உறைய வைத்துள்ளது.
பேராசிரியர் பூ.அமிர்தலிங்கம், இராசலட்சுமி அம்மையாருக்கு மகனாக 10.11.1952 பிறந்தவர்தான் அ.அறிவுநம்பி. காரைக்குடி ஊரினர். தொடக்கக் கல்வியைக் காரைக்குடி சுபாஸ்நகர் நகராட்சிப் பள்ளியிலும், ஆறாம் வகுப்பு முதல் பதினொன்றாம் வகுப்பு வரை காரைக்குடி மீ.சு. உயர்நிலைப் பள்ளியிலும் பயின்றவர். கவியரசு முடியரசனார், புலவர் ஆ.பழனி உள்ளிட்டவர்கள் இவருக்கு ஆசிரியப் பெருமக்களாக விளங்கினர். அழகப்பர் கல்லூரியில் புகுமுக வகுப்பு, இளம் அறிவியல்(கணக்கு) பட்ட வகுப்பை நிறைவு செய்த பின்னர் முதுகலைத் தமிழ் இலக்கியம் பயின்றவர்.
அ. அறிவுநம்பி நாட்டுப்புறவியல், சங்க இலக்கியம், காப்பியங்கள் உள்ளிட்ட துறைகளில் பன்முகப் புலமையுடைவர். அறிவுநம்பியின் முன்னோர்கள் இராமநாதபுரம் அரண்மையின் அரசவைப் புலவர்களாக விளங்கியவர்கள். சேதுபதி மன்னர்களின்மேல் சிற்றிலங்கியங்கள் எழுதிய பெருமைக்குரியவர்கள். மரபுவழியாகக் கிடைத்த தமிழறிவும், பல்கலைக்கழகங்களில் பெற்ற பேரறிவும் அ. அறிவுநம்பியைப் புகழ்பெற்ற கல்வியாளராக மாற்றியது. உலக அளவில் அறிமுகமான தமிழறிஞராக இவர் விளங்கமுடிந்தது.
அ. அறிவுநம்பி மாணவர்களுக்குப் பாடம் எடுப்பது மட்டும் தம் பணி என்று நிறுத்திக்கொள்ளாமல் அனைவரையும் உடன்பிறந்தாராக நினைத்துப் பழகும் இயல்புடையவர். எளிமையும் அன்பும் இவரிடம் இருந்த உயர் பண்புகளாகும். ஆய்வு எல்லையைச் சுருக்கிக்கொள்ளாமல் பல்துறையிலும் நூல்களை எழுதித் தமிழுக்கு ஆக்கம் சேர்த்தவர். புதுதில்லி முதல் குமரிமுனைவரை உள்ள தமிழ்த்துறை சார்ந்த கல்வி நிறுவனங்களில் நடைபெற்ற கருத்தரங்குகள், கல்விக்குழுக்கள், ஆய்வறிஞர் குழுக்களில் இடம்பெற்றிருந்தவர். ஆண்டுக்கு ஒரு நூல் எழுதி வெளியிடுவதை வழக்கமாகக் கொண்டிருந்தவர். இவர்தம் நூல்கள் அரசுப் பரிசில்களையும், இலக்கிய அமைப்புகளின் பரிசுகளையும் பெற்ற பெருமைக்கு உரியன.
பாரதியாருக்குப் புதுவைப் பல்கலைக்கழகத்தில் ஒரு பன்னாட்டுக் கருத்தரங்கத்தினை நடத்தி உலக அளவில் இருக்கும் பாரதி ஆய்வாளர்களை ஒன்றிணைத்து அனைவரின் பாராட்டையும் பெற்றவர். புதுவைப் பல்கலைக்கழகத்தில் பொறுப்புத் துணைவேந்தராகவும், இயக்குநராகவும், புலமுதன்மையராகவும், தமிழியல் துறைத் தலைவராகவும் பணிபுரிந்தவர். புதுச்சேரியில் இயங்கிவரும் புதிமம் என்ற திருக்குறள் பரப்பும் அமைப்பின் செயலராகவும் இருந்து தமிழ்ப்பணி புரிந்தவர்.
பதினைந்திற்கும் மேற்பட்ட அயல்நாட்டுப் பயணங்களை மேற்கொண்டு ஆய்வரங்கில் கட்டுரை படித்தவர். அமெரிக்காவில் நடைபெற்ற புறநானூற்று மாநாட்டில் இவர்தம் கட்டுரை முதல் பரிசுக்கு உரியதாகத் தேர்ந்தெடுக்கப்பட்டு, அமெரிக்கத் தமிழர்களால் பாராட்டப்பட்டது. இங்கிலாந்து, பிரான்சு, சிங்கப்பூர், இலங்கை, மலேசியா உள்ளிட்ட நாடுகளுக்குச் சென்று ஆய்வரங்குகளில் ஆய்வுரை வழங்கித் தமிழுக்குப் பெருமை சேர்த்தவர்.
அ. அறிவுநம்பியிடம் கொடுத்த பணிகளைச் சிறப்பாக முடித்துக் கொடுப்பார் என்பதால் பல்வேறு கல்வி நிறுவனங்கள் தங்கள் நிறுவனத்தின் வளர்ச்சிப்பணிகளுக்கு இவர்தம் ஆலோசனைகளைப் பெற்றுள்ளது. இவர் கலந்துகொள்ளும் எந்தக் கூட்டத்திலும் தனிமுத்திரை பதிப்பதை வழக்கமாக கொண்டவர். நேர்முகத் தேர்வுகளில் தம் முடிவுகளைத் துணிவாக எடுத்துவைக்கும் இயல்புடையவர். முனைவர் பட்ட வாய்மொழித் தேர்வுகளில் இவர் புறத் தேர்வாளராகக் கலந்துகொள்ளும்பொழுது, பார்வையாளர்கள் வரிசையிலிருந்து கேட்கப்படும் வினாக்கள் அனைத்தையும் குறித்துக்கொண்டு, ஆய்வாளரிடமிருந்து விளக்கம் பெறுவதை இலாவகமாகச் செய்வார். தமக்கு ஓய்வும் வாய்ப்பும் இருக்கும் பொழுது யார் அழைத்தாலும் கலை, இலக்கிய நிகழ்வுகளில் கலந்துகொள்வதை வழக்கமாகக் கொண்டிருந்தவர்.
அறிவுநம்பி சமூகம் சார்ந்த சிந்தனைகளை முன்வைத்துப் பல்வேறு இதழ்களில் தொடர்ந்து கட்டுரைகள் எழுதி வந்தவர். எளிமையும் தெளிவும் கொண்டவை இவரின் கட்டுரைகள். சொல்ல வந்தவற்றை விளக்க இவர் எடுத்து முன்வைக்கும் உதாரணங்களும், இவரின் சொல்லாற்றலும் கற்பவரை வசியப்படுத்துவன. நடைமுறையிலிருந்து இவர் எடுத்துக்காட்டும் உதாரணங்கள் படிப்பவரைப் பரவசப்படுத்துவன. எழுத்துத்துறையில் மட்டுமல்லாம் மேடைப்பேச்சிலும் அறிவுநம்பி தேர்ந்த கலைஞராக விளங்கியவர். நகைச்சுவை கலந்து பேசும் இவரின் பேச்சினைக் கேட்பதற்கு மாணவர் கூட்டம் ஒவ்வொரு கல்லூரியிலும் உண்டு. வகுப்புகளை நகைச்சுவையுடன் கொண்டுசெல்லும் பேராற்றல் பெற்றவர் இவர். இவரிடம் பயிலும் மாணவர்கள் தாங்கள் எழுதும் நூல்களுக்கு இவரிடம் அறிமுகச் செய்தி பெறுவதில் ஆர்வம் காட்டுவார்கள். புதுவையைச் சேர்ந்த ஒரு மாணவர், ’தமிழர் தம் குடிப்பழக்கம்’ என்ற தம் நூலுக்கு அறிமுகச் செய்தி வாங்கிய பொழுது, ’போடாமலே இவர் ஆடுபவர்" என்ற தலைப்பில் இவர் வழங்கிய அறிமுகவுரை அனைத்து மாணவர்களாலும் இரசிக்கப்பட்டது. ஏனெனில் அந்த மாணவர் கரகாட்டம் ஆடுபவர் என்பதும், மாணவரின் நூல் தலைப்பு மது தொடர்பில் இருப்பதும் உணர்ந்து இருபொருளில் பேராசிரியர் எழுதியதே மகிழ்ச்சிக்குக் காரணங்களாகும். அதுபோல் இவரின் இன்னொரு மாணவரை அறிமுகப்படுத்தும் பொழுது, " இவர் போட்டி ஒன்றில் பங்கு கொண்டால் மற்றவர்களிடம் கேட்கப்பட வேண்டிய வினா, இரண்டாவது பரிசு யாருக்கு? என்று எழுதியதும் இவரின் படைப்புத் திறனுக்குச் சான்றாகும்.
மாணவர்கள் இவர்களிடம் அணிந்துரை பெறுவதை வாடிக்கையாகக் கொள்வதுபோல் தம் நூல்களுக்கு மாணவர்களிடம் அணிந்துரை பெறுவதை அறிவுநம்பி வழக்கமாக கொண்டிருந்தவர். அறிவுநம்பியின் கையெழுத்துத் தமிழக அளவில் புகழ்பெற்ற ஒன்றாகும். கண்ணில் ஒற்றிக்கொள்ளும் அளவிற்கு ஓவியம்போல் இவரின் கையெழுத்து இருக்கும். எதனையும் திட்டமிட்டு முடிக்கும் ஆற்றலும், முடிவெடுக்கும் திறனும் அனைவராலும் பாராட்டப்படுவன.
அறிவுநம்பி கவிதை எழுதுவதிலும் ஆற்றல்பெற்றவர். பல்வேறு புகழ்பெற்ற கவிஞர்களின் தலைமையில் கவிதை பாடியுள்ளார். வானொலி, தொலைக்காட்சிகளுக்காக நேர்முக வருணனை செய்வதிலும் கைதேர்ந்தவர்.
தம் ஆசிரியர்களின் மேல் மிகுந்த நன்றியுணர்ச்சியும், மரியாதையும் கொண்டவராகப் பேராசிரியர் அ. அறிவுநம்பி விளங்கினார். தம் ஆசிரியர்களை மேடைதோறும் நினைவுகூர்ந்து அவர்களின் சிறந்த கருத்துகளை அவையினருக்கு நினைவூட்டுவது அவர்தம் பழக்கம். தம் பேராசிரியரான வ.சுப. மாணிக்கம் அவர்களுக்கு நூற்றாண்டு விழா நடத்துவதில் ஆர்வம்கொண்டு சில பணிகளைத் திட்டமிட்டுச் செய்துகொண்டிருந்தார். வ.சுப.மாணிக்கம் குறித்த நூலொன்றினை மூன்று நாளுக்கு முன்பாக எழுதி முடித்து, அச்சுக்கு அனுப்பியிருந்தார். அந்த நூலே அறிவுநம்பியின் வாழ்க்கைத் தடயத்தைக் காட்டும் கடைசி ஆவணமாக அமைந்துவிட்டது. புதுவைப் பல்கலைக்கழகம் ஒரு அறிவுக்கலங்கரை விளக்கினை இழந்து நிற்கிறது.
நன்றி: தி இந்து (தமிழ்) நாளிதழ், 11.04.2017
இந்து நாளிதழில் இன்று வெளியாகியுள்ள கட்டுரையின் முழுவடிவம்.
Thanks 
Mu Elangovan

காற்று வெளியிடை!

இந்தக் கதை ஒரு வேளை உங்களுக்குத் தெரிந்து கூட இருக்கலாம்.
ஒரு நாட்டில் ஒரு ராணுவ வீரன் இருந்தான். திறமையானவன். சண்டைகளில் பராக்கிரமசாலி. என்ன பிரச்சினையென்றால் அவனுக்கு ஒவ்வொரு சண்டையும், ஒரு சாகச பயணமாக மட்டுமே தெரிந்தது. இந்த, தேசப் பற்று, மானுட நேயம், தாய் நாடு என்றெல்லாம் ஜல்லியடிப்பார்களே, அது போன்ற எந்த விஷயத்திற்கும் அவனிடம் மரியாதை இல்லை. தன்னையும் ஒரு போர்க்கருவியாக மட்டுமே அவன் பார்க்கிறான். War machine. தனது தொழில் உயிர்களை அழித்தல் என்றே அவன் நம்புகிறான். அழிப்பதெல்லாம் ஒரு தொழிலா என்று நீங்கள் விசனப்பட்டால், அவன் சிரிப்பானா இருக்கும். அவன் தோற்றத்தில் மிதமிஞ்சிய பெண் தன்மையும் (லிப்ஸ்டிக் உதடுகள்), செயலில் மித மிஞ்சிய ஆண் தன்மையும் தெரிகிறது.
Ambivalence.
அவன் கலவையாக இருக்கிறான். Hybrid . ஐரோப்பிய வாழ்க்கை முறை, இந்திய சடங்குகள், சக்ரா என்ற பிள்ளைவாள் அப்பா, அம்மாவின் மீன் குழம்பு, ஒரே வீட்டிற்குள் ஆயிரம் தீவுகள்.
அவனது வாழ்க்கையில் ஒரு பெண் எதிர்ப்படுகிறாள். நிறைய பெண்களை அவன் சந்தித்திருந்தாலும், இந்தப் பெண் வேறு மாதிரி - மருத்துவர்; ஒரு விபத்தில் சாகக்கிடந்தவனுக்கு உயிர் தந்தவள். ஏறக்குறைய இரண்டாவது தாய். (என்னுடைய முதல் patient அவன்!) அநியாயத்திற்கு அவள் அழகாகவும் இருக்கிறாள்.
முதலில் அவளிடமிருந்து விலகி ஓடிவிடவே விரும்புகிறான். தாய் மாதிரியானவள், காமம் ததும்புகிறவள் - இந்த ஈடிப்பஸ் சிக்கலில் மாட்டிக் கொள்ள அவன் தயார் இல்லை. Anti-oedipus. அவளோ அவனை விடமாட்டேன் என்கிறாள். துரத்துகிறாள்.
அவன் பிளவுண்டவன் Split போல இரண்டு மனசாக இருக்கிறான். அவள் வேண்டும் என்றும் தோன்றுகிறது. மறுகணமே, அய்யய்யோ என்றும் தோன்றுகிறது. இதற்கு அவனிடம் வரலாற்றுக் காரணங்கள் இருந்தன. அவன் தன் தந்தையை வெறுத்தான். அதனால் அவனுக்கு அம்மாவைப் பிடிக்கும். அதனால் பாரதியையும் பிடிக்கும். பாரதியும் Split தான். இரட்டை மனநிலையில் தான் இருந்தான். இந்தியப் பாரம்பரியத்திற்கும் ஐரோப்பிய நவீனத்துவத்திற்குமிடையே நாயாய் உளன்றவன். அதாவது, ஈடிப்பஸ் சிக்கல் கொண்ட குடும்பத்திற்கும், கலை மனம் ததும்பும் தனி மனித சுதந்திரத்திற்கும் இடையே சிக்கித் தவித்தவன்.
ராணுவ வீரன் பயந்த சம்பவம் நடந்தே விடுகிறது. தாய் போன்ற அந்தப் பெண்ணுடன் சம்போகம் கொள்கிறான். அவள் தாயும் ஆகிறாள். போதாக் குறைக்குப் பிறக்கப் போகும் குழந்தைக்கு அவன் தந்தையாக வேண்டுமென்றும் கேட்கிறாள்.
அவன் திரும்பவும் தெளிவாகச் சொல்கிறான் - அதற்கான ஆள் நான் இல்லை. என்னால் ஒரு நல்ல தந்தையாக இருக்க முடியாது (அல்லது நல்ல தந்தை என்று உலகத்தில் எவரும் இல்லை). அவளுக்கு இது விளங்குவது இல்லை.
திருமணம் செய்து கொள்வதாகச் சொல்கிறான் பின் அதை மறந்து விட்டேன் என்கிறான்; தன்னால் நல்ல தகப்பனாக இருக்க முடியாது என்று சொல்கிறான்; என்ன மனிதன் இவன் என்பது போல பார்க்கிறாள். அல்லது இவன் மனிதன் தானா அல்லது வேறு எதுவுமா என்றும் அவளுக்குச் சந்தேகம் வருகிறது. இதனால் அவனை விட்டுப் பிரிந்து சென்று விடுகிறாள். அப்பொழுது அவள் வயிற்றில் குழந்தை இருக்கிறது. தான் ஒரு மருத்துவர் என்பதால் தனக்கு என்ன செய்யவேண்டுமென்று தெரியும் என்று சொல்லிப் போகிறாள்.
தன்னாலொரு குடும்பஸ்தனாக வாழ முடியாது என்று தான் அவன் நினைத்துக் கொண்டிருந்தான். சிறு வயதிலிருந்தே அப்படித்தான். அவனை அவனுக்கு நன்றாகவே தெரியும். சுட்டுப் போட்டாலும் அவனுக்கு அதெல்லாம் வராது. ஆனால், கதையில் அவனை நிஜமாகவே சுட்டுப் போடுகிறார்கள். இந்த முறை சுட்டது பாகிஸ்தான் ராணுவம், கார்கில் போரில்.
பாகிஸ்தான் சிறைச்சாலையில் தான் அவன் ராணுவத்தின் நிஜ முகத்தைப் பார்க்கிறான். அவன் தந்தையை விடவும் கொடூரமானதாக இருக்கிறது. எப்படியாவது தாய் நாட்டை அடைய வேண்டும் என்பது ஒரு வெறி போல அவனுக்குள் ஊறுகிறது. Oedipul nationalism. தனக்கு உயிர் தந்த, தனது உயிரை சுமந்திருந்த அந்தப் பெண்ணையே நினைத்துக் கொண்டிருக்கிறான். அவள் தாய்நாட்டில் தான் எங்கேயோ இருக்கிறாள். அவளைத் தேடிப் போய் பார்க்க வேண்டும் என்று தீர்மானம் செய்கிறான். ஆச்சரியப்படும் வகையில் இந்தத் தப்பிச் செல்லும் பயணமும் அவனுக்கு சாகச பயணமாகவே தோன்றுகிறது.
தாய்நாட்டிற்குத் திரும்பியதும் அந்தத் தாய் போன்ற பெண்ணைத் தேடி அலைகிறான். குற்றவுணர்வு அவனைக் கொல்கிறது. இறுதியில் அவளைச் சந்தித்தும் விடுகிறான். ஆனால் அவள் தனியாக இல்லை.
அவனது சிறு மகளும் அங்கே இருக்கிறாள். தன்னையும் மகளையும் அவனுக்குப் பிடிக்கிறதா என்று அவள் பயந்ததாகச் சொல்கிறாள். அவர்களை அவன் அணைத்துக் கொண்டு அழுகிறான். Electra complex சாத்தியங்களோடு கதை முடிகிறது.

Saturday, April 8, 2017

மாற்றம்

எனது தோலும், சதையும்
சுகத்தில் தோய்ந்தவை அல்ல

எனது ரத்தமும் துடிப்பும்
சமுத்திரத்தை விட ஆழம் குன்றியதும் அல்ல

நம்பிக்கை தரக்கூடிய சொற்களை எழுதினாலும்
எனக்கு அதனால் ஒரு பயனும் இல்லை

உறங்கும்போது வானத்தில் கலையும்
நிறங்களை நான் அறியேன்
எனது நேசத்திற்கு உகந்தவர்களையும்
இவ்வாறு இருக்கும்படி சொல்லுகிறேன்

காலம் கசப்பான தீர்ப்புகளையே எதன் மீதும் எழுதுகிறது
காற்றில் துவங்கி காற்றால் முடிவடைகிற
வாழ்விற்கு இடையில் எல்லாம்
காற்றைப் போலவே அலைகழிகிறது

பூமியின் அடி முதல் வானத்தின் கோள்கள் வரை யாவும்
வரையறுக்கத்தக்கதும், வரையமுடிந்ததுமாய் இருக்கிறது
வாழ்வு தவிர

பேசிக்கொண்டிருக்கும்போதும்
மௌனமாய் இருக்கிறேன் என அறிந்தவர் யாருமில்லை

மாற்றம் வருமெனக் காத்திருப்பதும்
மாற்றத்தை உண்டு பண்ணிக்கொள்வதும்
வீண் என நினைக்கிறேன்

- Composed By Thenmozhi Das
25.08.2008

Monday, April 3, 2017

Types of gear and their applications

Gears


Gears are Power transmission elements. It is the Gears that decides the torque, speed, and direction of rotation of all the driven machine elements. Broadly speaking, Gear types may be grouped into five broad categories. They are Spur, Helical, Bevel, Hypoid, and Worm. A lot of intricacies are there in the different types of gears. Actually, The choice of gear type is not a very easy process. It is dependent on a number of considerations. Factors that go into it are physical space and shaft arrangement, gear ratio, load, accuracy, and quality level.

Gears may also be classified according to the position of axis of shaft:
a.Parallel
  1.Spur Gear
  2.Helical Gear
  3.Rack and Pinion
b. Intersecting
  Bevel Gear
c. Non-intersecting and Non-parallel
  worm and worm gears


A number of gears are manufactured using different materials and with different performance specifications depending on the industrial application. These gears are available in a range of capacities, sizes and speed ratios, but the main function is to convert the input of a prime mover into an output with high torque and low RPM. These range of gears find use in almost every industry right from agriculture to aerospace, from mining to paper and pulp industry.
Some of the popular types of gears in use are :

Spur Gears

Spur Gear



Spur gears are straight-toothed gears having radial teeth used to transmit power and motion between parallel axes. These gears are widely used for speed increase or reduction, high torque, resolution for positioning systems.

These gears can either be mounted on a hub or a shaft. The gears are available in different size, design, shape and also offer a variety of features and functions to cater to different industrial requirements.

Materials Used
Spur gears are fabricated from superior quality materials, like: 

  • Metal- steel, cast iron, brass, bronze and stainless steel.
  • Plastic- acetal, nylon and polycarbonate.
Materials used to manufacture these gears are used keeping in mind certain factors including design life, power transmission requirements, noise generation.

Important Specifications to be Considered 

  • Gear center
  • Bore diameter
  • Shaft diameter
Use of Spur Gears
These gears find wide application in a number of fields including : 

  • Automobiles
  • Textiles
  • Industrial engineering

Bevel Gears

Bevel Gear



Bevel gears are mechanical devices used for transmitting mechanical power and motion. These gears are widely used for transmitting power and motion between nonparallel axes and are designed to transmit motion between intersecting axes, generally at right angles. The teeth on bevel gear can be straight, spiral or hypoid. The gears are suitable when the direction of a shaft's rotation needs to be changed.

Materials used
Materials used to manufacture these gears are used keeping in mind certain factors including design life, power transmission requirements, noise generation. Some of the important materials used are :

  • Metal - Steel, cast iron and stainless steel.
  • Plastic - Acetal and polycarbonate.
Important specifications to be considered 
  • Gear center
  • Bore diameter
  • Shaft diameter
Use of Bevel Gear
These gears find wide application in a number of fields including : 

  • Automotive industry
  • Textile industry
  • Industrial engineering products

Helical Gears

Helical Gears



Helical gear is a popular type of gear having its teeth cut at an angle, thus allowing for more gradual and smoother meshing between gear wheels. The helical gears are a refinement over spur gears.

The teeth on helical gears are specially cut at an angle, so as to face the gear. As two teeth on the gear system engage, it starts a contact on one end of the tooth which gradually spreads with the gear rotation, until the time when both the tooth are fully engaged.

The gears are available in different sizes, shapes and designs to meet the customer specifications.

Materials Used
These gears can be manufactured from superior quality materials including stainless steel, steel, cast iron, brass etc. depending on the application.

Use of Helical Gears
These gears are used in areas requiring high speeds, large power transmission, or where noise prevention is important. 

  • Automobiles
  • Textile
  • Aerospace
  • Conveyors



Worm Gears

Worm Gear


Worm Gear



A worm gear is a type of gear, engaging with a worm to significantly reduce rotational speed, or allowing higher torque to be transmitted. The gear can achieve a higher gear ratio than spur gears of the same size.

Materials Used
Worm gears can be constructed from a number of materials depending on the end application. Some of the popularly use materials are : 

  • Brass
  • Stainless steel
  • Cast iron
  • Aluminum
  • Hardened steel
The gears can operate under difficult conditions and have the ability to achieve large speed reductions. The gears also transmit high loads at high speed ratios.

Types of Worm Gears 

  • Non-throated
  • Single-throated
  • Double-throated
Use of Worm Gears
These gears find application in : 

  • Electric motors
  • Automotive components




Differential Gears

Differential Gear


Differential gears are referred to an arrangement of gears, connecting two axles in the same line and dividing the driving force between them. One axle is allowed to turn faster than the other. These gears are often used in automotive industry for allowing a difference in axle speed on curves.

In automobiles, the gear system allows the wheels to rotate at different speeds and simultaneously supplying each of them with equal torque. The gears are specially designed to create a differential and consist of pinion and turnable gears.

Types of Differential Gears 

  • Straight Line Differential Gears
  • Rotary Differential Gears
Materials Used
The gears are manufactured using materials including : 

  • Aluminum alloys
  • Cast iron
  • Stainless steel
Use of Differential Gears
The gear is extensively used in the automobile industry for effective and efficient working of vehicles. These gears do not create noise and also help in speed differential.

Ground Gears




As generally seen grinding is most of the time conceived in context of quantity fabrication of superior quality gears as a form of secondary refining procedure. We incline to forget that grinding is essentially a basic process in the step towards production of case hardened gears. Moreover, the teeth of precision-engineered fine-pitch gears completely ground from the blank itself.

The advent of trawling also led to the development and manufacturing of Ground Gears. Ever since then ground gears have made substantial improvement in the terms of designing and component accuracy. These gears assure high transmission accuracy and deliver superior efficiency, greater load capacity, and correction of profile and durability.

Ground gears can be made using different materials, such as cast iron, carbon steel, alloy steel, hardened steel, bronze, and more.

Advantages of Ground Gears 
Ground Gears offer various advantages to its users, some of which are: 

  • High Precision: Achieving high precision is not a difficult task for ground gears since in the grinding process, there is little removal of material in the final pass.
  • Superior Surface Finish: Grinding makes the surface of ground gears more shiny than that obtained from any other machining technique.
  • Improved Flexibility: Hardened steel alloys can be used to developed into ground gears that gives its added flexibility.
  • Minimal Surface Stress: There is minimum residual surface stress in ground gears.
  • Load Carrying Capacity: Ground Gears exhibit a higher load carrying capacity.
  • Minimal Wear and Tear: Ground gears have minimal wear and tear that results in prolonged life.
Limitations of Ground Gears
Though ground gears offer multiple benefits and advantages, they too have some limitations: 

  • There is a limit to grinding procedures and that is to ferrous material.
  • Hard metals can be grind in an efficient and better way than the soft ones.
  • In case of worm or helical gears, grinding may not be the ideal solution. This is due to the reason that it often involves deviations in terms of removal and profile.
  • Gear grinding machines are not as popular as hobbing machinery.
  • Grinding demands higher costs, as it is a secondary operation.
Applications
These gears find wide application in a number of fields including : 

  • High Speed Rotation: Ground gears are ideal for uses in applications that need noise and vibration resistance in the case of high-speed gear drives. An example can be that of ground spur gears.
  • Positioning: CP Racks and Pinions are recommended for perfect positioning applications. In these cases, ground gears are used in calculating for reducing pitch errors.


Kiln Girth Gears

Kiln Girth Gears



Kiln girth gears are large diameter / large module gears that are manufactured using large gear cutting machines. The girth gear of a rotary kiln comes with a diameter of 6384 mm with 56 module and 112 teeth. These gears are very difficult to fabricate using the conventional techniques of gear cutting. In manufacturing of these gears, teeth cutting is done using face mill cutter on a horizontal boring machine, which generally reduces the time taken in teeth cutting to one-third of the original one.

The kiln girth gears come under the category of industrial gears and the commonly used material for these gears is 42 Cr Mo 4. These gears are widely used in cement industry, sugar industry and other industrial purposes and applications.

Engineered to precision, kiln girth gears are known to deliver superior efficiency and flawless performance and their overall life depends on proper alignment and lubrication. These gears are easy to install and take less time as compared to others.

Industrial Applications
Some of the important applications of girth gears include:

  • Heavy Machinery Industries
  • Metal Casting Industries
  • Metal Processing Industries
  • Construction Industries


Precision Gears




Precision gears are custom-made actuators that can be designed for varying uses and applications. These gears are generally used in applications under conditions of light loading. Precision gears are generally preferred for their precise, smooth, compact, noiseless and reliable performance.

Precision gears can be manufactured as per the customer's drawings or based on a functional description depending on the type of application. The different types of precision gear products include, - spur gears, helical gears, worm gears, anti-backlash gears, cluster gears, clutch gears, face gears, planetary gears, gear assemblies, gear boxes, bevel gears, miter gears, metric gears, internal gears, idler gears, gear rack & pinion, worms, worm shafts, splines, spline shafts, se shafts, and more. These gears can be manufactured as per the exact customer specifications or according to application need.

The quality and performance of a precision gear depends on the quality of blank in which it is cut. Thus it is essential to hold tight tolerances without grinding.

Precision gears are known for their trouble free superior performance, long service life, and excellent surface finish and customization capability. These gears are used in a variety of industrial applications, such as heavy machinery Industry, metal casting, metal processing, construction, and more. 

Rack Gears




A rack is generally used for converting rotational motion into linear motion. It is a flat bar onto which the teeth of a pinion gear are engaged. It is a kind of gear whose axis is at infinity. These gears are designed to accommodate a wide variety of applications.

Materials Used
A variety of materials are used keeping in mind the application. Some popularly used materials are : 

  • Plastic
  • Brass
  • Steel
  • Cast Iron
These gears ensure quieter and smoother operation. The mechanism provides less backlash and greater steering feel.

Use of Rack Gear
The gear is commonly used in steering mechanism of cars. Other important applications of rack gears include : 

  • Construction equipment
  • Machine tools
  • Conveyors
  • Material handling
  • Roller feeds

Sprockets




A sprocket is a gear having metal teeth that meshes with a chain. Also known as a cog wheel, it is a small toothed ring that can fit onto the rear wheel. It is a thin wheel having teeth that engage with a chain.

Materials Used
A variety of materials can be used to manufacture superior quality sprockets used in different industries. Some of the materials used are : 

  • Stainless steel
  • Hardened steel
  • Cast iron
  • Brass
Use of Sprockets
This simple gear finds application in diverse areas including : 

  • Food industry
  • Bicycles
  • Motorcycles
  • Cars
  • Tanks
  • Industrial machines
  • Movie projectors and cameras

Segment Gears




The segment gear, as the name suggests, is basically a gear wheel. These gear wheels are composed of a large number of pieces that are small parts of a circle. A segment gear is connected to the arms or trappings of the water wheel.

The segment gear comes with a part for receiving or communicating the reciprocating motion from or to a cogwheel. These gears also comprise of a sector of a circular ring or gear. There are also cogs on the periphery.

Segment Gears are available in various finishes, such as untreated or heat-treated and can be designed as a single component or as an entire system.

Applications
Segment gears, which are basically gear wheels, are used in variety of industrial uses and applications. These gears offer various advantages such as improved flexibility, superior surface finish, high precision and minimum wear and tear. Some of the uses of segment gears include:

  • Defense
  • Rubber
  • Railways


Planetary Gear




Planetary gear is an outer gear that revolves around a central sun gear. Planetary gears can produce different gear ratios depending on which gear is used as the input, which one is used as the output.

Materials Used
The gears can be constructed from a variety of materials including : 

  • Stainless steel
  • Hardened steel
  • Cast iron
  • Aluminum
The gears are suitable for reduction of high RPM electric motors for use in high-torque low RPM applications. These gears are used in precision instruments because of their reliability and accuracy.

Use of Planetary Gears
These gears are the most widely used gears having diverse applications including : 

  • Sugar industry
  • Power industry
  • Wind turbines
  • Marine industry
  • Agriculture industry



Internal Gear


An internal gear is a hollow gear with teeth cut on its internal surface. The teeth in such a gear project inwards instead of outwards from the rim.
Materials Used
There is a variety of materials being used to manufacture internal gears depending on the end application. Some of the popularly used materials are : 

  • Plastic
  • Aluminum alloys
  • Cast iron
  • Stainless steel
The teeth in such gears can either be spur or helical. The internal teeth have a concave shape with a base thicker than that of an external gear. The convex shape and a strong base help in making the teeth stronger and also creating less noise.

Advantages of Internal Gear 

  • The gears are specially designed to accommodate a wide range of equipment.
  • The gears are cost-effective and ideal for a broad range of light-duty applications.
  • The non-binding tooth design ensures smooth and quiet operation.
Use of Internal Gears 
  • Light duty applications
  • Rollers
  • Indexing




External Gear


One of the simplest and most used gear units, external gears are extensively used in gear pumps and other industrial products for smooth functioning. These gears have straight teeth parallel to the axis. The teeth transmit rotary motion between parallel shafts.
Materials Used
The gears can be constructed from a variety of materials including : 

  • Stainless steel
  • Hardened steel
  • Cast iron
  • Aluminum
The kind of material used in manufacturing these gears depends on the end use they are being put to.

Use of External Gears
These gears are used in diverse fields including : 

  • Coal industry
  • Mining
  • Steel plants
  • Paper and pulp industry Thanks industries-news.blogspot.com

Wednesday, March 22, 2017

நவீன ஒவியங்களின் பிரமா பிக்காஸோ

இன்று நவீன ஒவியங்களின் பிரமா என்று வர்ணிகக கூடிய இவரைத் தெரியதவர்கள் யாருமே இருக்க முடியாது அவர் தான் பிக்காஸோ. பிக்காஸோவின் உலகம் தழுவிய புகழுக்கு என்ன காரணம்.ஓவியம் இப்படித்தான் இருக்வேண்டும் என்ற வரையரையைத் தகர்தெரிந்தார்.

 

இக்காலப்பகுதியில் தொழில்நுட்பப் புரட்சியினால் கமராவும் தோற்றம் பெற்றது ஒவியர்கள் செய்யும் வேலையை குறிப்பிட்ட நிமிடங்களில் செய்து முடித்தது இதனால் வேலையில்லாப் பிரச்சனை தலை தூக்கியது என்னசெய்வது என்று தெரியாமல் இருந்த ஒவியர்களுக்கு புதிய பாதையை திறந்து வைத்தார்.
Dimentition மட்டும் வரைந்து கொண்டிருந்தார்கள் ஆழம் கொடுத்து Three Dimentition Effect  கொடுக்க ஓவியக்கலை ஒரு மிகப்பொரிய மாற்றம் அடைந்தது இவர்கள் வாழ்ந்து மறைந்து பல நூற்றாண்டுகள் ஆண பிறகும் ஓவியக்கலைக்கு யாராலும் ஒரு மாற்றத்தையோ அல்லது திருப்பத்தையோ கொடுக்க முடியவில்லை ஓவியக்கலை தனது முக்கியத்துவத்தை இழந்து விடுமோ என்ற அச்சம் முளைவிட ஆரம்பித்தது அந்த சமயம் 1907ம் ஆண்டு பிக்காஸோ வரைந்த Les Demoiselles d'Avignon (The Young Ladies of Avignon, originally titled The Brothel of Avignon) என்ற ஐந்து பெண்களின் ஓவியம் ஓவியக் கலைக்கு ஒரு மிகப்பெரிய திருப்பு முனையைக் கொடுத்தது.

ஒரு காட்சியை கண்கள் எப்படிப் பார்கின்றதோ அதை அதே மாதிரி வரைவதில் என்ன புதுமை இருக்கிறது அந்த காட்சி மனதில் ஏற்படுத்தும் உணர்சிகளைத்தான் ஒவியம் பிரதிபலிக்க வேண்டும் -இது பிக்கஸோவின் கருத்து இந்த அடிப்படையிலேயே ஒவியங்களை வரைந்தார் இவரின் இந்த புதிய முயற்சியை எடுத்த எடுப்பிலேயே சிவப்புக்கம்பளம் விரித்து ஏற்றுக் கொள்ள வில்லை. பலமான எதிர்ப்புக்கள் கிளம்பின அதே ஆதரவுக் கைதட்டல்களும் எழுந்தன.கம்பரின் பாடல்களுக்கு ஆளுக்கு; ஒரு அர்த்தம் சொல்வது போல பிக்காஸோவின் இந்த ஒவியத்தை பாராட்டியவர்கள் ஒவ்வொரு புது அர்தம் சொன்னார்கள்”எந்த ஒவியமாக இருந்தாலும் சரி அதுக்கு ஒரேயொரு அர்த்தம் தான் இருக்கு அந்த அர்த்தம் அந்த ஓவியர் கொடுத்த அர்த்தம் மட்டுமே. பிக்காஸோ இதே பாணியில் தொடர்ந்து ஒவியங்களை வரைய ஆரம்பித்தார் உலகம் இந்த ஸ்டைலுக்கு cubism என்று பெயர் பெயர் கொடுத்தது ஜியோமெண்டரியன் கோட்பாடுகளைப் பிரதிபலிக்கும் இந்த ஒவியக்கலை பின் ரொக்கட் வேகத்தில் வளர்ந்தது யோன அந்த காலப்பகுதியில் (சென்ற நூற்றான்டில்) வியக்கத்தக்க விஞ்ஞானி ஆல்பாட் ஐன்டின் பிக்காஸோ ரசிகராக மாறினார் பிக்காஸோ அறிமுகப்படுத்திய இந்த style ஓவியம் காகிதத்தோடு நின்று விட வில்லை பிற்காலத்தில் இலத்திரனியல் பொருட்கள் செய்வதற்க்கு அது தான் அடிப்படையாக இருந்தது க்யுபிசம் என்ற modern art தான் பிக்காஸோவுக்கு புகழ் சேர்த்தது என்றாலும் மரபு ஒவியங்களை வரைவதிலும் இவர் வல்லவராக இருந்தார் அது மட்டுமல்ல வான் கா ஆரம்பித்து வைத்த Expressionims ல் ஆரம்பித்து  surrealism வரை அத்தனை style  களிலும் நிபுனத்துவம் வாய்ந்தவராக இருந்தார் .சிற்ப்பம் மேடை டிசைனர் என்று ஆரம்பித்து நாடக நடகர்களுக்கு costuemed  வரை இவர் பல விஷயங்களைச் செய்வதில் கைதேந்தவர் பிக்காஸோ பிறந்து ஸ்பெயின் நாட்டில் என்றாலும் அவர் வாழ்கையின் பெரும்பகுதியைச் செலவிட்டது கலைகளின் தலைநகரான பாரீஸ் தனது குடிமகனாக மாறச்சொல்லி பிரான்ஸ் பல முறை பிக்காஸோவைக்கேட்டுக் கொண்டது ஆனால் தனது நாட்டின் மீது கொண்ட பற்றால் கடைசிவரை அவர் தனது குடியுரிமையை மாற்றிக் கொள்ளவில்லை 1937 ம் ஆண்டு இரண்டாம் உலகப் போர் அசுரவேகத்தில் நெருங்கிக் கொண்டிருந்த சமயம் சின்ன வயதில் ஒவியனாக வேண்டும் என்ற கனவுகளோடு வளர்ந்த ஹிட்லர் இது என்ன modern art பைத்தியகாரன் கிறுக்கிய மாதிரி இருக்கு என்று பிக்காஸோவின் ஒவியங்களைத் தடைசெய்தார் இன்னாரு பக்கம் பிக்காஸோ தாய்நாடான ஸ்பெயின் நாட்டில் உள்நாடடுப் போர் முளைவிட ஆரம்பித்தது இடையில் முக்கை நுழைத்த ஹிட்லர் ஸ்பெயின் நாட்டின் குவர்னிக்கா நகர் மீது குண்டு மழை பொழிந்தார் இதில் அந் நாட்டின் கட்டிடங்கள் எல்லாம் செங்கல் குவியலாக மாறின.அந் நகரே மரண ஒலம் மூடிக்கொண்டது.எங்கு அழுகுரல் இரத்த வெள்ளம் இதனை பார்த்த பிக்காஸோ உயnஎயள க்கு இடம் பெயர்த்தார் இறந்து போனவர்களுக்காக தீட்டப்பட்ட அந்த ஓவியம் இறவாப்புகழ் பெற்றது பிறகு ஹிட்லரின் நாஜியிஸத்தை எதிர்க்கும் சின்னமாகவே மாறியது இரண்டாம் உலகப்போர் முடிவை நோக்கி நெருங்கிக் கொன்டிருந்த சமயம் பிக்காஸோ பிரான்ஸ் நாட்டின் கம்னியுசியத்தில் சோந்தார் ஆமைதி சம்மந்தமாக அந்தக் கட்சி நடத்திய பல சர்வதேச கூட்டங்களில் கலந்து கொண்டார் 1950 ஆண்டு நடத்தப்பட்ட அமைதி மாநாட்டுக்காக அவர் அமைதியை புறவுருவமாகக் கொண்டு ஒர் அடையாள ஒவியம் உருவாக்க அதை மொத்த உலகமும் அமைதியின் சின்னமாக ஏற்றுக் கொண்டது. Thanks :sakapthamm.blogspot.com