Search This Blog

Showing posts with label Jokes. Show all posts
Showing posts with label Jokes. Show all posts

Tuesday, November 24, 2015

யார் இது... என் பொண்டாட்டி மொபைல்ல இருந்து எனக்கு மெசேஜ் அனுப்பறது??

ஒரு லேடீஸ் கிளப் கூட்டதில் வந்திருந்த நடுவர் அங்கிருந்த பெண்களை நோக்கி, " நீங்கள் உங்கள் கணவரிடம் எப்பொழுது கடைசியாக "I LOVE YOU" என்று சொன்னீர்கள் என்று கேட்டார்.
ஒரு பெண்... இன்று என்று கூறினாள்
அடுத்த பெண் .. இரண்டு நாட்கள் முன் என்று கூறினாள்
ஒரு சிலர் .. ஒரு வாரம் முன்பு என்று கூறினார்கள்.
நடுவர் : " நீங்கள் அனைவரும் அவரவர் கணவருக்கு "I LOVE YOU" என்று மெசேஜ் அனுப்புங்கள் இப்பொழுது, யாருக்கு வியப்பான பதில் வருகிறதோ அவர்களுக்கு ஒரு சிறந்த பரிசு காத்திருகிறது" என்றார்.
ஒவ்வொருவரும் அவரவர் கணவருக்கு மெசேஜ் அனுப்பத் தொடங்கினார்கள்.
மெசேஜ்க்கு வந்த பதில்கள்
நபர் 1 : அன்பே.... உனக்கு உடம்புக்கு ஒன்னும் பிரச்சனை இல்லையே ??
நபர் 2 : இன்னைக்கு நீ சாப்பாடு செய்யலியா??
நபர் 3 : நான் குடும்ப செலவுக்கு குடுத்த பணம் தீர்ந்து விட்டதா??
நபர் 4 : என்ன பிரச்சனை உனக்கு??
நபர் 5 : நீ கனவு கண்டுட்டு இருக்கியா இல்லை நான் கனவு காண்கிறேனா??
நபர் 6 : இன்னைக்கு போன கல்யாணத்துல உன் பிரண்டு போட்ட நகை டிசைன் எதாவது உனக்கு ரொம்ப பிடிச்சு, வாங்க பிளான் போட்டுருக்கியா ??
நபர் 7 : நான் ஏற்கனவே ஆபிசில் பல டென்சன்ல இருக்கேன், இதுல நீ வேற..
நபர் 8 : என் காரை எடுத்துட்டு போய் மறுபடியும் எங்கயாவது முட்ட வச்சுட்டியா??
நபர் 9 : இந்த சீரியல்கள் பார்க்கதேன்னு எத்தனை தடவை சொல்லி இருக்கிறேன் உன்கிட்ட??
நபர் 10 : குழந்தைகளை பள்ளிக் கூடத்திலிருந்து கூட்டிட்டு வரணுமா???
கடைசியாக பரிசு பெற்ற பெண்ணுக்கு வந்த பதில் மெசேஜ்..
நபர் 11 : யார் இது... என் பொண்டாட்டி மொபைல்ல இருந்து எனக்கு மெசேஜ் அனுப்பறது??
அப்படி போடுங்க அரிவாளை......

Tuesday, June 12, 2012

SUCCESS OF MARRIAGE

Once upon a time a married couple celebrated their 25th marriage
anniversary.
They had become famous in the city for not having a single conflict in
their period of 25 years.
Local newspaper editors had gathered at the occasion to find out the
secret
of their well known "happy going marriage".
Editor: "Sir. It's amazingly unbelievable. How did you make this
possible?"
Husband recalling his old honeymoon days said:
"We had been to Shimla for honeymoon after marriage.
Having selected the horse riding finally, we both started the ride on
different horses.
My horse was pretty okay but the horse on which my wife was riding
seemed to be a crazy one.
On the way ahead, that horse jumped suddenly, making my wife topple
over.
Recovering her position from the ground, she patted the horse's back
and said "This is your first time".
She again climbed the horse and continued with the ride. After a
while, it happened again.
This time she again kept calm and said "This is your second time" and
continued.
When the horse dropped her third time, she silently took out the
revolver from the purse and shot the horse dead !!
I shouted at my wife: "What did you do you psycho. You killed the poor
animal. Are you  crazy?" ..

She gave a silent look and said: "This is your first time!!!"."

Husband:"That's it. We are happy ever after."



THANKS & REGARDS
VIPIN KUCHHAL

Thursday, May 3, 2012

Innocence...!



A 4 year Old kid kept telling his teacher about his baby sis who was going to be born, because he was very excited about it.


1 day his mom made him feel the baby's movements by placing his palm, on her stomach. The kid didn't say anything.

From that day onwards he stopped telling his teacher about his baby sis.
1 day when his teacher inquired about his baby sis. the boy's eyes were filled with tears. He replied. My Mummy ate it ! :'( :'(

Tuesday, April 10, 2012

Anthropomorphic Nouns



 


With due respect and apologies.....  

The English language has some wonderfully anthropomorphic collective nouns for the various groups of animals.
 

We are all familiar with a
 
http://thefamily.com/wp-content/uploads/2011/08/herd-of-cows.jpgHerd of cows, 
http://thefamily.com/wp-content/uploads/2011/08/flock-of-chickens..jpegA Flock of chickens, 
http://thefamily.com/wp-content/uploads/2011/08/school-of-fish.jpegA School of fish 
http://thefamily.com/wp-content/uploads/2011/08/gaggle-of-geese.jpegAnd a Gaggle of geese. 
 
However, less widely known is:
 
http://thefamily.com/wp-content/uploads/2011/08/pride-of-lions.jpegA Pride of lions, 
http://thefamily.com/wp-content/uploads/2011/08/murder-of-crows.jpgA Murder of crows 
http://thefamily.com/wp-content/uploads/2011/08/rooks-and-ravens.jpg(as well as their cousins the rooks and ravens),
http://thefamily.com/wp-content/uploads/2011/08/exaltation-of-doevs.jpgAn Exaltation of doves 

And, presumably because they look so wise:

http://thefamily.com/wp-content/uploads/2011/08/parliament-of-owls.jpgA Congress of owls. 
http://thefamily.com/wp-content/uploads/2011/08/baboons.jpgNow consider a group of Baboons. 
They are the loudest, most dangerous, most obnoxious, most viciously aggressive and least intelligent of all primates.
And what is the proper collective noun for a group of baboons?
?
 
?
 

Believe it or not ……. A Parliament

http://thefamily.com/wp-content/uploads/2011/08/congress1.jpg
A PARLIAMENT OF BABOONS!
 

http://thefamily.com/wp-content/uploads/2011/08/baboon.jpeghttp://thefamily.com/wp-content/uploads/2011/08/baboom3.jpghttp://thefamily.com/wp-content/uploads/2011/08/baboon2.jpg

Tuesday, April 3, 2012

Some Time for Smile out of Busy Schedule



 
Visit Us @ www.MumbaiHangOut.Org

Visit Us @ www.MumbaiHangOut.Org
 
 
Visit Us @ www.MumbaiHangOut.Org
 
Visit Us @ www.MumbaiHangOut.Org
 
 
Visit Us @ www.MumbaiHangOut.Org
 
 
Visit Us @ www.MumbaiHangOut.Org
 
 
Visit Us @ www.MumbaiHangOut.Org
 
Visit Us @ www.MumbaiHangOut.Org
 
 
Visit Us @ www.MumbaiHangOut.Org
 
 
 
 
 
Visit Us @ www.MumbaiHangOut.Org

 
  
Visit Us @ www.MumbaiHangOut.Org
Visit Us @ www.MumbaiHangOut.Org
 
 
 
Visit Us @ www.MumbaiHangOut.Org
 
 
Visit Us @ www.MumbaiHangOut.Org
 
Visit Us @ www.MumbaiHangOut.Org
 
Thanks & Regards ....974202102      
Santhosh Shetty (991660378)
Mangalore
Dont too xited when someone tells u they Like U...!
          The real qn is " UNTIL WHEN..??????"
Bcoz just like a seasons ppl change & so do feelings... 

National integrity


Bengali

One Bengali = poet.
Two Bengalis = a film society.
Three Bengalis = political party.
Four Bengalis = two political parties.
More than four Bengali's = Countrywide agitation to bring Ganguli into Team.

Bihari
 One Bihari = Laloo Prasad Yadav.
 Two Biharis = booth-capturing squad.
 Three Biharis = caste killing.
 Four Biharis = entire literate population of Patna.

Punjabi
 One Punjabi =100 kg hulk named Pinky.
 Two Punjabis = Pinky with his bigger brother Twinky.
 Three Punjabis = assault on the McAloo Tikkis at the local McDonalds.
 Four Punjabis = combined IQ equal to one.

Mallu
 One Mallu = coconut stall.
 Two Mallus = a boat race.
 Three Mallus = Gulf job racket.
 Four Mallus = oil slick.

UP Bhaiyya
 One UP bhaiyya = a milkman.
 Two UP bhaiyyas = halwai shop.
 Three UP bhaiyyas = a fist-fight in the UP assembly.
 Four UP bhaiyyas = mosque-destruction squad.

Gujju
 One Gujju = share-broker in a Bombaytrain.
 Two Gujjus = rummy game in a Bombaytrain.
 Three Gujjus = Bombay's noisiest restaurant.
 Four Gujjus = stock market scam.

Andhraite
 One Andhraite = chili farmer.
 Two Andhraites = software company in New Jersey.
 Three Andhraites = Naxalite outfit.
 Four Andhraites = song-and-dance number in a Telugu movie.

Kashmiri
 One Kashmiri = carpet salesman.
 Two Kashmiris = carpet factory.
 Three Kashmiris = terrorist outfit.
 Four Kashmiris = shoot-at-sight order.

Tamil-Brahmin
 One Tam-Brahm = priest at the Vardarajaperumal temple.
 Two Tam-Brahms = Maths tuition class.
 Three Tam-Brahms = Queue outside the U.S consulate at 4 a.m.
 Four Tam-Brahms = Thyagaraja music festival in Santa Clara.

Mumbaikar
 One Mumbaikar = footpath vada-pav stall.
 Two Mumbaikars = film studio.
 Three Mumbaikars = slum.
 Four Mumbaikars = The number of people standing on your foot in the train at rush hour.

Sindhi
 One Sindhi = currency racket.
 Two Sindhis = papad factory.
 Three Sindhis = duplicate goods shop in Ulhasnagar.
 Four Sindhis = Hong Kong Retail Traders Association.

Marwari
 One Marwari = The neighbourhood foodstuffs adulterator.
 Two Marwaris = 50% of Calcutta.
 Three Marwaris = Finish off all Gujaratis & Sindhis.
 Four Marwaris = Threaten the Jews as a community.

Haryanvi
 One Haryanavi = tube light
 Two Haryanavi = agriculture
 Three Haryannavi= Lathi squad
 Four Haryanavi = actually just one was enough

Wednesday, March 28, 2012

மனைவியை மயக்குவது எப்படி?



 

மனைவியை மயக்குவது எப்படி? கல்யாணம் ஆயி பல வருசம் ஆச்சு. இன்னும் வண்டி மக்கர் பண்ணுதே என்று மனசுக்குள்ளே குமையும் நம்ம குரூப் மக்களே!
கவலையே வேண்டாம்! சின்னச் சின்ன டகல்பாச்சி வேலைகளை செய்தாலே போதும்!! பூதத்தை புட்டியில் அடைச்ச அலாவுதீன் கணக்கா ஆயிடலாம்!!
ஏன்னா மனைவிகளை கொஞ்சம் மயக்கத்திலேயே வச்சிருந்தாத்தான் நம்ம பொழப்பு ஓடும்!! இது ஆண்களுக்கு மட்டும்.
மகளிர் வண்டியில் நாங்க மறந்தும் ஏறினா பின்னிடுறீங்க இல்ல. அதுபோல இது அப்பாவி அப்பாக்களுக்கு மட்டும்!

1. வீடு திரும்பும்போது ஒரு போனைப்போட்டு” உனக்கு அல்வா புடிக்குமே இன்னைக்கு வாங்கிக்கிட்டு வரவா?’ன்னு சின்சியரா ஒரு கேள்வி கேளுங்க மக்களே! பாதிநாள் ”செலவு எதுக்கு? வேணாம்ன்னுதான் பதில் வரும்!”என்ன சரியா?

2. மனைவி முன் எழுந்து காபி தருவது மலையேறிப்போன காலம்!
காலையில் நீங்கதான் முதலில் எந்திரிப்பீங்க! சும்மா ஒரு காபி போட்டு கொண்டுபோய் பெட்காபி சர்வீஸ் பண்ணி அசத்துங்க.லீவு நாளானால் ப்ரெட் டோஸ்ட் போட்டு ரெண்டு முட்டைய ரெடி பண்ணி ஆச்சரியப்படுத்துங்க.

3. எல்லாத் தங்கமணிகள் போல உங்க தங்கமணியும் பெட் மேலே துவைத்த துணி ,பெட்ஷீட்ன்னு ஒரு மலையே இருக்கும். கோவப்படாம தூங்கப்ப்போகும் முன் எல்லாத்தையும் கொஞ்சம் அடுக்கி வைத்து விடுக.

4. மதியம் சாப்பிட்டது,ப்ளேட் எல்லாம் இரவு அசதியில் அப்படியே போட்டு வைத்து இருப்பார்கள். நாம் தானே கடைசியா படுப்போம். எல்லாத்தையும் சத்தமில்லாம கழுவி அடுக்கி வைத்து விடுங்கள்.

5. மனைவின்னாலே குண்டுன்னுதான் அர்த்தம்! அதை சுட்டிக்காட்டாம இருக்கவும் முடியாது! அப்படிப் பண்ணும்போது அது நக்கலில் போய் முடியும். அப்படியில்லாமல் “இந்த சேலையில நீ குண்டாவே தெரியலியே” அந்த காம்பாக்ட் பவுடர் போட்ட கண் கருவளையம் தெரியவே இல்லை”” இப்படிச் சொல்லனும்!

6. ஒருநாள் சாயங்காலம் முழுக்க டி.வி. ரிமோட் அம்மிணி வசம் கொடுத்து விட்டு அவங்க விருப்பப்பட்ட சீரியல்களை பல்லைக்கடித்துக்கொண்டு பார்க்கவும்..

7. வீட்டு நாயைப் புடிச்சு தண்ணி ஊத்தி குளிப்பாட்டிவிடுங்க. அம்மிணி வண்டியை கொஞ்சம் துடைத்து பளபளப்பாகி விடுங்க.

8. வீட்டில் ஆணி அடிக்கணுமா?ன்னு கேட்டு சின்னச்சின்ன வேலைகளை முடிங்க.

9. அடுப்படிசாமானை நோட்டமிட்டு தீரும் நிலையில் உள்ள வெல்லம் ,சீனி,காபித்துள் அயிட்டங்களை வாங்கிவந்து ஆச்சரியப்படுத்துங்கள்.கூடவே அவங்களுக்குப் பிடித்த சமோசா,பப்ஸ் ஏதாவது!!

10. ஞாயிறு போன்ற விடுமுறையில் அப்படியே ஒரு சுத்து. நோ சமையல்.. ஜாலிதான் அப்புறம்!

11. எப்பவுமே  அம்மாவை டார்ச்சர் பண்ணி வேலைவாங்கும் பொடியன்களை ஒரு ரெண்டு மணிநேரம் உங்ககண்காணிப்பில் ட்ரில் எடுங்க.

12. குற்றம் கண்டுபிடித்து தொல்லை செய்வதை கொஞ்சம் தவிருங்கள்.உங்களிடம் இருக்கும் குறைகளையும் கொஞ்சம் எண்ணிப்பார்க்கவும்!

13. வார்த்தைகளில் கொஞ்சம் கனிவு கலந்து குடுங்க.நீங்க முதமுதலா பார்த்தபோது எப்படிப் பேசினீங்க என்று கொஞ்சம் ப்ளேபாக் பண்ணிப்பாருங்க.

14. வெளியே கூட்டிப்போனா வேலைக்காரன் மாதிரி ஆயிடனும். கார் கதவைத்திறந்து விடனும்.ஐஸ்கிரீமை ஓடிபோய் வாங்கி வந்து கொடுக்கணும்.

15. அம்மாஞ்சியா இல்லாம மீசையை ட்ரிம் பண்ணனும்,முடியை அழகா வெட்டிக்கணும். கொஞ்சம் லேடஸ்ட் ட்ரெஸ் போட்டுப் பழகணும்.

16. ஒரே அடியா மனைவியே சரணம்னு ஆகிவிடக்கூடாது. கொஞ்சம் உங்களுக்கான நண்பர்கள்,பெரிய மனித தொடர்புகளை வளர்த்துக்கொள்ளனும்.

17. மனைவியின் நண்பிகள், சொந்தக்காரிகள் வந்தா வேலையில் உதவுகிறேன் என்று ஓவரா அவர்களை கவனித்துவிடக்கூடாது..

18. மனைவியைப் பற்றியோ உங்கள் கலயாணத்தையோ வைத்து காமெடி கீமெடி பிறர் இருக்கும்போது பண்ணிவிடாதீர்கள்.

19. மனைவியுடன் பேச ஒரு நேரம் ஒதுக்கிவிடுங்கள். ஊன்றி கவனியுங்கள். கொஞ்ச நேரம் கழித்து “இப்ப என்ன சொன்னே”ன்னு அசால்டா கேட்கக்கூடாது.

20. முடி எப்படியிருக்கு,சீவியது நல்லயிருக்கா? சட்டை மேட்சாகுதா? போன்ற கேள்விகளைக்கேட்டு அதன் படி மாற்றிக்கொள்ளனும்.
இப்படி இன்னும் நிறையவுள்ளது..