Search This Blog

Monday, September 25, 2017

அருமையான சிற்பம்...நாயக்கர் கால குறத்தி .திருக்குறுங்குடி

திருக்குறுங்குடியில் அந்த நாயக்கர் கால குறத்தி ஒரு குழந்தையை தோளிலும், மற்றொன்றை கையிலும் பிடித்துக்கொண்டு ,கூடையை சுமந்து செல்லும் அவளுடைய மார்பகங்களுக்கு மேலே படிந்து கிடந்த சங்கிலியை கைகளால் தனியாக பிடித்து நோக்கக்கூடிய துல்லியத்தோடு வடித்த அந்த கலைஞனின் திறனை எண்ணிய வியப்பின் கூவல் அது

No comments:

Post a Comment