Search This Blog

Friday, June 17, 2016

“El Cuerpo” aka “The Body” (2012) – Spanish Suspense/ Thriller

 “El Cuerpo” brings a heady mix of classic film noir, blood-chilling horror and high suspense, as the film follows a worn out veteran police detective as he begins an investigation of a mysterious break-in at the city morgue, the accidental hit-and-run of a guard, and searches for a corpse that has gone missing one dark and stormy night. Why has the corpse disappeared? Was the woman murdered? Was her distraught husband behind it all? Or is there some other sinister plot behind the disappearance of the body?” Less of a horror film than my usual pick for movie fun, “El Cuerpo” might be a Hitchcock-style murder mystery, but the Trailer certainly hints that there’s much more going on throughout than in the usual “whodunit”. A whole lot more…
ஒரு மார்ச்சுவரி காவலாளி இரவு நேரத்தில் கண்மண் தெரியாமல் ஓடி வந்து காரில் மோதி விழுகிறான். போலீஸ் விசாரனையில் அவன் பணி புரிந்த மார்சுவரியில் இருந்த பிணம் ஒன்று காணாமல் போனது தெரிய வருகிறது.

மிக பெரிய கோடீஸ்வரியின் அந்த உடல் எங்கு போனது? யார் எடுத்தது? கோமாவில் இருக்கும் காவலாளி எதை பார்த்து அப்படி ஓடி வந்தான்? போலீஸ் விசாரனை தொடங்குகிறது...

மாரடைப்பால் இறந்த அந்த பெண்ணின் கணவனை விசாரிக்கையில் அவன் பையில் இருக்கும் ஒரு விஷம் மாரடைப்பை உண்டாக்கும் என்று தெரிகிறது. போலீஸ் சந்தேக பார்வை கணவன் மீது திரும்ப, கணவனுக்கு பல அமானுஷ்ய சம்பவங்கள் நடக்க ஆரம்பிக்கிறது.

இவை அனைத்தும் அந்த மார்ச்சுவரிக்குள், பிணம் காணாமல் போன 8 மணி நேரத்திற்குள் நடக்கிறது. ஒரு இரவை கடந்து விடிவதற்குள், அவ்வளவு திருப்பங்கள்... கதை சும்மா தீ பிடித்து ஓடுகிறது..

பிணம் மறைந்தது பற்றி ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு பார்வை இருக்கிறது. அனைத்தும் நம்பும்படி இருக்க, கடைசியில் நாம் எதிர்பார்க்காத வகையில் திரைக்கதை முடிகிறது. செம்ம த்ரில்லர்...
A don't miss movie... ;)

ஸ்பானிஷ் மொழி திரைப்படம் பெயர் : The Body.

No comments:

Post a Comment