Search This Blog

Monday, June 13, 2016

Church of Euthanasia இது நம்புவதற்கு கடினமாக இருக்கும் ஆனால் முற்றிலும் உண்மை..இந்த உலகத்தில் மக்கள் தொகை தொடர்ந்து உயர்ந்து கொண்டே வருகிறது...
இப்படியே போனால் நமக்கு பின்னர் வரும் நமது தலைமுறைக்கு இந்த உலகத்தில் நீர் உணவு தானியங்கள் அசைவம் எதுவுமே கிடைக்காது ...
இப்போது உள்ள மக்கள் தொகையை காட்டிலும் நமது சந்தியினர் காலத்தில் மூன்று மடங்கு அதிகமாக மனிதர்கள் இருப்பார்கள்...
அந்த மக்கள் அணைவரும் பசியால் பட்டினியால் செத்து மடிவதை தவிர வேறு வழியில்லை...
ஆகவே மக்களே இந்த காலத்தில் வாழும் நாம் நமது தலைமுறைக்கு வழிவிடுவோம் அவர்களையும் நாம் வாழ வைப்போம்
நாம் தான் இந்த உலகில் அதிபுத்திசாலி எப்படி தெரியுமா ?
பின்னர் வர இருக்கும் இறப்புக்கு இப்பவே முடிவெடுக்கிறோம்
ஆகவே மக்களே இந்த உலகத்தில் மக்கள் தொகையை கட்டுப்படுத்த அரசாங்கம் தேவையில்லை நாமே முடிவெடுப்போம் இப்பவே முடிவெடுப்போம்...
இன்றைய மக்கள் தொகையை கட்டுப்படுத்த நீங்கள் ஒவ்வொருவரும் தற்கொலை செய்து கொள்ளுங்கள்...
இது தான் அந்த முடிவு.
இப்படி தான் ஒவ்வொரு முறையும் பிரசாரம் செய்ய பட்டது
இவர்கள் church of ethunasia என்கிற மதத்தவர்கள்...
இவர்களை COE என்றும் அழைக்கப்படும்
மேலே சொன்ன முட்டாள் தனமான கொள்கையை கையிலெடுத்து பிரச்சாரம் செய்தார்கள்..
இதைவிட பெரிய கொடுமை என்னவென்றால்...
நீங்கள் நம்பித்தான் ஆகவேண்டும் !
உலகத்தில் ஆடு கோழி மீன் போன்றவைகள் நாம் சாப்பிடுவதால் பின் வரும் தலைமுறைக்கு அசைவமே இருக்காதாம் அதனால்
அசைவம் வேண்டும் என்பவர்கள் மனிதர்களை கொலை செய்து
சாப்பிடுங்கள் என்றனர்
ஆண் பெண் உறவு வைத்துக் கொள்ளக்கூடாது
ஆணும் ஆணும் உறவு வைத்துக் கொள்வது அனுமதித்தனர்
காரணம் குழந்தை பிறப்பை ஓழிக்க வேண்டும் என்பதால்..
இவ்வளவையும் செய்தவர்கள் அமெரிக்கர்கள் தான் அங்கே தான் இந்த கேடுகெட்ட மதம் உருவானது..
இதன் விளைவாக பல அப்பாவி மக்கள் தற்கொலை செய்து கொண்டனர்
சில நல்ல அமைப்புகள் இதெல்லாம் தவறு தற்கொலை என்னத்தை கைவிடுங்கள் என்று வீதியெங்கும் பிரசாரம் செய்தனர்.
இன்றைய தினத்தில் இந்த மதம் தடைசெய்யப்பட்ட ஒன்றாக இருந்தாலும் மறைமுகமாக பிரசாரம் செய்கின்றனர் என்பது தான் உண்மை....The Church of Euthanasia is a non-profit educational foundation devoted to restoring balance between Humans and the remaining species on Earth. We believe this can only be accomplished by a massive voluntary population reduction, which will require a leap in Human consciousness to a new species awareness.
The Human population is increasing by one million every four days. This is a net increase of 95 million per year, the current population of Mexico. Even major wars or epidemics hardly dent this rate of growth, and modern wars also have tremendous environmental consequences. It is for these practical reasons, as well as moral ones, that we support only voluntary forms of population reduction.
The Church has only one commandment, and it is "Thou Shalt Not Procreate." In addition, we have four "pillars" or principles, which are Suicide, Abortion, Cannibalism and Sodomy.
Note that cannibalism is only required for those who insist on eating flesh, and is strictly limited to consumption of the already dead. Also note that sodomy is defined as any sexual act not intended for procreation: fellatio, cunnilingus, and anal sex are all forms of sodomy and are still illegal in some parts of the United States.
The web site contains everything the Church has ever released, including all issues of Snuff It (complete with color photos and graphics), the complete e-sermons, a resources page with links to Church-approved sites, and an on-line catalog with an order form. This is the best way to experience the Church on-line, particularly if your browser supports graphics. The web site URL is http://churchofeuthanasia.org.
The Church of Euthanasia merchandise is no longer available. It was a very successful form of outreach for almost 10 years, but eventually the product line aged, national distributors lost interest, and the merchandise was no longer self-sustaining. Plus we got sick of packing boxes. We apologize for any inconvenience.
If you choose to not procreate, you're a member already. Membership implies a lifetime vow to not procreate. Procreation means guaranteed excommunication. There are no exceptions; abortion will be required, period. Of course, such difficulties can be avoided by faithful adherence to the fourth pillar (sodomy).
Of course you don't have to kill yourself! If you really want to, though, wait until after you've joined the Church. That way, you automatically become a saint, without any additional paperwork. Don't forget to leave a note thanking and/or blaming the Church, and feel free to will us your estate, if you have one.
Absolutely! So long as you don't have any more. We have a number of members with children, and we even have a member whose son joined too. What's done is done. What matters is your commitment now.
The most important way you can help is by not procreating. If you feel comfortable taking the lifetime vow, then you should consider officially joining the Church. It would also very helpful if you could manage to abstain from eating non-human flesh.
You could also make a tax-deductible donation. The Church is exempt from federal income tax under 501(a) and 501(c)(3), EIN 04-324-9910.
Finally, you can help by spreading the word. Talk to people. Proselytize shamelessly. Write a letter to the editor of your local paper. Get on the radio or TV. Be a nuisance. Cause trouble. Piss people off, especially your breeding friends. Carpe diem.
Please consult the alt.suicide.holiday website.
I'll kill myself when I feel like it. Suicide is OPTIONAL. Maybe if people stopped having so many babies, we could build a compassionate, sustainable future, and I wouldn't want to kill myself anymore. Just kidding!
The Church has thousands of official members who've formally taken the vow on non-procreation, plus clergy, directors, and thousands more "e-members" and supporters around the world.
All text and images on the Church of Euthanasia website are licensed under CC BY-SA 3.0. Rev. Chris Korda's music is licensed under CC BY-NC-SA 3.0.