Search This Blog

Sunday, May 22, 2016

Illuminati இல்லுமினாட்டி - (உலகை ஆழும் நிழல் உலக ராஜாக்கள் )

The Illuminati (plural of Latin illuminatus, "enlightened") is a name given to several groups, both real and fictitious. Historically, the name usually refers to the Bavarian Illuminati, an Enlightenment-era secret society founded on May 1, 1776.
(விரிவான விளக்கம் )


உண்மை சில நேரங்களில் கசக்கும் அனால் அதை ஏற்று கொள்ளவேண்டிய நிலையில் தான் இன்று உள்ளோம் ..

இன்று நமது நாட்டையோ அல்லது எந்த நாட்டை எடுத்துகொண்டாலும் சரி அதை ஆழ்வது மக்களால் தேர்தெடுத்த அரசு தான் என்றால் நீங்கள் இன்னும் நிழலில் தான் வாழ்ந்து வருகிறீர்கள் .

முதல் உலக போர் , இரண்டாம் உலக போர் அனைத்தும் அவர்களின் விளையாட்டே , தீவிரவாதிகள் , ஆப்ரிக்கா நாடுகளில் பஞ்சம் ,என அனைத்திற்கும் இவர்களே முழு காரணம் .

யார் இந்த இல்லுமினாட்டிகள் ? வாருங்கள் காணலாம் .

1700களில் வாழ்ந்த Adam weishaupt சுய சிந்தனையாலர்களுக்காக ஒரு ரகசிய குழுவை உருவாக்கினார் .அவர்களின் நோக்கம் உலகை நேர்த்தி செய்வது மூடநம்பிக்கை யை அழிப்பது .. அதை அன்றே பாவேரியன் அரசு அந்த குழுமத்தை அழித்து விட்டது ..இது தான் இல்லுமிநாட்டி குழுவின் தொடக்கம் என்று நினைத்தால் நீங்கள் இன்னும் சரியாக இவர்களை புரிந்துகொள்ளவில்லை .
முதலில் Illuminati என்பதன் அர்த்தத்தை காண்போம்
Illuminati என்றால் வெளிச்சத்திற்கு வந்தவன் அதாவது ஞானம் பெற்றவன் என்று பொருள் .. இந்த உலகில் சாதாரண மக்குளுக்கு தெரியாத அறிவியல் , ஆன்மிகம் இவை அனைத்தையும் உணர்த்து அதை வைத்துகொண்டு நம்மை இவர்கள் கட்டுபடுத்துகிறார்கள் என்பதே உண்மை .
யூத இனத்தை சேர்த்தவர்களே இல்லுமினாட்டியின் முக்கிய பொறுப்பு களிலும் மேல் பொறுப்புகளிலும் உள்ளனர் .யூத நாடான இஸ்ரேல் தான் உலகின் தலை நகரம் என்று கூட சொல்லலாம் .யூதர்கள் தான் உலகின் பெரும் பொறுப்புகள் அனைத்திலும் உள்ளனர் என்பது ஒரு நிதர்சனமான உண்மை ..
இந்த இல்லுமினட்டி குழுமத்தில் மொத்தம் 13 குடும்பங்கள் உள்ளன (அதாவது ஜாதிகள் என்று நம் மொழியில் கூறலாம் ) இவர்களுக்கு கிழே பல ரகசிய குழுமங்களும் செயல் பட்டு வருகின்றன .
இந்த மொத்த கும்பலையும் குறிக்க பயன்படும் வார்த்தையே இல்லுமிநாட்டி .. இவர்கள் Lucifier என்னும் சாத்தானை வழிபடுபவர்கள் .. மேல் தட்டில் உள்ள இல்லுமினட்டி குடும்பங்களை ஆராய்ந்தால் அவர்களின் வரலாறு எகிப்த்து அரசர்கள் வரை செல்கிறது .. அவர்கள் இன்று மட்டும் நம்மை ஆழ வில்லை .. பல ஆண்டுகளாக மன்னர்களாக இருந்து சிறு இடங்களை நாடுகளை ஆண்ட ராஜ வம்சம் இன்று மறைமுகமாக உலகையே ஆள்கிறார்கள் . இவர்கள் Reptilians என்னும் வேற்று கிரகவாசிகள் என்ற கருத்தும் நிலவுகிறது .. இந்த கருத்தை வெளியிட்டவர் David ICke . சரி இதை பற்றி பின்பு வரும் பதிவுகளில் காண்போம் ..
முதலில் மேல் தட்டு இல்லுமிநாட்டி குடும்பங்களை பற்றி காண்போம் .
The Astor Bloodline
The Bundy Bloodline
The Collins Bloodline
The DuPont Bloodline
The Freeman Bloodline
The Kennedy Bloodline
The Li Bloodline
The Onassis Bloodline
The Reynolds Bloodline
The Rockefeller Bloodline
The Russell Bloodline
The Van Duyn Bloodline
பல குடும்பங்கள் அவர்களின் பெயர் , அடையாளத்தை மறைத்து வாழ்ந்துகொண்டு இருகின்றால்கள் .. இதில் Li குடும்பம் மட்டும் சீன குடும்பம் ஆகும் ..
இன்னும் சில குடும்பங்களையும் குறிபிடலாம்
The Disney Family
The McDOnald Family
The Bush Family

Rothchilds
இவர்கள் தான் உலக பணம், வங்கி போன்ற விடயங்களை கட்டுக்குள் வைத்துள்ளது ..அமெரிக்காவின் Federal Reserve Bank தான் அந்த நாட்டிற்கு இன்று வரை பணத்தை அச்சு அடித்து கொடுக்கும் .. அப்படியே நமக்கு Reserve Bank எப்படி அதே போல் அவர்களுக்கு அது .. இந்த FRB ஒரு தனியார் வங்கி என்பது உங்களுக்கு தெரியுமா ? இதன் பங்குகள் அனைத்தும் இந்த ரோத்சில்த் மற்றும் சில இல்லுமினடி குடும்பங்ககல் தான் உரிமையாளர்கள் .அமெரிக்காவிற்கு பணத்தை அச்சு அடித்து கொடுப்பதே இந்த rothchilds தான் .. அமெரிக்க மட்டும் அல்ல உலகின் பல்வேறு நாடுகளின் வங்கிகள் இவர்களின் கட்டுக்குள் தான் .. என் நம் State Bank இல் இந்த rothchild ஒருவரும் பங்குதாரர் என்பது உங்களில் எத்தனை பேருக்கு தெரியும் ?.. அரபு நாடுகளின் என்னைக்கு என் இவர்களின் DOllar மதிப்பை வைத்துள்ளார்கள் ?. அமெரிக்க எப்படி உலகின் பெரும் வல்லரசாக .மாறியது . ? இந்த இல்லுமினாட்டிகளின் தற்பொழுதைய இருப்பிடம் இந்த நாடு தான் . (சில மேற்கத்திய நாடுகளிலும் இந்த குடும்பங்கள் வசிக்கின்றன .)
Rockerfeller
இவர்கள் தான் உலகின் எண்ணெய் அனைத்தையும் கட்டுக்குள் வைத்து உள்ளார்கள் ..அரபு நாடுகளில் எண்ணையை உறுஞ்சும் எண்ணெய் நிறுவனங்களில் பல இவர்களை நேரடி பெயரிலும் சில பினாமி பெயரிலும் உள்ளது ..
இது போல இந்த ஒவ்வொரு குடும்பமும் ஒவ்வொரு துறையை ஆள்கிறார்கள் அவற்றை வரும் பதிவுகளில் விரிவாய் காணலாம் .
சுருக்கமாக சொல்ல வேண்டும் என்றால் மேற்கத்திய ராஜ குடும்பங்கள் அனைத்தும் இந்த கூட்டங்களின் தலைமை . (எலிசபெத் ராணி , சார்லஸ் , இறந்த ராணி dianaa இன்னும் பலர் )
இது போல ஒவ்வொரு குடும்பமும் ஒவ்வொரு துறையை கட்டுக்குள் வைத்துள்ளது .. இதை பற்றி எல்லாம் எதிர்காலத்தில் விவரமாக காணலாம் .
The SKulls and Bones
Yale பல்கலைகழகத்தில் இருந்த ரகசிய குழுஆகும் இது .அமெரிக்க மற்றும் மேற்கத்திய நாடுகளின் அரசியல் தலைவர்கள் பலர் yale பல்கலைகழகத்தில் படித்து இந்த குழுமத்தில் உறுப்பினர்களாக இருந்துள்ளனர் . முக்கியமாக புஷ் குடும்ப அரசியல் வாதிகள் அனைவரும் இதில் உறுப்பினர்கள் (prescot Bust , GeorgeBush Senior ,GeorgeBush JUnior ) . இதிலும் சாத்தான் வழிபாடு இருந்தது .
The Freemason
14 ஆம் நுற்றாண்டில் Stonemason களுக்காக ஆரம்பிக்கப்பட்ட ஒரு ரகசிய இயக்கம் ஆகும் .. இதில் பொறியாளர்கள் மட்டும் தான் அராம்பத்தில் இருந்தனர் .ஆரம்பத்தில் இந்த இயக்கம் பல்வேறு ஆக்கபூர்வமான விடயங்களை தான் செய்தது ..பின்பு இதன் உள்ளும் சாத்தான் வழிபாடு நுழைந்தது .. இவர்களும் இல்லுமிநாட்டி கும்பலுடன் இணைந்தனர் . கணிதம் ,பொறியியல் என்று சிறந்து விளங்கியவர்கள் இவர்கள் .. சிறிது சிறிதாக இவர்களுள் சாத்தான் வழிபாடு பரவி இன்று இந்த குழுவின் உயர்நிலைகள் அனைத்தும் இல்லுமினட்டி களின் இடமாக மாறியது .. அரசின் உயர்பதவியில் வகிப்பவர்கள் , அரசியல் வாதிகள் என சமுகத்தில் பெரும் இடத்தில் உள்ளவர்கள் பலர் இந்த குழுமத்தில் இருப்பார்கள் . இவர்கள் மூலமாகவே இல்லுமினாட்டிகளின் பல திட்டங்கள் நடத்தப்படும் .
அமெரிக்காவின் founding fathers (ஜார்ஜ் வாஷிங்டன் ) பலர் இந்த குழுவை சேர்ந்தவர்கள் தான் .
சற்று அதிர்ச்சியான செய்தி இந்தியாவின் முதல் பிரதமர் ஜவர்ஹலால் நேரு , விவேகானந்தர் போன்ற பல இந்திய தலைவர்களும் இந்த குழுமத்தில் இடம் பெற்றிருந்தனர் என்று சில செய்திகள் வெளியாகி உள்ளன (விவேகானந்தர் freemason உடையில் எடுத்துக்கொண்ட புகைப்படம் இணைக்கப்பட்டுள்ளது ).. The Knights Templer ,.The Builderberg group போன்றவற்றை எதிர் வரும் பதிவுகளில் தெளிவாக காணலாம் .
The Committee of 300 or The Olympians
1727 ஆம் ஆண்டு பிரிட்டிஷ் அரச கும்பத்தால் தொடங்க பட்ட குழு இது . இது தான் இல்லுமினட்டிகளின் நேரடி கீழ் பார்வையில் இயங்கும் குழுமம் .இதை பற்றியும் தெளிவாக அடுத்த பதிவுகளில் காணலாம் .
அமெரிக்க , மற்றும் பல மேற்கத்திய நாடுகள் , ஆஸ்திரேலியா போன்றவை இல்லுமிநாட்டி களின் முழுமையான கட்டுப்பாட்டிலும் .. ஏனைய நாடுகள் மறைமுகமான கட்டுப்பாட்டிலும் உள்ளது என்பது நிதர்சனமான உண்மை .
இல்லுமினட்டிகளின் குறிக்கோள் NWO (New WOrld Order ) உலக மக்கள் தொகையை 500 மில்லியன் குள் குறைத்து உலகை ஒரு அரசு குள் கொண்டு வருவதே இந்த திட்டம் . இது பொறுமையாக படி படியாக நடைபெறும் இந்த திட்டம் ஏற்கனவே ஆரம்பித்துவிட்டது என்றே கூறலாம் .1990களில் புரட்ச்சிகரமாக பார்க்கப்பட்ட உலக மயமாக்கலே இந்த திட்டத்தின் தொடக்கம் .
நம் இந்தியாவை எடுத்து கொண்டால் 400 வருடங்ளுக்கு முன் சிறிது சிறிதாக பிரித்து கிடந்த பல இடங்களாக இருந்தது .பின்பு இங்கு 400 ஆண்டுகள் மேற்கத்தியர்கள் நுழைந்து பல இடங்களாக பிரிந்து கிடந்த இடங்களை ஒன்றாக ஆக்கி அதற்க்கு ஒரு அரசை நிறுவி இந்தியா என்று பெயர் சுட்டி அதை மறைமுகமாக ஆழ தொடங்கின .இன்று மறைமுகமாக corporate கல் இந்த colony நாடுகளை ஆழ்கின்றன .ஆம் சிறு சிறு பகுதிகளை எல்லாம் தனி தனியாக கட்டு படுத்துவது கடினம் .. இது தான் உலகில் பல நாடுகள் மேற்கத்திய நாடுகளுக்கு அடிமையாக இருந்ததிற்கு காரணம் . எதிர்காலத்தில் அவர்கள் நம்மை ஆள்வதற்கு அவர்கள் விட்ட அஸ்திவாரம் தான் அந்த colony நாட்கள். அந்த அடிமை பட்டு இருந்த நாட்களில் நம் வரலாறை அழித்து மாற்றி நமது அடையாளத்தை திருத்திவிட்டனர் (யாழ்பாணம் நூலகம் ). . . எலிசபெத் ராணி (இல்லுமினட்டிகளின் தலைவி என்று கூட சொல்லலாம் )
கத்தி படத்தில் corporate ஐ எதிர்த்து விஜய் 4 வார்த்தை பேசியதும் கை தட்டி விசில் அடித்து விட்டு அதை அன்றே மறந்துவிட்டு வந்து விடுவோம் .. ஆனால் அது தான் உண்மை .. The Builderberg Group என்பது கத்தி படத்தில் corporate முதலாளிகள் எப்படி கூடி பேசுவார்களோ அதே போல் நிஜத்தில் வருடத்தில் ஒரு முறை நடப்பது இதில் பல நாடுகளை சேர்ந்த அரசியல் வாதிகள் ,பொருளாதார நிபுணர்கள் ,மிடியா வில் பெரும் பொறுப்பில் உள்ளவர்கள் , தொழில் அதிபர்கள் என கலந்துகொள்ளுவார்கள் . இது வரை அந்த The Builderberg Group கலந்துரையாடலில் ஒரு பத்திரிக்கையாளர் கூட அனுமதிக்க பட்டதில்லை .. இவர்கள் இல்லுமினட்டியின் கையில் உள்ள இன்னுமொரு ஆயுதம் .
சுருக்கமாக சொல்ல போனால் மனித பரிணாமத்தை முற்றிலும் அழிவு பாதையில் நடக்க வைத்தது இந்த கூட்டம் தான் .
இவர்கள் நம் உணவில் நஞ்சை கலந்து நம் மூளையை மழுங்க அடிக்கிறார்கள் .. இதற்க்கு சிறந்த எடுத்து காட்டு சமிபத்திய maggi noodles. Nestle நிறுவனத்தின் இந்த உணவு பொருளில் இயம் அளவுக்கு அதிகமாக கலக்கபடுகிறது இதனால் குழந்தைகளின் மூளை மழுங்கடிக்கப்படும் என்று சமிபத்தில் அதிர்ச்சியான விடயங்கள் வெளியாகின ..யோசித்து பாருங்கள் இந்த நஞ்சை கலந்தால் மட்டும் தான் அவர்களின் பொருள் விற்பனை ஆகுமா ? வெறும் சுவையை கூட்ட மட்டும் தான் இதை கலந்து உள்ளார்களா ? கண்டிப்பாக இல்லை எதிர்கால குழந்தைகளின் சிந்திக்கும் திறனை மழுங்கடிக்க ..அவர்கள் சொல்லி கொடுக்கும் அறிவியலை மட்டும் புரிந்துகொண்டால் போதும் அப்பொழுது தான் எதிர்காலத்திய மக்களை சுலபமாக கட்டுபடுத்தலாம் .. " Think out of the box " என்று ஆங்கிலத்தில் கூறுவார்கள் அந்த திறனே முற்றிலும் எதிர்காலத்தில் அழிந்து விடும் .
நீங்கள் எந்த பொருள் வாங்கினாலும் அதன் வரலாறை சிறுது ஆராய்ந்து பாருங்கள் ..
மீடியா
உலகில் உள்ள மீடியாக்களில் 90 சதவிகிதம் இவர்கள் கட்டுபாட்டில் தான் உள்ளது .. உண்மையை கூறும்
wikileaks போன்ற இணையங்கள் பல முறை இவர்களால் மறைமுகமாக தாக்கப்பட்டுள்ளது . இந்த 6 பெரும் நிறுவனங்கள் தான் உலகின் 90 சதவிகித மெடியாவை கட்டுக்குள் வைத்துள்ளது .
1 - GE (Comcast ,NBC ,UNiversal PIctures ,)
2 - News Corp ( FOX, Wall street journal ,New york post )
இந்த குழுமத்தின் fox குழுவின் கிளை தான் நமது ஸ்டார் விஜய் தொலைகாட்சி வருகிறது .. இதில் வரும் அனைத்து தொடர்களிலும் ஒரு ஆண் இரு பெண்களோடு சம்பந்த படுத்தியோ அல்லது ஒரு பெண் ஒன்றிற்கும் மேற்பட்ட நபர்களிடம் வெவ்வேறு காலங்களில் காதல் செய்வது போல பல காட்ச்சிகள் இடம் பிடிக்கின்றன .. இது அனைத்தும் நமது நெஞ்சிலும் அந்த முல்லை விதைப்பதர்க்கே ... அதுவும் ஒரு வட இந்திய தொடரை இதில் ஒளி பரப்புகிறார்கள் அதில் ஓரின சேர்க்கை போன்ற விடயங்கள் இடம் பெற்றுள்ளன .. இவை அனைத்தும் நம் குடும்ப பெண்கள் பார்க்கும் தொடரில் காட்ட படுகிறது .
3 - Disnep ( ABC ,ESPN ,MARVEetc )
4 - VIACOM ( MTV ,NICK ,BET,CMT,)
5 - TIMEWARNER ( CNN,HBO , TIME , WARNER BROS )
6 - CBS ( SHOWTIME ,NFL,JEOPARDY ETC)
இந்த நிறுவங்கள் அனைத்தும் இல்லுமினட்டியின் நேரடி கட்டுபாட்டில் உள்ளது .. இதில் காட்டபடுபவை மட்டும் தான் நாம் பார்ப்போம் அதை தான் நாம் நம்புவோம் .. ஊடகங்கள் முலம் தான் அவர்களது பல திட்டங்கள் நிறைவேட்ட்ற படுகின்றன ..
அதுவும் நம் மனதில் சில விடயங்களை நிலை நிறுத்த "SUBLIMINAL MESSAGE' என்னும் விடயத்தை கை ஆள்கிறார்கள் .. உதாரனத்திற்க்கு நீங்கள் ஒரு படம் பார்த்து கொண்டிருக்கும் பொழுது இடையில் ஒரு இமை நேரத்தில் "Hungry ,பசி " என்ற சொல்லை ஓடவிட்டால் உங்களால் அந்த சொல் வந்ததை உணர முடியாது .. ஆனால் உங்கள் மூளை உணர்ந்து உங்களுக்கு பசியை உண்டாக்கும் .. இதே முறை மூலம் தான் இன்று இவர்கள் நம் மூலையில் என்ன ஓட்டங்களை நிறுவுகிறார்கள் . "THE LION KING " என்ற பிரபலமா disnep படத்தில் நிறைய இடங்களில் "SEX " என்ற சொல்மறைவாக காட்டபட்டீருக்கும் . குழந்தைகள் பார்க்கும் இந்த படத்தில் இந்த வார்த்தையை காட்டுவதன் மூலம் அவர்களை எதிர்காலத்தில் குழந்தைகளை சிறு வயதிலேயே காமத்தில் நாட்டம் அதிக நாட்டமுடையவர்களாக ஆக்க முடியும் ..ஆனால் இதை disnep நிறுவனம் அந்த எழுத்து "SEX " அல்ல "VFX " என்று வாதாடியது ... சரி இது போகட்டும் "THE LITTLE MERMAID " என்னும் குழந்தைகளின் படத்தின் போஸ்டரில் disnep கோபுரத்தில் ஒரு இடத்தில் ஆன் குறியை வரைந்து இருப்பார்கள் ..
இது போன்ற பல விடயங்கள் இந்த ஊடகங்களால் காட்டபடுகின்றன .
இந்த SUBLIMINAL MESSAGE காநோளிக்களில் மட்டுமில்லாமல் அதிக அளவில் பாடல்களிலும் உபயோகித்து வருகிறார்கள் .
இல்லுமினட்டிகளின் குறியீடு
- பொதுவாக ஒரு பிரமிட் மிது ஒரு கண் (THE WATCHING EYE )இருக்கும் அதுவே இல்லுமினட்டிகளின் குறியீடு ஆகும் இருந்தாலும் அவர்கள் இன்னும் பலவற்றை பயன்படுத்துவார்கள் .

அவை
-ஒற்றை கண்
-ஆந்தை
- சூரிய உதயம்
-666
இவை பொதுவானவை இன்னும் பல குறீடுகள் இவர்களால் பயன் படுத்த படுகின்றன ... இவை அனைத்தும் அதிகபட்ச்சமான corporate நிறுவனங்களின் logo விலும் மறைமுகமாக காணலாம் .
yo yo hand sign என்பது சாத்தானை குறிக்கிறது .
பல அரசியல் வாதிகள் pop இசை பாடகர்கள் , நடிகர்கள் மற்றும் பலர் சாத்தனின் சின்னத்தை மீடியா வில் கட்டில் நம் மனதில் அவற்றை விதைத்து விட்டார்கள் ..
நாம் சுப்பர் என்று சொல்லுவதற்கு கட்டும் கை விளக்கம் 666.
zionism ,Paganism ,Judism ,satanism போன்ற பல வழிபாடுகள் இவர்களிடம் .உள்ளன Who are the Illuminati?
The original Illuminati group was founded in Bavaria in the 18th century by Adam Weishaupt, an anti-clerical professor who wanted to limit the interference of the Church in public life. He based his secret society on the Freemasons, with a hierarchy and mysterious rituals, and named it the Order of Illuminati to reflect the enlightened ideals of its educated members. The Illuminati was stamped out by a government crackdown on secret societies in the late 1780s, but rumours that it continued to survive as an underground organisation have persisted into the modern day.
What is the New World Order?
In post-war America, right-wing agitators claimed clandestine groups were planning a communist world government but the idea of a powerful modern Illuminati conspiring to rule the world remained a niche belief upheld by a handful of cranks until the 1990s. The spread of the internet changed all that, giving conspiracy theorists a global platform to expound their beliefs and present their evidence to a massive audience.
Theories about how the New World Order operates run from the faintly credible – in light of the Davos summit, a cabal of politicians and business leaders getting together to decide global policies doesn't seem impossible – to the outright bizarre.
Most unbelievable of all is former TV presenter David Icke's claim that the world's leaders are actually super-intelligent lizards in human guise who control our reality from the Moon. Those who remember Icke from his days on Grandstand may be surprised to know his theories about our reptilian overlords – who have included the Rothschilds, Bob Hope and Queen Elizabeth the Queen Mother - have amassed a faithful following on the internet.
Conspiracy theorists obsessively analyse public events for "evidence" of Illuminati influence. The symbols most associated with the Illuminati include triangles, pentagrams, goats, the all-seeing eye – such as the one that appears on US bank notes - and the number 666.
Who is supposedly a member?
As well as being king and queen of the charts, Beyonce and Jay are frequently depicted as lords of the New World Order. Beyonce's immense fame and popularity have long made her a favourite target for conspiracy theorists. Illuminati 'experts' seized upon her half-time performance at the 2013 Super Bowl as an example of her "devil-worshipping" choreography, even accusing her on-stage alter ego Sasha Fierce of being a "demonic entity".
Jay–Z, meanwhile, has been accused of hiding secret symbols such as goat imagery and devil horns in his music videos. Most damningly, the logo for his own music label, Roc-A-Fella Records, is a pyramid – one of the most well-known Illuminati logos. Jay-Z's protege Rihanna has also been put in the spotlight by Illuminati enthusiasts for frequently flashing a triangle hand sign. The playful popstar even joked about the theories in the music video for her hit song S&M, which featured a fake newspaper with a headline declaring her "Princess of the Illuminati".
Other celebrities accused of using Illuminati symbols include Lindsay Lohan (devil tattoo), Celine Dion ('devil horns' hand sign), Emma Watson (photographed circling her eye with her finger in the shape of a number six), Angelina Jolie (all-seeing eye symbol in Tomb Raider) and Will Smith (his children's fondness for esoteric tweeting is seen as evidence they have been brainwashed).
What do celebrities have to say about the theories?
Katy Perry told Rolling Stone that the theory was the preserve of "weird people on the internet" but admitted she was flattered to be named among the supposed members: "I guess you've kind of made it when they think you're in the Illuminati!" But she was tolerant of people who wanted to believe in the theory because: "I believe in aliens".
Madonna, on the other hand, might just be a believer – all the more interesting given that she has frequently been accused of being a member herself. Speaking to Rolling Stone, she hinted that she had secret knowledge of the group. The claim is not so shocking given that she released a single titled 'Illuminati'. She said: "People often accuse me of being a member of the Illuminati, but the thing is, I know who the real Illuminati are."

Everyone has seen it - the so-called "All-Seeing Eye", following the world's population around, controlling it, not allowing people to live their lives in peace. This beady eye is all-seeing, all-knowing and all-powerful - and it is allegedly the symbol of an influential secret society known as the Illuminati.
People may have heard of the concept of the Illuminati, but they cannot be sure whether or not it is the stuff of myth, legend and superstition, or whether this organisation really has infiltrated every aspect of society and controls the population of the world.
Conspiracy theorists would have you believe that the Illuminati is still at large, controlling the world on a global scale due to its presence inside worldwide financial institutions, national governments and even multi-national organisations.

No comments:

Post a Comment