Search This Blog

Saturday, April 23, 2016

சீன நங்கையர், சீன பாணியில் கொஞ்சும் தமிழில்

சீன நங்கையர், சீன பாணியில் கொஞ்சும் தமிழில் இந்தத் தமிழ் பாடலுக்கு அபினயம் பிடிக்கும் அழகே அழகு.
.
பிருந்தா வனமும் நந்த குமாரனும்
யாவருக்கும் பொதுச் செல்வ மன்றோ
ஏனோ ராதா இந்தப் பொறாமை
யார்தான் அழகால் மயங்கா தவரோ

No comments:

Post a Comment