Search This Blog

Saturday, January 23, 2016

உலகின் முதல் செல்ஃபி புகைப்படம் பற்றிய ரகசியம்!:-


செல்ஃபி எனப்படும் தன்னை தானே புகைப்படம் எடுக்கும் முறை 175 ஆண்டுகளுக்கு முன்பே தொடங்கியதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. அமெரிக்காவின் பிலாடெல்பியா நகரில் ராபர்ட் கார்னெலியஸ் என்பவர் கடந்த 1839–ம் ஆண்டிலேயே முதல் ‘செல்ஃபி’ எடுத்துள்ளதாக தெரியவந்துள்ளது.
அதாவது 175 ஆண்டுகளுக்கு முன்பே இந்த செல்ஃபி அறிமுகமாகியுள்ளதாக தெரிகிறது. ராபர்ட் கார்னெலியஸ் என்ற அந்த நபர் தனது தந்தையின் கடையை ‘செல்ஃபி’ முறையில் படம் எடுத்துள்ளார். மேலும் அந்த புகைப்படத்தின் பின்புறத்தில் ‘முதல் செல்ஃபி’ என எழுதி வைத்ததாகவும் கூறப்படுகிறது.
கா.அருண் பாண்டியன்.

No comments:

Post a Comment