Search This Blog

Monday, June 8, 2015

பெண்களை புரிந்து கொள்ள நாம் இன்னும் வெகுதூரம் செல்ல வேண்டி இருக்கிறது.

video

அனைவரும் கேட்க வேண்டிய அருமையான பேச்சு. பெண்களை புரிந்து கொள்ள நாம் இன்னும் வெகுதூரம் செல்ல வேண்டி இருக்கிறது. 

"எல்லா மதங்களும் பெண்களுக்கு எதிரானவை, ஆனால் மதங்களுக்கு ஆதரவானர்கள் பெண்கள்தான்"..

நன்றி சொல்வேந்தர்.

ஒரு 14 நிமிடங்கள் செலவளித்து கேட்டு, பகிருங்கள்.