Search This Blog

Monday, January 12, 2015

Love in the time of CholeraLove in the Time of Cholera (Spanish: El amor en los tiempos del cólera) is a novel by Colombian author Gabriel García Márquez first published in Spanish in 1985. Alfred A. Knopf published an English translation in 1988, and an English-language movie adaptation was released in 2007.


இது காப்ரியல் கார்சியா மார்க்வெசின் நாவல். இந்த நாவலை, இதே பெயரில் அப்படியே திரைப்படமும் ஆக்கியிருக்கிறார்கள்.
இத்திரைப்படம், மார்க்வெசின் நாவலின் தன்மையிலிருந்து, பல நூற்றாண்டு காலம் தூரத்தில் பின்தங்கி இருந்ததைப் போல இருந்தது.
என்றாலும், மார்க்வெஸ் தன் புனைவுகளுக்கு எடுத்துக்கொண்ட கதைக்களம் குறித்து எனக்கு எப்பொழுதுமே தனிப்பட்ட ஆர்வம் உண்டு.
பெண் - ஆண் தமக்கு இடையேயான காதலை, நீண்டகாலத்திற்குத் தக்கவைத்துக்கொள்ள மேற்கொள்ளும் போராட்டமும்
அதற்கான பயணங்களுமே மார்க்வெசின் முதன்மையான தேர்வாக இருந்திருக்கிறது.
ஏறத்தாழ, அவருடைய பெரும்பாலான கதைகள் இந்த விடயத்தை ஒட்டி இருந்ததாகவே உணர்கிறேன்.The main characters of the novel are Florentino Ariza and Fermina Daza. Florentino and Fermina fall in love in their youth. A secret relationship blossoms between the two with the help of Fermina's Aunt Escolástica. They exchange several love letters. However, once Fermina's father, Lorenzo Daza, finds out about the two, he forces his daughter to stop seeing Florentino immediately. When she refuses, he and his daughter move in with his deceased wife's family in another city. Regardless of the distance, Fermina and Florentino continue to communicate via telegraph. However, upon her return, Fermina realizes that her relationship with Florentino was nothing but a dream since they are practically strangers; she breaks off her engagement to Florentino and returns all his letters.
A young and accomplished national hero, Dr. Juvenal Urbino, meets Fermina and begins to court her. Despite her initial dislike of Urbino, Fermina gives in to her father's persuasion and the security and wealth Urbino offers, and they wed. Urbino is a medical doctor devoted to science, modernity, and "order and progress". He is committed to the eradication of cholera and to the promotion of public works. He is a rational man whose life is organized precisely and who greatly values his importance and reputation in society. He is a herald of progress and modernization.
Even after Fermina's engagement and marriage, Florentino swore to stay faithful and wait for her. However, his promiscuity gets the better of him. Even with all the women he is with, he makes sure that Fermina will never find out. Meanwhile, Fermina and Urbino grow old together, going through happy years and unhappy ones and experiencing all the reality of marriage. At an elderly age, Urbino attempts to get his pet parrot out of his mango tree, only to fall off the ladder he was standing on and die. After the funeral, Florentino proclaims his love for Fermina once again and tells her he has stayed faithful to her all these years. Hesitant at first because of the advances he made to a newly made widow, Fermina eventually gives him a second chance. They attempt a life together, having lived two lives separately for over five decades.
Urbino's function in the novel is to contrast with Florentino Ariza and his archaic and boldly romantic love. Urbino proves in the end not to have been an entirely faithful husband, confessing one affair to Fermina many years into their marriage. Though the novel seems to suggest that Urbino's love for Fermina was never as spiritually chaste as Florentino Ariza's was, it also complicates Florentino's devotion by cataloging his many trysts as well as a few potentially genuine loves. By the end of the book, Fermina comes to recognize Florentino's wisdom and maturity, and their love is allowed to blossom during their old age.
Love in the time of Cholera - இந்தக்கதையில், ஐம்பத்து மூன்று வருடங்களாகத் தன் காதலியைக் காதலிப்பவர் பற்றிய கதை.
காதலுக்கு, காலாதீதத்தையும் அதே சமயம் அந்த அகண்ட காலத்திற்குத் தக்கவைத்துக்கொள்ளும் தீவிர உணர்வெழுச்சியையும் கொடுப்பதில் மார்க்வெஸ் வல்லவர்.
நாவலாசிரியர்களிலேயே, இந்தப்பூமியின் காலஅட்டவணைக்குள் திணிக்காமல் காதலை நீட்சியடைய வைக்கும் திறன் கொண்டவர் என்றும் சொல்லலாம்.
அதே சமயம், உறவுகளிலேயே சமத்துவத்தைச் செயல்படுத்தக்கூடிய உறவு, காதல் தான் என்பதையும் இவருடைய அணுகுமுறையில் உணரலாம்.
இப்படி, கதையின் வழியாக மனதைப் பீடிப்பதிலும் சில நாட்களுக்குத் தொடர்ந்து கனவுக்கான முதல் கற்பனைகளை வழங்குவதிலும் மார்க்வெஸ் தனித்தப் படைப்பாளியாக இருக்கிறார்.
புனைவு என்றால், யதார்த்தத்தைக் கதையாகத் திரித்தல் அன்று; எழுத்தின் வழியாக, ஆகச்சிறந்த கற்பனையை வனைவதே புனைவு என்பதையும் இவர் நாவல் புலப்படுத்தும்.
'இண்டர்ஸ்டெல்லார்' படத்தில் ஒரு வசனம் வரும். 'காதல், மனிதனின் அரிய கண்டுபிடிப்புகளில் ஒன்று' என்று.
இதற்கான அத்துணை முக்கியத்துவத்தையும் இந்தக்கதையில் உணரலாம்.
இத்திரைப்படம், மார்க்வெசின் நாவலின் தன்மையிலிருந்து, பல நூற்றாண்டு காலம் தூரம் பின்தங்கி இருந்ததைப்போல் இருக்கிறது.
ஆனால், காதலைச் சொல்லும் விதத்தில், மார்க்வெஸ், அடுத்த நூற்றாண்டு நவீன மனிதனுக்கும் கூட நெருக்கமானவராய் இருப்பார் என்று தோன்றுகிறது.

No comments:

Post a Comment