Search This Blog

Thursday, September 25, 2014

Advanced System Care 7.4 (Windows கணணிகளை வேகமாக இயங்கச்செய்யும் மிகச்சிறந்த மென்பொருள்)

Windows கணணிகளை வேகமாக இயங்கச்செய்யும் மிகச்சிறந்த மென்பொருள்களில் Advanced System Care எனும் மென்பொருளும் ஒன்றாகும்.
தற்பொழுது இந்த மென்பொருளின் Advanced System Care 7.4 எனும் புதிய பதிப்பு வெளியிடப்பட்டுள்ளது.
இந்த மென்பொருளானது உங்கள் கணனியில் தேங்கும் தேவையற்ற கோப்புக்களை நீக்குவதுடன் இன்னும் பல ஏராளமான குறைபாடுகளை கண்டறிந்து நிவர்த்தி செய்கின்றது.
இந்த மென்பொருள் தனிப்பட்ட பாவனைக்காக இலவசமாக வழங்கப்பட்டாலும் இதன் கட்டணம் செலுத்தி பெறவேண்டிய பதிப்பு மூலம் கூடுதல் வசதிகளை பெற்றுக்கொள்ளலாம்.
உதாரணத்திற்கு இதன் கட்டணம் செலுத்தி பெறக்கூடிய Advanced SystemCare Pro எனும் பதிப்பில் Smart Ram எனும் Tool மூலம் உங்கள் அடிக்கடி உறைவதிலிருந்து (Stuck) கட்டுப்படுத்திக் கொள்ள முடிவதுடன் வேகமான இணைய அனுபவத்தினை பெற்றுக் கொள்வதற்காக Internet Booster எனும் Tool உட்பட Disk Cleaner, Win Fix என பல ஏராளமான வசதிகள் தரப்படுவதுடன் உங்கள் கணனி Malware கோப்புக்களால் பாதிக்கப்படாத வகையில் Realtime Protection எனும் வசதி மூலம் உங்கள் கணணியை தொடர்ச்சியாக கண்காணித்த வண்ணம் உள்ளது.
இவைகள் தவிர இன்னும் ஏராளமான வசதிகளை இதன் கட்டணம் செலுத்தி பெற வேண்டிய பதிப்பு மூலம் பெற்றுக்கொள்ளலாம்.
எனவே கட்டணம் செலுத்தி பெறவேண்டிய Advanced SystemCare Pro 7.4 எனும் இதன் புதிய பதிப்பை கீழுள்ள Registration Code ஐ பயன்படுத்தி இலவசமாக 6 மாதங்களுக்கு பயன்படுத்திக்கொள்ளலாம்.
Registration Code ====> CE6BF-EE56A-56138-E24B4

No comments:

Post a Comment