Search This Blog

Monday, July 14, 2014

Pregnancy MICRO CHIP - Birth control in a click of a button (கருத்தரிப்பு மைக்ரோ சிப்)

Pregnancy MICRO CHIP - Birth control in a click of a button - English Version Scroll Down - மருத்துவ உலகம் ரொம்ப அட்வான்ஸாகி வந்தாலும் தாய்மை என்பது என்றுமே கடவுளின் அற்புதம்னு சில பேர் கூறினாலும் - டெஸ்ட் டியூப் குழந்தை சமாச்சாரம் இப்ப தெருவுக்கு தெரு ஃபெர்ட்டிலிட்டி கிளினிக் வடிவில் இந்தியாவில் உதயமாகிறது. இப்ப அந்த அதிசியத்தை விட குழந்தை வேண்டும் வேண்டாம்னு ஒரு பட்டனை தட்டினா போது உங்க மனைவி கர்ப்பம் ஆகுறதும் வேண்டாம்ங்கிறதும் உங்க கையில...........ஆம் அமெரிக்காவின் மைக்ரோசிப்ஸ் என்னும் நிறுவனம் ஏற்கனவே சரியான நேரத்துக்கு உடலுக்குள் மருந்ந்தை செலுத்தும் மைக்ரொசிப்களை கண்டுபிடித்ததை பற்றி கூறியிருந்தேன் இப்போ ஒரு படி மேலே போய் கருத்தரிப்பு மைக்ரோ சிப்களை கண்டுப்பிடிச்சிருக்காங்க. இதனை கீழ் வயிறு / கைகளின் மேல் பகுதி அல்லது பின்புற பகுதிகளில் ஏதோ ஒரு இடத்தில் பொருத்தி கொண்டால் எப்ப எப்ப கருத்தரிக்க வேண்டாம்னு நினைக்கிறீங்களோ அப்பல்லாம் உடனே ஒரு பட்டனை தட்டினா போதும் - இந்த மைக்ரோசிப் levonorgestrel என்னும் சுரப்பியை ரிலீஸ் செய்யும் உங்க உடம்பில் அப்ப கருத்தரிப்பு ஏற்ப்படாது. சரி குழந்தை பெற்று கொள்ளலாம்னு நினைக்கிறவங்க அன்னைக்கு பட்டனை அழுத்தாமல் இருந்தால் குழந்தை பெற முடியும். இதை ஒரு முறை உடலில் பொருத்தி கொண்டால் 16 வருஷம் வேலை செய்யும் - இதுக்கு தேவையான பேட்டரி அதுக்குள்ளேவே இருக்கு அதனால் ஒரு பிரச்சினையும் இல்லையாம்.
Massachusetts-based startup MicroCHIPS has made a remote controlled chip implant that releases a contraceptive hormone called levonorgestrel. If they wish to concieve, the device can be turned off with a simple press of a button. While normal contraceptive devices can't last for more than 5 years, MicroCHIPS' contraceptive implant is designed to work for 16 years, nearly half the reproductive life of a woman.The device measures 20 x 20 x 7 millimetres and can be implanted under the skin of abdomen, upper arm or the buttocks. 30 micrograms of levonorgestrel (lasting 16 years) is released from the 1.5 centimetre wide reservoir. The seal of the reservoir is made of sterile platinum and titanium material. An internal battery supplies current that temporarily melts the seal and allows the small dosage of the hormone to pass into the bloodstream. The real challenge in making the device proved to be the fuse-like membrane, MicroCHIPS dosage amount can be adjusted remotely by doctors.

No comments:

Post a Comment