Search This Blog

Thursday, June 19, 2014

மொபைல் மூலம் கணினியில் இணையம் பாவிப்பது எப்படி எந்த மென்பொருளும் இல்லாமல் ?


பொதுவாக மொபைல் மூலம் இணையம் பாவிக்க அந்த மொபைல்க்கு தகுந்த மென்பொருள் கண்டறிந்து கணினி யில் இன்ஸ்டால் செய்து பயன்படுத்த வேண்டி இருக்கும் அதற்க்கு உதாரணம் 

நோக்கியா மொபைல் பொறுத்த வரை NOKIA_PC _SUITE /OVI_SUITE

சாம்சுங் மொபைல் க்கு SAMSUNG PC_SUITE / SAMSUG_KIES

ஆன்ட்ராய்டு மொபைல் க்கு MOBOGENIE

அப்படி இப்படி பல மாடல் பல வித மென்பொருள் தேடி தரவிறக்கம் செய்து
அதன் மூலம் கணினியில் இணையம் பாவிப்பதை விட போதும் போதும் என்று ஆகி விடும்.

அதனால் தான் நான் இன்று சொல்லபோவது மிக சுலபமான வழி
எந்த மென்பொருளுமின்றி ...வெறும் ஐந்து STEP தான்..

தேவையானது
வெறும் USB டேட்டா கார்டு உங்கள் மொபைல் க்கு தகுந்தது

வழி முறை

வழக்கம் போல் மொபைலை DATA CABLE மூலம் கணினியில் இணைத்து கொள்ளுங்கள்.

1.CONTROL PANNEL செல்லவும் அடுத்து அங்கு

2.NETWORK AND SHARING என்பதினை கிளிக் செய்யவும்

3.SET UP A NEW CONNECTION என்பதினை கிளிக் செய்தவுடன் வரும் பகுதியில் CONNECT TO THE INTERNET என்பதினை செலக்ட் செய்ய பட்டுளதா என்று கவனித்து NEXT கொடுக்கவும்

4.DIAL-UP என்பதினை கிளிக் செய்யவும். அங்கு மீண்டும் வரும் திரையில்

5.DIAL MOBILE NUMBER என்பதில் மட்டும் மிக முக்கியமாக *99# என்று கொடுத்து இது போல் உதாரணம்

DIAL என்று கொடுக்க வேண்டியது தான் CONNECT ஆகிவிடும் இது போல்

BROWSE THE INTERNET என்பதினை CLICK செய்து மகிழுங்கள்

No comments:

Post a Comment