Search This Blog

Tuesday, February 25, 2014

உலகின் முதல் முதலாக Sandisk நிறுவனம் வெளியிட்ட 128GB மெமரி கார்ட்

மெமரி கார்ட் மற்றும் Pendrive தயாரிப்பில் முதன்மையாக விளங்கும் Sandisk நிறுவனம் சில நாட்களுக்கு முன்னர் 128GB அளவு கொண்ட மெமரிகார்டை வெளியிட்டது இதற்கு முன் 64Gbயே அதிகபட்சமாக இருந்தது குறிப்பிடத்தக்கது
இது நொடிக்கு 30MB வேகத்தில் Fileகளை பரிமாறிக்கொள்வதால் (4K)HD வீடியோக்களை எந்த தடையும் இன்றி காண முடியும்
Photo: உலகின் முதல் முதலாக Sandisk நிறுவனம் வெளியிட்ட 128GB மெமரி கார்ட் 

மெமரி கார்ட் மற்றும் Pendrive தயாரிப்பில் முதன்மையாக விளங்கும் Sandisk நிறுவனம் சில நாட்களுக்கு முன்னர் 128GB அளவு கொண்ட மெமரிகார்டை வெளியிட்டது இதற்கு முன் 64Gbயே அதிகபட்சமாக இருந்தது குறிப்பிடத்தக்கது 
இது நொடிக்கு 30MB  வேகத்தில் Fileகளை பரிமாறிக்கொள்வதால் (4K)HD வீடியோக்களை எந்த தடையும் இன்றி காண முடியும்

No comments:

Post a Comment