Search This Blog

Friday, September 6, 2013

சமஸ்கிருதம் தனக்கென சொந்தமான எழுத்துகளை கொண்டதல்ல

#சமஸ்கிருதம் தனக்கென சொந்தமான எழுத்துகளை கொண்டதல்ல.. தென்னிந்தியாவில் கிரந்த+தமிழ் எழுத்துகளாலும்... வட இந்தியாவில் #தேவநகரி எழுத்துகளாலும் எழுதப்படுகிறது... * #சிங்களம், #மலையாளம் , #துளு போன்ற மொழிகள் பல்லவ #கிரந்த எழுத்துகளின் வழிவந்த எழுத்துகளால் எழுதப்படுகின்றன
மேற்குத்தொடர்ச்சிமலைக்கு அப்பால் வாழ்ந்த நம் சகோதர்கள் -சேரர்கள் - மணிப்பிரவாள மொழியையும்(தமிழ்+சமஸ்கிருதம்=மலையாளம்).. இந்த கிரந்த எழுத்துகளையும் ஊக்குவித்தனர்.. அதன் சிறிய தாக்கமே தமிழில் பயன்படுத்தப்படும் 5 கிரந்த எழுத்துவரிசைகள்.. ஹ்,ஜ்,ஸ்,ஷ்,க்ஷ் ஏனையவை தமிழில் பயன்படுத்தப்படவில்லை. தமிழில் இந்த கிரந்தக்கலப்பு கிபி 6ம் நூற்றாண்டிற்கு பின்னர் ஏற்பட்டதாக கருதப்படுகின்றது

No comments:

Post a Comment